Comments on: பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !

By: அர டிக்கெட்டு !
பொட்டி தட்டுவதை ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் காணாமல் போயிருந்தேன்.  இறுதியில் ஆணிகள் தீர்ந்ததோ ஆராய்ச்சி முடிந்ததோ மீண்டும் விட்ட இடத்திலே தொடர வந்தாயிற்று… மே ஐ கம் இன்சைட்

By: விஜய்
இந்த செய்தி முழுமையாக உன்மை என்று சொல்லுவதற்க்கில்லை. நான் சேலத்தில் வேலை செய்யும் தனியார் மருத்துவமனையிலும் சில பெரிய தனியார் மருந்து கடைகளிலும் விசாரித்த போது கேள்விப்பட்டது – டிகாக்ஸின் (Digoxin) மருந்தின் மிக அதிகமாக விற்க்கபடும் லனாக்ஸின் (Lanoxin – GSK – க்லாக்ஸோ ஸ்மித்க்லைன் கம்பனி) மாத்திரைகள் கிடைப்பதில்லை. உள்ளூர் கம்பனிகளில் வேறு பெயர்களில் தயாரிக்கபடும் அதே மருந்து கிடைக்கிறது.

By: குருத்து
ஒரு தெரிந்த தோழர் ஒருவருக்கு இதய ஆபரேசன். அரசு மருத்துவமனையில் செய்யலாம் என்றால்… உடனடியாக முடியாது என்ற நிலை. தனியாரில் செய்யலாம் என்றால், பணம் இல்லை. பிறகு,   எல்லா அமைப்பு தோழர்களிடமிருந்தும் உதவி கேட்டார்கள். உதவி செய்தும் ஆபரேசனும் நல்லபடியாக முடிந்துவிட்டது.  அப்பாடா! நிம்மதி என்று நினைக்கும் பொழுது, திரும்பவும் நெஞ்சு வலித்தது.  காரணம் –  அதற்கு பிறகு, அவருக்கு மாதந்திர மாத்திரைக்கே ரூ. 3000 க்கு மேல் தேவைப்பட்டது தான் காரணம்.  கடந்த 15 ஆண்டுகளில், மருந்தின் விலை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள்.  ஒபாமா பதவியேற்பின் பொழுது,  அமெரிக்கர்கள் தங்களுடைய உழைப்பில் ஒரு பெரும்பங்கை மருத்துவ இன்சூரன்ஸ்க்காக செலவிட வேண்டியிருக்கிறது என வருந்தினார் (!).  அந்த நிலை இப்பொழுதே இந்தியர்களுக்கு வந்துவிட்டது.

By: க.க.க.போ
அதானே! எங்கேப்பா காணும்!!!

By: ஏன் வருவதில்லை?
தோழர் அரைடிக்கட்டு ஏன் வருவதில்லை? எங்கே போனார்!!!!

By: நையாண்டி நைனா
இந்த மருந்து கொள்ளையில் மற்றொரு அங்கம்:

சரி. விலை அதிகமான மாத்திரை endraalum பரவா இல்லை வாங்கி தொலையலாம் என்றால் இவர்கள் மாத்திரையை ஒன்று இரண்டு மூன்று என்று தேவைக்கு தருவதில்லை. விற்பதில்லை. அவர்களிடம் ஒரு அட்டையாகவே வாங்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறார்கள்.

By: நேரம் காலம் தெரியாத பதிவு
எந்த நேரத்தில் என்ன பதிவை போட்டிருக்கிறீர்கள்

கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை உங்கள் பதிவு.

By: pligg.com
பணமில்லையா அட்டாக் வந்து சாகட்டும்…

6.5.09 தினமணியில் வந்துள்ள இந்த செய்தி தாரளமயத்தின் அருகதையை வலியுடன் சொல்கிறது. இதய வால்வு கோளா…