Comments on: பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

By: Anonymous
தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்

துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.

கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.

மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே

புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.

அழைக்கவேண்டிய நபர்கள்:

அருந்ததி சுசான்னா ராய்

எஸ்.ஏ.ஆர்.கீலானி

டீஸ்டா செடல்வாத்

பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.

By: வித்தகன்
வினவு, தளம் தருவதற்கு நன்றி. இது சம்பந்தமான என் கருத்துக்கள் பல வேறுபட்ட தலைப்புகளில் பேச வேண்டிய விஷயங்களாகக் கலந்து, கலைந்து கிடக்கின்றன. தனிக் கட்டுரையாகத்தான் உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கென்று ஒரு இணைய தளம் உருவாக்க எண்ணியிருந்தேன். அதனால்தான் பாதுகாப்பு குறித்த யோசனை. வினவு தள கட்டுரைகளில் கலையரசன் ஆப்பிரிக்கா பற்றி எழுதும் அளவுக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கோர்வையாகவும் அதிகம் குறைபாடுகள் இல்லாமலும் எழுத எனக்கு அவகாசமும் கொஞ்சம் ஆராய்ச்சியும் தேவைப் படுகிறது. அதோடு ஆங்கிலத்தில் இருக்கும் தன்னம்பிக்கை தமிழில் இன்னும் வரவில்லை. என்ன தலைப்பில் என்ன காரணத்தால் நான் எழுத விரும்புகிறேன் என்று சற்று யோசித்து உங்களுக்கு மின்னஞ்சலில் தெரியப் படுத்துகிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

//இந்தியாவில் இந்து மதத்திலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு விசேட அக்கறை செலுத்துவதிலும் தவறில்லையே?//

தவறே இல்லை. வெளிக் கொண்டு வரத் தொடர்ந்து முயற்சிகள் நடக்கட்டும். ஆனால் மற்ற மதங்களில் சேர்ந்து கொள்வது தீர்வு அல்ல. எரியும் அடுப்பு எண்ணைச் சட்டி ரெண்டுமே வேண்டாம்.

By: வித்தகன்
நாம் பேசுவது பெரும் விவாதமாக இருக்காது. நாம் என்ன ஷியா-சுன்னி, தேவர்-தலித், கத்தோலிக்க-பிடாடஸ்டண்டு, பார்ப்பன-சூத்திர சண்டையா போடப் போகிறோம்! மத சம்பந்தமான பேச்சுக்களில் பொதுவாக நாத்திகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள்தான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என் கருத்து என்னவெனில்…. இந்து மதம் வருணாசிரம அடிப்படையில் செய்துள்ள அநியாயங்களைச் சுட்டிக் காட்டித் திட்டும் போது மற்ற மதங்களை உயர்வாகக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்கிறேன் அவ்வளவுதான். அவர்களைத் திட்டினால்தான் இவர்களைத் திட்ட வேண்டும் என்று மதவாதிகள் சொல்வது போல் நான் சொல்லவில்லை. இந்தக் கோபத்தின் வீரியத்தை இழக்காமல் இருங்கள், சரி. ஆனால் அதே நேரம் அவர்களையும் உத்தமர்களாக்கி விடாதீர்கள். எல்லாருமே கூட்டுக் களவாணிகளே!

By: வினவு
எழுதுங்கள் வித்தகன், வினவு இருக்கையில் பயம் எதற்கு?

மற்ற மதங்களும் இந்து மதமும் ஒன்றில்லை என்பதற்கு ஒரே கராணம் மற்ற மதங்கள் எதுவும் தமது மதத்து உறுப்பினர்களை மதத்தின் சமூக வாழ்க்கைக்கையில் அனுமதிப்பதற்கு பிறப்பில் எற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. இந்து மதம் மட்டும்தான் சமூக வாழ்க்கைக்கு சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை பிறப்பை வைத்து தீர்மானிக்கிறது. இன்றும் அந்த அம்சத்தில் வலுவாக இருக்கிறது. மற்றபடி எல்லா மதங்களும் ஓடுக்குபவர்களின் மதங்களாக மாறி விட்டன என்பதும் அதை நாம் அம்பலப்படுத்துவதும் தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இந்தியாவில் இந்து மதத்திலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு விசேட அக்கறை செலுத்துவதிலும் தவறில்லையே?

வினவு

By: Murugan
I am sorry for this comment…. sometime i realise somepeople write there comments just to say something and  i dont find anything informative thats what the reason..but later i realised i also wrote something just to say something……it wont happen in future….

By: கலகம்
வித்தகன் அவர்களுக்கு,

ஆயர் முதல் ஜீயர் வரை அனைவரரும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள் தான் அதில் மாற்று கருத்து இல்லை. நீங்கள் சொல்வது போல கற்றுணர வேண்டிய அவசியம் கண்டிப்பாய் இருக்கிறது. அதாவது இங்கு விளக்க வந்ததே பார்ப்பனீய மதமான இந்துமதம் எந்த அளவுகோலில் உருவாகிறது என்பதுதான். நான் கூறியது தவறெனில் கண்டிப்பாய் திருத்திக்கொள்கிறேன்.

மதத்திற்கு சப்பை கட்டோ, நாணயமின்றியோ நடக்க வேண்டிய அவசியமும் இல்லை. பார்ப்பன இந்து மதம் உருவானதே பிறப்பின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்துவதற்காகத்தான், கற்றுக்கொள்வதற்குக்குத்தானே விவாதம்.

தெளிவான விளக்கம் கொடுத்தால் வசதியாயிருக்கும் , இல்லை என்னுடைய மின்னஞ்சலுக்கு  அனுப்பினாலும் சரி. இங்கேயே விவாதித்தால் தான் நன்றாக இருக்கும்

By: Tecan
//ஐக்கியநாடுகள் சபையும் இன்னர் சிற்றி பிரஸ் என்ற ஊடகமும் போல் சண்டையும் மாற்றுக்கருத்துகளும் வந்தால் தான் சில விடயங்களின் மறுபக்கங்கள் என்னைப்போன்றவர்களுக்கு புரிகிறது.//    ஆஹா, மாற்றுக்கருத்துக்கு கொடுக்கும் உதாரணங்களை பாருங்களேன். உங்களைப் போன்றவர்களுக்கு ஒரே கருத்தை இரண்டு விதமாக சொல்வது தானா மாற்றுக் கருத்து? புதினத்திற்கு பதிவு மாற்றுக்கருத்து. பதிவுக்கு தமிழ்வின் மாற்றுக்கருத்து. எல்லாமே புலிப் புகழ் பாடும்

இணையத்தளங்கள். இதிலென்ன மாற்றுக்கருத்து, மண்ணாங்கட்டி?

By: வித்தகன்
சிறு திருத்தம். என் முந்தைய இடுகையில் “இறைவனுக்கு அருகில் உள்ள கூட்டம்” என்ற என் வரியின் தொனி எனக்கு ஏதோ கடவுள் நம்பிக்கை இருப்பது போல் (குறைந்த பட்சமாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” அல்லது “இயற்கையே இறைவன்” உட்டாலக்கடி) காட்டுகிறதோ என்ற அச்சம் வந்துவிட்டது.  “ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது” என்று யார் சொன்னாலும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்துவிடும் அளவுக்கு நான் கடைந்தெடுத்த நாத்திகவாதி.

By: வித்தகன்
//இந்துமதம் உருவாக்கப்பட்டதே மற்ற மற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காகத்தான். முசுலீம் கிறித்துவ மதங்கள் ஆரம்பக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல் பட்டிருந்தாலும் பிற்பாடு அவையும் மக்களை சுரண்ட ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்து மதம் மட்டும் தான் பிறப்பின் பெயரால் சாதியில் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுத்துகிறது.//

என்ன கலகம் உலக மகா அயோகியத்தனத்தை ஒரு தலைமேல மட்டும் வச்சா எப்படி? எல்லா மதங்களுமே பெருவாரி மக்களை ஒரு சிறுபான்மை ஆளத்தான் உருவாகின.

இஸ்லாமும் கிறித்துவமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மதங்களாக ஒரு காலத்தில் இருந்தன என்று நீங்கள் சொல்வதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்

1. நீங்கள் இந்த மதங்கள் உருவான காரணங்களையும் முறைகளையும் பற்றிக் கற்றுணரவில்லை.

2. அல்லது அதைப் பற்றிய ஒருதலைப் பட்சமான வரலாறை மட்டும் (அந்தந்த மதங்களின் ஆதிக்க வர்க்கக்கங்களின் – பார்ப்பனீயவாதிகளின் – கண்ணோட்டத்தை மட்டும்) படித்திருக்கிறீகள்.

3. உண்மை வரலாறு உங்களுக்குத் தெரிந்தாலும் உங்கள் வாக்குவாதத்திற்கு வசதியாக இருக்கட்டுமென்பதால் இந்து மதம் மட்டுமே மற்ற மதங்களை விட ஈனமானது என்கிறீர்கள்.

இப்படி செய்வது நாணயமின்மை என்பதால் முதல் இரண்டு காரணங்களில் ஒன்றுதான் உங்கள் இடுகைக்கு பின்புலம் என்று நான் கருதிக் கொள்கிறேன்.

மதம் – இறை வழிபாடு என்று வந்து விட்டாலே இறைவனுக்கு அருகில் உள்ள கூட்டம் – புரோகிதர், மவுல்வி, பாதிரி, பூசாரி, ரபி – எல்லோருமே எவனோ எழுதியதை ஊரெல்லாம் தன்னை வணங்க வைக்க உபயோகிப்பது நாடு இனம் மதம் மொழி கடந்த காட்டுமிராண்டித்தனம். மற்றபடி நீங்கள் சொல்வதற்கு மேலேயே இந்து மதத்தைத் திட்ட விரும்புகிறேன் – ஆனால் அதே அளவுக்கு மற்ற மதங்களையும் திட்ட சரக்கு உள்ளது. எனக்கு இதைப் பற்றியுள்ள கருத்துக்களைத் தொகுத்து ஒரு நீள் கட்டுரையாக எழுதும் எண்ணம் இருக்கிறது. உயிரின் மேல் உள்ள ஆசையால் அடக்கி வாசிக்கிறேன்.

By: Sukdev
மக்களை ஏய்ப்பதில் ஆயருக்கும் ஜீயருக்குமிடையே வேறுபாடில்லை என்பது உண்மை தான். பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் என்பதால் விசேசமாக ஜீயர்களை அணுகியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மேலோட்டமாக தெரியும் உண்மை. பார்ப்பனராக பிறக்கும் ஒருவர் அக்கிரகாரத்தோடு முடங்கி விடுவதில்லை. தன் சாதியின் மேலாதிக்க நிலையையும் அது சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் பிளவையும் மிக இளம் பருவத்திலேயே கண்ணுறுகிறார். தன் வர்க்க நலன் இதனைப் பேணுவதிலே இருப்பதை அறிய நேரும் போது அவர் தவிர்க்க முடியாமல் பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் ஆகிறார். இதனை இயல்பு என்று பரிசீலிப்பதற்கில்லை. பார்ப்பனீயம் என்பது ஜனநாயகத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் எதிரானது என்பதை தெரிந்து கொள்ள பெரியாரையும், அம்பேத்கரையும் படித்துத் தான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. அக்கிரகாரத்தை விட்டு ஒரு எட்டுக் கால் எடுத்து வைத்தாலே அதன் பயங்கரத்தை உணர முடியும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மட்டுமே அனுதாபத்தோடு அணுகப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்து.