Comments on: பெற்ற மகளை விற்ற அன்னை !

By: ரெளத்திரம் பழகு
விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி இல்லை…ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் அரசாங்கம்…மது தொழிற்சாலை முதலாளிகளை  காக்கவே அரசே தவிர விவசாயிகளை அல்ல. விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும்  நிலை வந்தால் போதும் அவர்களுக்கு கடன் தள்ளுபடியோ இலவச மின்சாரமோ தேவை இல்லை. இதை செய்ய எவனுக்கும் துப்பு இல்லை, ஆனா விவசாயிக்கு  அதை செஞ்சோம் இதை செஞ்சோம் என்று பீற்றல். தூ…

By: Suresh Kumar
2020 india valarasu aguthammmmm. Ottu poruki nailkal serupal adi.. Ithu thalnda india..

By: purachi
//வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.//

இந்த நெகடிவ் சிந்தனைக்காரங்க தொல்ல தாங்கல…

இந்த கட்டுரை நல்ல அதிர்வலையை கிளப்பியுள்ளது. பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. பொதுவாகவே அல்பவாத உணர்வு முன்னோங்க இருக்கும் பெண்கள் இந்த கட்டுரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடுத்தர வர்க்கத்தின் போலி மனிதாபிமானம் தனது மனிதாபி மான அரிப்பை சொறிந்து கொள்வதுடன் கடனை முடித்துக் கொள்கிறது. அதற்கு விலை மனித உயிர்களாய் இருந்தாலும் அதன் மனசாட்சி அலட்டிக் கொள்வதில்லை.

By: குருத்து
சமீபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது…

இந்தியாவில்  70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தினசரி வருமானம் ரூ. 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என அரசு தரப்பிலிருந்தே தகவல்கள் வருவதை நம்ப மறுத்தார்.

இன்னொரு அரிய கண்டுபிடிப்பையும் அவரே சொன்னார்.

குழந்தை தொழிலாளர்களுக்கு காரணம், சோம்பல் காரணமாய்,  உதிரி தொழிலாளிகள் வேலை செய்யாமல் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் காரணம் என்றார்.

இந்த கட்டுரை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

சில ஜென்மங்கள் காந்தி குரங்குகள் போல நடந்து கொள்கிறார்கள்.

வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள்.  பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.

By: senkodi
சற்றேறக்குறைய அந்தத்தாய் தன் மகளை நோய்க்கு பரிகொடுத்த அதே நேரத்தில் தான், தன் தோட்டத்து மயில் நோவுக்கு வைத்தியம் பார்த்து சுகமாய் திரும்பி வரும் வரை தன்னால் சாப்பிட இயலாது என்று உண்ணாவிரதம் இருந்தார் அரசவைக்கோமாளி அப்துல் கலாம்.

அதிரவைக்கும் முரண்தொடை.

தோழமையுடன்

செங்கொடி

By: Thamilamma
இந்தியாவின் பலவீனமே இதுதான். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை பேங்க் இல் திரட்டிக்கொண்டிருக்க ,பாவம் ஏழைகளின்வாழ்வு மேலும் மேலும்

கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. உலகில் எல்லா மனிதருமே புத்திசாலிகளாகவும் அதிஷ்டசாலிகளாகவும் இருக்க முடிவதில்லை .அதற்காகத்தான்

அரசாங்கம் என்று ஒரு தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் .ஒரு அரசாங்கம் ஆனது இதற்காகவே சமூக நல உதவிப்பணங்களை மாதாமாதம்

ஒவ்வொரு பிரசையிட்கும் அவர்களின்  நிலையை அறிந்து அவர்களின் தேவைகளிற்கு ஏற்றவாறு உதவுகிறது

அமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளில் தமது மக்களுக்கும் பிறநாடுகளில் இருந்து வதிவிட வசதி தேடி வரும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்

அவர்களின் நலத்தில் அரசாங்கமே முதலில் அக்கறை எடுக்கின்றது .இங்கே ஒரு  தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது .”அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி “

By: ---மா.சே---
சல்மா ஹாயேக் பால் கொடுத்தை பெரிய ஸ்கூப்ப ஆக்கும் ஊடகங்களே உங்கள் நாட்டில் வறுமையில் சாகும் என்னிலடங்கா பிஞ்சுகளின் உயிரை காக்கும் சமூக பொருப்பு உங்களுக்கு இல்லையா?  பாகிஸதானுக்கு எதிராக முன்டா தட்டுவது இருக்கட்டம், ஒரிசா பக்கம் போ

By: மா.பாஸ்கரன், யேர்மனி
மக்களது வரிப்பணத்தை எடுத்த சிறீலங்காவுக்கு, தமிழரைக் கொல்லக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தை இந்தியவினது ஏழ்மையைப் போக்கப் பயன்படுத்த முன்வரலாமே. பத்திரிகைகள் இவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். அது சரி ஏழைகளால் பத்திரிகை வெளியிட முடியுமா? பணக்கார வர்கத்தின் கைகளில் ஆட்சியும் பத்திரிகைகளும் இருக்கும்போது இது போன்ற வாழ்க்கையே வாக்களிக்கும் மக்களுக்குப் பரிசாகும்.

By: cgn1961
விவசாயம் அழிக்கப்பட்டு வருவதால் இது போன்று ஒரு புறம் வறுமையில் குழந்தைகள் இறந்து போகின்றன மறுபுறம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகள் – அதிகாரிகள் கோப்புகளில் எழுதிகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் கொத்தடிமைகளாக ஒரு தினத்திற்கு பதினான்கு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை செய்துகொண்டிருப்பதுதான் எதார்த்தம். மக்கள் எழுச்சி பெற்று மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வர வேண்டும். -சித்ரகுப்தன்

By: மணி
சொந்தநாட்டு மக்களுக்கு கஞ்சி ஊத்த முடியல இந்த அழுகுல அடுத்த நாட்டுக்கு நாட்டாமைக்கு போவுது இந்த நாயி!