Comments on: பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !

By: புதியவன்
வினவு

சிரித்து சிரித்து மகிழ்ந்தேன், இந்த இருவர்கள்களின் வலைபக்கங்களைக் கொஞ்ச நாட்களாக படித்து வருகிறேன் என்பதால் இது உண்மையாக நடப்பதாகவே தோன்றியது. இதைப் படித்தால் சா,நி, கோபித்துக் கொள்வார். அவர் தனது ஜட்டி, பனியன் விலையெல்லாம் எழுதி பிச்சைக் கேட்பாரே அதை ஏன் ஏழுதவில்லை என்று! அடுத்து சா,நிக்கு இருக்கும் பெண் ரசிகர்கள் பற்றியும் ஏன் ஏழுதவில்லை. ஒருவன் தனக்குத் தானே காதல் கடிதம் எழுதிக் கொள்ளுவது எவ்வளவு பயங்கரமானது?

–புதியவன்—

By: rajasekaran
கிண்டலாக தோன்றவில்லை.உண்மை நிகழ்ச்சியை படிப்பது போலத்தான் படுகிறது.ஏன் என்றால் இவகர்களின் வலைதள எழுத்துக்கள் இதை விட கேலிக்குரியதாகும்.

By: raghu
jathi வெறியன் suya mohan, sex வெறியன் paru nivethitha பற்றி yezhuthi time வேஸ்ட் pannathinga ப்ளீஸ்

aanal rasitha

-raghunathan

By: karthikeyan
நண்பர் வினவு ,

சிரித்து சிரித்து…வயிறு வலிக்கிறது..

என்னமாய் நகைச்சுவையை கையாண்டிருக்கிறீர்கள்.

மிகவும் பொறாமையாகவும்,பெருமையாகவும் உள்ளது..

சாரு வை இப்படி வாரனுமா?

(நான் உங்களுக்கு ஜெமோவின் மேல் உள்ள சாப்ட் கார்னரை இனம் கண்டு கொண்டேன்,சாருவின் மேல் இருந்த காட்டத்தைவிட இவருக்கு குறைவாக இருந்தது.

ஜெமோவே இதை படித்தால் ,ரசிப்பார்.

மனிதருக்கு சுட்டி சாட்டில் அனுப்பி இருந்தேன்.

சாருவின் பகட்டு ஊர் அறிந்த ஒன்றா?வானத்தையே வில்லை வளைப்பேன் என்கிறார்.

நான் தான் எதோ காண்டை கொட்டினேன் என நினைத்தேன்.எல்லோருமா?பாவம் சாரு…அனால் ரொம்ப ஓவர்,இவர் இசை அறிவை ஒத்தவர் உலகில் இரண்டே பேராம்.ஒன்று இவரே..இன்னொருவர் ஏ.ஆர் .ரகுமானாம்  .

இது போன்ற சுயபுராணிகள் புகழ்வதால் ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட இழுக்கே.

நேரம் இருந்தால் என் பதிவில் சாருவை பாரி எழுதியதை பாருங்கள்.

உங்கள் அளவுக்கு இருக்காது.

உங்கள் பதிவை பற்றிய சுட்டியை  என் பிளாக்கில் காணவும்.

மிகுந்த வாழ்த்துக்கள்.

எனக்கு கம்யூனிசம் பற்றி தெரியாது.இருந்தாலும் உங்கள் தளம் பின் பற்றி ரசித்தேன்.

கார்த்திகேயன்

அமீரகம்

By: டுல்பான்
SUPER..

பா.நி ஒரு டுபாகூர்..

By: vetry
//நல்ல பதிவு. அவர்களின் இருவரையும் தொடர்ச்சியாக வாசித்தால் தான், உங்களால் எழுத முடியும். பாவம் நீங்கள்.//

இதைப் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

உண்மையில் பாவப்பட்டிருக்கவேண்டும்.

By: ஏகலைவன்
இதையும் டியுங்கள்

http://egalaivan.wordpress.com/2008/11/20/

By: கவிஞர் சுகுமாரன் நினைவில் கா….ர…ல் மார்க்ஸ் ! « வினவு, வினை செய்!
[...] உண்மைதானா?” என்று தெருக்கூத்தாடி எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். [...]

By: sukdev
It is quite interesting to read this article. Jeyamohan in his blog worried that Tamils had lost their humourous sense.I wish Jeyamohan should read this and publish it in his blog so that he would get a sense of satisfaction that he really has done something to develop the humourous sense of people.

By: வினவு
அறிஞர் சுகுமாறன் அவர்களே!

நீங்கள் குறிப்பிட்ட தொகுப்பு மட்டுமல்ல இணையத்திலும் தேடிப் பார்த்து விட்டோம். மார்க்ஸ் எங்கேயும் அப்படிக் கூறவில்லை. நினைவிலிருந்து நீங்கள் குறிப்பிடும் “எல்லாவற்றையும் சந்தேகி” என்ற பதிலே மார்க்ஸ் அவரது மகளுக்கு அளித்த ஒப்புதல்கள் என்ற தலைப்பில் இருக்கிறது. இன்னும் அவருக்குப் பிடித்த நிறம், உணவு, இலக்கியவாதி, பிடிக்காத நபர் என பல விசயங்கள் அதில் வருகின்றன.

“நான் மனிதானாக பிறக்க விரும்பமாட்டேன்’ என்று மார்க்ஸ் கூறியதாக நீங்கள் குறிப்பிடும் வாசகம் நிச்சயமாக எதிலும் இல்லை. இருந்தால் ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள், நினைவை ஆதரமாக்குவதற்கு இது ஒன்றும் கவிதையில்லை. அமெரிக்கா திவால் ஆன பிறகு மேற்குலகில் பலரும் மார்கஸை படிப்பதாக ஒரு செய்தி படித்து அதன் பிறகுதான் உங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூல் நினைவுக்கு வந்து அதுவும் தவறாக வந்தால் என்ன செய்வது? பொழுது போக்காக மார்க்சியம் படித்தால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவது சகஜம்தான் என்பதால் சகித்துக் கொள்கிறோம்.

வினவு