Comments on: துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!

By: Rathi
இரங்குவோன்,

//ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்பது இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை.//

நான் நூற்றுக்கு நூறு வீதம் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

நான் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். நானும் சில இந்திய இணையத்தள ஊடகங்களில் ஒரு விடயத்தை கவனித்தேன். அதாவது, எல்லோரும் இந்த தேர்தல் ஈழத்தமிழரை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகிறது என்று கூறினார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் அதை வெளிக்காட்டவில்லை என்றும்; ஆகவே, இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தார்கள்.

உண்மையா அல்லது பொய்யா என தெரியாத; ஆனால், நான் படித்ததில் தெரிந்து கொண்டவை சில,

1. இந்த இந்திய தேர்தல் உண்மையில் ஜனநாயக முறைப்படி நடந்ததா?

2. சிதம்பரம் முதல் சுற்று வாக்குகளின் எண்ணிக்கையில் தோற்றதாகவும் பின்பு அவர் வென்றதாகவும்

3. சில இடங்களில் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிககையை விட வாக்குகளின் எண்ணிகை அதிகமாக இருந்தன என்றும்

4. நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் வேறு யாரோ அவருக்காக வாக்கை பதிந்ததாகவும்

இதெல்லாம் எவ்வளவு உண்மையென்று எனக்கு தெரியாது. ஆனால், வாக்காளனுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குபவர்கள், ஏன் இந்த முறைகேடுகளையெல்லாம்  செய்ய தயங்க மாட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

நான் சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறேன். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்த தேர்தலின் மூலம் இந்தியாவில் ம‌த்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் வந்தால் வன்னியில் தம் உறவுகளின் உயிர்கள் காக்கப்படலாம் என்று நம்பியிருந்தார்கள். அது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகி போய்விட்டது. கையறு நிலையிலுள்ள ஈழத்தமிழன், வன்னியின் அவலத்தை தடுத்து நிறுத்த முடியாத ஈழத்தமிழன் வேதனையின் விளிம்பில் நின்றான். அதை சில அரசியல் அரைவேக்காடுகள் தங்கள் வழக்கமான கைங்கரியங்களுக்கு பயன்படுத்திக்கொண்டன. சில அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் விடயத்தில் தானே மத்திய/மாநில கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். அதனால், சண்டையை மூட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அதில் அவர்கள் குளிர் காயலாம் அல்லவா.

என் கருத்து, இந்த தேர்தலில் ஈழத்தமிழர் விடயம் தான் முக்கியம் பெறுகிறது என்ற கருத்தை மக்களின் மனதில் விதைத்ததில் அரசியல் வாதிகளுக்கு தான் முக்கிய பங்குண்டு. அடுத்து நீங்கள் சொன்னது போல் ஊடகவடிகட்டுதல். தன் உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டு உறவுகளுக்கு தெரியாதா என்ன செய்யவேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று.

எது எப்படியன்றாலும், எல்லாமே முடிந்து போய்விட்டது. இனிமேல் அறிவிலிகளாய் எங்களுக்குள் அடித்துக்கொள்வதில் எந்த பயனும் இல்லை. உறவுகளே, இரங்குவோன் சொன்னது போல் இன்று நாங்கள் எந்தவொரு விடயத்தையும் தெளிவாக சிந்திக்க கூடிய மனநிலையில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது தெரியாமல் தவறு செய்தாலும் அதை பொறுத்துக்கொள்வீரகள் என்று நம்புகிறேன்.

By: இரங்குவோன்
வினவு அவர்களே! நான் மரண அடியை வழிமொழிகிறேன்.

உங்கள் பெருந்தன்மையும், ஜனநாயகப்பண்பும் உள்ளங்கை நெல்லிக்கனியென ஏற்கனவே பல தருணங்களில் நிரூபணமாகியிருக்கிறது.. எனவே நீங்கள் கீழ்த்தரமான மறுமொழிகளை அனுமதிப்பதற்கு ஒரு அவசியமுமில்லை.

By: இரங்குவோன்
ரதி அவர்களே! இந்த தேர்தல் முடிந்தபின் அனைத்து வெகுஜன ஊடகங்களின் இணையதளங்களிலும் வரும் செய்திகளின் பின்னூட்டங்களில் இத்தகைய காழ்ப்புணர்ச்சி நன்றாகவே வெளிப்படுகிறது. ஒருவரையொருவர் சாடுவது மலிந்து வருகிறது.

காங்கிரஸ் தமிழ் விரோதக்கட்சிதானென நன்றாகத்தெரியும்தான். ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்பது இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை. வட இந்தியர்களின் பதிவுகளோ சகிக்கமுடியவில்லை. போதாக்குறைக்கு தம்மை இந்தியரென்று கற்பிதம் செய்யும் தமிழர்கள் வேறு. எனவே தகாத வாதங்கள் வளர்கின்றன.

இத்தகைய தூற்றுதல்களுக்கு இடமளிக்கும் இப்பத்திரிக்கைகள் நான் “தமிழர்களே இந்திய ஆங்கில ஊடக இணையங்களில் எந்த பதிவையும் போடாதீர்கள்” என வேண்டுகோள் பதித்த போது தணிக்கை செய்யப்பட்டது.

என் பயத்திற்கான ஆதாரங்களில் இவை வெகுசிலவே.

நாம்தான் விழிப்போடிருந்து வெல்ல வேண்டும்.

By: Rathi
// இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்//

இது பயத்தை தருகிறது.எந்த சம்பவத்தை வைத்து அப்படி சொல்கிறீரகள். ஈழத்தமிழர்களுக்காக தமிழக உறவுகள் செயத தியாகதையும் போராட்டங்களையும் நாங்கள் என்றென்றும் நன்றியூடன் நினைவு கூர்வோம். உண்மையில் ஈழத்தமிழனை ஏமாற்றியது அரசியல்வாதிகளும் கொள்கைவகுப்பாளர்களும் தான். தமிழக உறவுகள் அல்ல. எய்தவர்கள் இருக்க அம்பை நோவது சரியல்ல.

யாராக இருந்தாலும் இந்த மூன்றாந்தர அர்சியலுக்கு விலை போகாதீரகள்.

By: இரங்குவோன்
ஏற்கனவே தமிழருக்குள் ஈழத்திலும் ஒற்றுமையில்லை. தமிழகத்திலும் ஒற்றுமையில்லை. இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்…ஈழத்தமிழர்களின், தமிழகத்தேர்தல் முடிவுகளினூடான தமிழகத்தமிழரின் மீதான (தவறான ஆனால் காரணப்படுத்தக்கூடிய) மதிப்பீடுகளால் உருவாகும் இந்தப்புது ஆபத்து அச்சுறுத்துகிறது. மித்ரபேதம் என்ற வலிமையான ஆயுதம் நன்கு வேலை செய்கிறது!

By: இரங்குவோன்
வினவுக்கு ஒரு வேண்டுகோள்! இங்கே தனிநபரிகளின் கூற்றுக்கு கருத்துக்களால் பதிலளிக்காமல், தனிநபர்களைத்தூற்றும் மறுமொழிகளை தணிக்கை செய்யுமாறு வேண்டுகிறேன்.

By: Ravi
sayanaid kuppi = thanmaanam

biriyaani pottalam = avamaanam

By: m.ratnalingam
oru siriya thohai  eelath thamilar maddum pavam neduka sinkalavanodum india sathikara arasodum,sathikara sarvathesa nadukalodum  porada  mudijuma   8kodi thamilarum suyanalam ilamal poradinal  maddume thamilarukkum avarkal  santhaikkum  vidivum oru nadum  kidaikkum.

By: m.ratnalingam
thamilari  sathiyaka  kuru  poddu pilipu nadathiya pappanar  thandal  nasakara kumpal  vetti pettu viddarkal . thamilnadu  makkal palar  sinthikatha  addu manthikal aki viddarkal thamilmanaththi  vittu pilipu nadaththum  inaththanamanavarkal.

By: m.ratnalingam
adankurankal  ilaije munru ulakaththukkum  akathathukal.