Comments on: கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

By: Moor
Prabhakaran did his part, let us do our part rather than complaining.

By: Srinivasan
In one of the interviews Prabakaran gave to Father.Jagath Kaspar, he told that he would have got freedom to tamil eelam much before if he would have joined hands with forces that were against india. Do he deserve the position of a freedom movement? He was trusted to get freedom from the racist Sinhalese. But, knowing all the atrocities done by the Sinhalese to Tamils for decades, he gave an excuse for not getting outside help, “India is our father nation”. Does Srilankans hesiate to get help from countries that were enemies of India?  Does India pose a toughline with Srilanka for maintaining relatinships with indisa’s enemies? No!. But it embraces Srilanka!! What a stupidity from the indian side!.  And hundred times more stupid Tigers! So, it clearly shows one thing: Pirabakaran wanted to fight,fight,fight……for no reason in the name of  Tamil Eelam. If his aim is only Tamil Eelam, he should have got it with whatever help he got. A big country like India will manage whatever be the threat posed by enemy countries like China and Pakistan , even if a new threat come from south. Milliions of dollars donated by table cleaning, toilet cleaning Tamils from abroad had gone in vain.  If he is so loyal to India, he should not have come to fight. He should have escaped to India as a refugee even before Rajiv was killed. He assumed the responsibility of freedom movement, and waged a war against racist sinhalese only to show is heroism.

By: சங்கீதா இனியன்
மனது சோர்ந்து போகிறது.இது கையாலாகத்தனம் எனத் தெரிந்தும்…………..

By: உலகத்தமிழர்
Has LTTE leader Prabhakaran embraced death? புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள்?

http://dbsjeyaraj.com/dbsj/archives/545

Speculation is rife among knowledgeable circles in Colombo that Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran is no more among the living.

By: இரங்குவோன்
தமிழீழ விடுதலைப்புலிகளைப்போல தமிழக விடுதலைப்புலிகள் உருவானாலும் ஆச்சர்யப்ப்டுவதற்கில்லை.

By: இரங்குவோன்
மிகவும் சரி கடவுள். ஆனால் தமிழனுக்கு தமிழுணர்வே இல்லாதபோது ஈழவுணர்வு எப்படி வரும்? தன் இனவுணர்வே அற்றுப்போகும் எம்தமிழர் ஈழத்தோடு இனவுறவு கொள்வது எப்படி? தமிழர் இந்திய எல்லைக்குள் தம்மை அடையாளப்படுத்தும்வரை தற்போதைய வாக்கெடுப்பு அரசியலை தமிழகத்திலிருந்து விரட்டமுடியாது. இது அவநம்பிக்கைகான காலமே…

ஆனால் உணர்வாளர்கள் இணையங்களிலும் இன்னும் பிற ஊடகங்களின் மூலமும் கருத்துப்பரிமாறுவதோடு நில்லாமல், பெருந்திரளான பாமரமக்களை முழுவீச்சில் அணுகவேண்டும்.

பொதுவாக தமிழ்மக்களை அமைப்புரீதியில் ஒன்றுதிரட்ட வழியில்லை எனும் நிலையுள்ளது. அதனை மாற்றும்விதமாக செயல்தொடக்கம் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் பழையனவாயிருந்தாலும் சரி, புதியனவாயிருந்தாலும் சரி.

இப்போதே அனுபவத்தோடு இருக்கும் ம.க.இ.க. போன்ற இயக்கங்கள் இவ்வளவு காலமாய் களப்பணியாற்றியும் இச்சாதனைகள் நிகழாமல் இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு தடைகளையுடைக்கும் வழிவகைகள் நடைமுறைப்பட வேண்டும்.  அது மிகவிரைவில் நடந்தாகவேண்டும்.

குறிப்பாக புதிய ஜனநாயகம் என்று பொதுவில் மக்களை அணுகுவதைவிட குறிப்பிட்டு சொல்லும்படியான யோசனைகளோடும், திட்டங்களோடுமே அணுகுவது வீரயமான வழி என்பது என் எண்ணம். மேலும் ஒத்தணர்வுடைய இயக்கங்களை ஒருங்கிணைப்பதோ அல்லது இணைந்து பணியாற்றுவதோ நிகழவேண்டும். ம.க.இ.க.வே இதனை முன்னெடுக்கலாம்.

வறுமையிலும் வேதனையில் வாடுபவர்களை கிருத்துவராக மாற்றுவது சாத்தியமென்றால் அவர்களை தமிழர்களாகவே புரியவைப்பதும் சாத்தியம்தானே?

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற எதிர்மறை இயக்க வளர்ச்சிகளையும் அவை வெற்றி பெரும்விதத்தினையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இவர்கள் மாணவர்களையும், சிறுவர்களையும் எப்போதும் குறிவைத்து வென்றவர்கள்.

இவ்விருவுதாரணங்களில் ஆயுதப்பட்ட பணத்திற்கோ மதத்திற்கோவுள்ள போதை இனவுணர்விக்கில்லைதான். போதை தேவையுமில்லை. அதனைத்தெளியவைப்பதுதானே நம் வேலை.

இளைய சமுதாயத்தையும், பெண்களையும் உணர்வுறச்செய்தாலே புரட்சி சாத்தியம். இதெல்லாம் இங்கே விவாதிப்பவர்களுக்கு தெரியாதென்பதல்ல என் வாதம். ஆனால் வாதப்பிரதிவாதங்களுக்கே நம் காலம் செலவாகிவிடக்கூடாதென்பது என் அச்சம் அவ்வளவே. இனி எப்படி செயலற்றுவது என்பதனை விவாதிக்கத்தொடங்குவோமே…

நிதானப்பட்டு செயலாற்றினால் தமிழனே தமிழை மொத்தமாகச்சாகடித்து தமிழனென்ற இனமே இல்லாதொழிந்துவிடுவான். அப்புறம் தமிழகத்தமிழராவது, ஈழத்தமிழராவது….

By: kadavul
தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள். ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத் தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் நான் நகைப்பேன். தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை 16 இடங்கள். “துரோகம் பழகு; நக்கிப் பிழை” என்றே இது தமிழ்நாட்டுக் குமுகத்திற்குப் போதிக்கிறது. தமிழ், தமிழினம் என்றாலே கேலியும் நக்கலுமாக ஆக்கியதில் பெரிய பங்கு வகித்த இன்னொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.கவிற்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. போனமுறை சுழித்துப் போன அ.தி.மு.கவிற்கு இம்முறை 9 இடங்கள் கிடைத்திருக்கின்றன.எப்படியாவது வடக்கை நக்கிப் பிழைக்கும் பண்பாட்டை” வளர்த்த இரண்டு கழகங்களின் அடியொற்றியே இன்றைக்கு எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன. ஆகவே பா.ம.கவின் தோல்வியை நான் வரவேற்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் இரண்டு கழகங்களும், காங்கிரசும் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல. பா.ம.கவின் தன்னலத்தால் அது இன்று தோற்றது என்றால், “இதே நிலை” பா.ம.கவை விட பல மடங்கு தன்னல அரசியல் செய்யும் கழகங்களுக்கும் வரும் என்றுதானே பொருள்? பா.ம.கவாவது சொல்லிக் கொள்ளுமாறு தனது தொலைக்காட்சியில் தமிழை வைத்திருக்கிறது. ஆனால், தி.மு.க, அதிமுக, காங்கிரசு கட்சிகளின் தொலைக்காட்சியில் தமிழைத் தேடித் தேடிக் களைத்துப் போனவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள். ஆகவே தமிழ்நாட்டில் கிடைத்த தேர்தல் முடிவுகளுக்கும் இனவுணர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஏனென்றால் இங்கே இனவுணர்வு ஏற்பட்டு விடாதபடி, தமிழுணர்வு ஏற்பட்டு விடாதபடி காங்கிரசை நடுவமாக வைத்து இரண்டு கழகங்களும் பிடாரிகளாகக் காவல் இருக்கின்றன இன உணர்வு என்றால், கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு ஐந்து பைசா பத்துப் பைசா பிச்சை போடும் பெருவள்ளல் மனநிலையில் “ஈழத்தமிழன்” பற்றி இரண்டு வார்த்தைகள் பேசிவிடுவது மட்டுமே தமிழ்நாட்டில் இன உணர்வு. இவை இரண்டுமே பிழைப்பு அரசியல். இதைத் தவிர சீமான், பாரதிராசா, நெடுமாறன், மணி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் இருக்கும் தன்மான உணர்வும் தமிழன் என்ற உணர்வும் இலம்பாடிக் கடலில் கரைத்த பெருங்காயம்தான் என்று தெளிவு படுத்துவதே இந்தத் தேர்தல். இந்தத் தேர்தலின் குற்றவாளிகள் மக்களல்ல. அவர்கள் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டவர்கள். இவர்களால் இனி எழவே முடியாது, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் இவர்களைக் காப்பாற்ற இவர்களுக்குத் தன்மானமும் இன உணர்வும் வர வாய்ப்பே கிடைக்காமல் செய்ய கழகங்களும், காங்கிரசும் அவர்களை அண்டியோர்களும் ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள்.

தமிழினம் என்ற தொன்மை தமிழ்நாட்டில் 2009 தேர்தலோடு அறுந்து போனது. 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினம் என்ற தொன்மை செத்து மலையாளம் ஆனதைப்போல தமிழ்நாட்டைத் தமிழ் என்ற பெயரை வைத்தே அழித்து நாசமாக்கி விட்ட கழகங்கள் ஒழியும் நாளே தமிழ் நாட்டில் தமிழும் உணர்வும் மீளும் காலமாக இருக்கும் ஆகவே இந்தக் கால கட்டமும் ஒரு “வரலாற்றுக் கால கட்டம்”. தன்மானமும், இனவுணர்வும் அற்ற ஒரு கால கட்டம். தமிழ் மொழி வியாபாரப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிப் போயிருக்கிற கால கட்டம். தமிழ்நாடும் மலைநாடு போல திரிந்து போயிருக்கிறதை அறிவிக்கிற கால கட்டம். ஊனிலும் உயிரிலும் கலந்து கிடந்த தமிழ் தற்போது தமிழன்… மன்னிக்கவும், தமிழ்நாட்டார் நாவில் மட்டும் வாழ்கின்ற கால கட்டம். தமிழ் தமிழ்நாட்டாரின் நாவை விட்டு நீங்கியும் நீங்காமலும் இருக்கிற கால கட்டம். கூன்போட்டுக் கிடந்த தமிழ்க் கூட்டம் நிமிர்ந்து நின்றும், நிமிர்ந்து நடந்தும், மீண்டும் வடக்கின் வெள்ளைக் கால்களை வேண்டி ஓடும் கால கட்டம். அடிமையாய் வாழ்ந்த தமிழ்க் கூட்டம் இன்று ஆண்டையாய் மாறிவிட்ட கால கட்டம். அதற்காக அடிநத்தவும் ஆரம்பித்து விட்ட கால கட்டம். இதில் இருந்து தமிழ்நாடு சில தலைமுறைகளுக்கு மீளவே மீளாது என்பது கசப்பான உண்மை.

இப்படியான உண்மைகள் தமிழ்நாட்டார்க்கும் தி.க உள்ளிட்ட மூன்று கழகக் குஞ்சுகளுக்கும் கசக்கும். ஓராண்டு முன்பு வரை கூட ஈழத்தமிழர்கள் என்ற உணர்வும் பாசமும் தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால் திமுகவின் பரப்புரைகளும், ‘நீ செத்தாலும் பரவாயில்லை என்னை ஆள விடு’ என்ற நிலைப்பாடும் இன்றைக்கு ஈழத்தமிழன், இந்தியத் தமிழன் என்ற பிரிவினையை மனத்தளவில் தமிழ்நாட்டில் விதைத்து விட்டது. சோவும் இராமும் பல காலம் செய்த வேலைகளை திமுக சில மாதங்களிலே செய்து முடித்து விட்டது. இதனை நம்ப மறுக்கிற தமிழ்நாட்டாரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் இவர்கள் இதனை நம்பியும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இதனை நம்ப மறுக்கும் ஈழத் தமிழர்கள், இந்தத் தமிழ்நாட்டையும், இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்த தமிழ் உணர்வையும் கருத்தில் கொண்டு, இன்னும் அதை நம்பிக் கொண்டு இருப்பார்களேயானால், தமிழ்நாட்டின் இந்தியாவையும் மதித்து “இன உறவு கொள்ள” எண்ணுவார்களேயானால் அவர்களுக்கு அது தொடர் ஏமாற்றங்களையே தரும் என்ற வேதனையான உண்மையை வெளிப்படையாகச் சொன்ன தேர்தலே இந்தப் பாராளுமன்றத் தேர்தல். ஆகவே எங்கோ ஓரிருவர் முழங்கும் தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழ்நாட்டாரை நம்பும் தவறை ஈழத்தமிழர்கள் இனிமேல் செய்ய மாட்டார்கள் என்பதனை அழுத்தந் திருத்தமாகச் சொல்லும் தேர்தலே இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்.

By: kadavul
புலிகளின் தேவையை

சிலர் உணர்வார்கள்

By: அக்னிபார்வை
அரசியல் கட்சியும், தேர்தலும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு நல்ல முறை..சுவிஸ் பாங்கில் இருந்த கணிசமான பணத்தை கட்சிகள் இப்பொழுது வெள்ளையாக்கியிருக்கும்….அரசியல்வாதிகல் ஓட்டுக்காக பணம் கொடுபதை ஏன் மறுக்க வேண்டும் , அவர்கள் வீட்டில் புழுங்கியிருந்த மக்களின் பணம் தானே அது, என்ன சாலையாகவும், உணவகாவும் வர வேண்டிய பணத்தில் 2 சதவீதம் நேரடி பணமாக வந்திருக்கிறது…… பணம் வாங்கிகொண்டு நேர்மையாக உங்களுக்கு விருப்பமான கட்சியில் ஓட்டு போடலாம். ஓட்டு மெஷினில் பட்டனாக மாறாத வரையில் 49ஓ ஒரு வெத்து கத்தி, அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

////பணம் காய்ச்சி மரமாக மாறி அம்பலமாகி நிற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் முறையையும் அது உறுதிப்படுத்தும் அதிகாரவர்க்க ஆட்சியையும் ஒழித்துக் கட்டினால்தான், உண்மையான மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

இது பல பேருக்கு தெரியும் ஆனால் , நீங்கள் சொல்ல வேண்டியாது அந்த மாற்று முறை என்ன?  மாறா வேண்டும், எது? உங்களிடம் உள்ள மாற்று முறை என்னா? அதை தெரியபடுத்தினாலும் விவாதிக்கலாம்

By: செங்கொடி
இது பற்றி பேசும் போது ஒருவர் சொன்னார் பணக்காரர்கள் வந்தால்தான் பணத்தின் மேல் ஆசைப்படமாட்டர்களாம். புள்ளிவிபரங்களோ, நிகழ் வரலாறு காட்டும் குறிப்புகளோ அவருக்கு நிலையை விளக்க பயன்படாது. பணக்காரர்கள்  மேன்மக்கள் நாகரீகவாதிகள் எனும் மாயையை விலக்கவே பயணப்படவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

தோழமையுடன்

செங்கொடி