Comments on: கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்

By: rajesh
dai paithiya kara

By: rajesh
மற்றவர்களை  கழிசடை சொல்றதுக்கு முண்ணாடி நீ எப்படி இருக்கிற …அஸ்கர் ..நீ ஒரு உருபடதவனு தெரிது

By: rajesh
ondrum ilatha negalea ivaalu pantha panum pothu eathikala ilayarkali thalaivar ipadi irukiraru nu perumai paduvom

By: செந்தில்
இந்தக் கருமத்தை பார்க்கத்தான் திலகர், நேதாஜி, பகத் சிங், செண்பகராமன், வ.வு.சிதம்பரனார் போன்ற வீரர்கள் சுதந்திரம் பெற்றுத் தந்தனரா? இவர்கள் ஊட்டிய உண்மையான தேசப்பற்றை அழித்துவிட்டு இன்று நாட்டு மக்களிடையே போலியான தேசப்பற்றை ஊட்டி இந்த நாட்டையே மற்ற உலக நாடுகளுக்கு அடகு வைத்து விட்டன காங்கிரசும் அதன் தலைமையும். சுதந்திர போராட்ட வீரர்களே இந்த மக்களுக்குப் போய் உங்களுடைய குடும்பத்தையும் துறந்து உங்களின் இன்னுயிர்களையும் தியாகம் செய்து விட்டீர்களே. ‘காந்தி’ என்ற வார்த்தையை மறந்தால் மட்டுமே நம் மக்களிடையே உண்மையான நாட்டுப்பற்றை விதைக்க முடியும்.

By: குருத்து
ஒரு தகவலுக்காக…

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் “சிறையில் விசாரணை கைதிகள்” பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

“விருத்தாச்சலம் தாலூகா சட்டப்பணிகள் குழுத் தலைவரின் உத்தரவுப்படி, அங்குள்ள கிளைச் சிறையில் விசாரணை செய்தேன். விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினேன். அப்பொது, அந்தக் கிளை சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்காகவும், சில விசாரணை கைதிகள் சமையல் செய்வது தெரிய வந்தது. விருத்தாச்சலம் கிளைச் சிறையில் சமையல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. அவர்களே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இது குறித்து விசாரித்த பொழுது, தமிழகத்தின் அனைத்து கிளைச் சிறைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது என தெரிய வந்தது. இது குறித்து அறிக்கை தயாரித்து சட்டப்பணிகள் குழுவின் தலைவரிடம் அளித்தேன். என் மனு உள்துறைத் செயலருக்கும் அனுப்பப்பட்டது”

சிறை கூடுதல் டி.ஜி.பி.யிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.

“கிளைச் சிறையில் 116 சமையல்காரர்கள் நியமிக்க அதற்கான கோப்பு உள்துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. அவர் உத்தரவு பிறப்பித்த உடன் சமையல்காரர் நியமிக்கப்படுவர்”

மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“கிளைச் சிறைகளில் தற்காலிக சமையல்காரர்களைக் கூட நியமிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறைக்கைதிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எனவே சிறை நடவடிக்கைகளில் விசாரணைக் கைதிகளை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். என் மனுவை பைசல் செய்ய உடனே செயலருக்கு உத்தரவிட வேண்டும். ”

இதை விசாரித்த நீதிபதி பாஷா இதற்கான பதிலை “எட்டு வாரங்களில் அரசு பரிசீலித்து உத்தரவிட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்குறிப்பு : சிறை திருந்துவதற்கான இடம் என ஏட்டுளவில் இருக்கிறது. ஆனால், கஞ்சா போன்ற போதை வஸ்துகள், மற்றும் செல்போன் என காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கக்கூடிய இடங்களாக சிறைகளாக இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் சட்டமன்றத்தில் விவாதத்துக்கும் வந்தது. ஆனால், மக்கள் நலம் நாடும் அரசு என்றால், சரியாக நடக்கும். இது தான் அராஜக அரசு ஆயிற்றே! சிறையில் தான் எல்லா அராஜகங்களூம், அட்டூழியங்களும் நடக்கின்றன. தோழர் ராஜூ விசாரணை கைதிகளை தொல்லைப்படுத்தும் வேலைகளிலிருந்து விடுபட வைக்க முயல்கிறார். பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று?

http://socratesjr2007.blogspot.com

By: sri
திருவள்ளுவர்,காந்தி போன்றவர்களின் அறிவுரையை ஏற்காத இந்தியாவின் அந்நியமோகங்களே,தன்னை திருத்தினாலே சமூகம் தானாகத்திருந்தும் என்ற நினைவில்லாத மேலே கருத்துரைத்த புத்திசாலிகள் இருக்கும்வரை பாரதமாதா தினம்தினம்………..இழந்துகொண்டிருப்பார். பாவம் இந்தியா!!

By: என் வழி தனி வழி ...
ஆங்கிலேயரிடம்  இருந்து நாட்டை பிடுங்கி (ராகுல்) காந்திகளிடம் நாட்டை கொடுத்த           ( மோகன்தாஸ்) காந்தியை சொல்ல வேண்டும்…

இவன்கள் வெள்ளையனே பரவாயில்லை என்னும் அளவிற்கு ஆடுகிறான்கள்.

By: swamy7867
ஒரு ராகுல் காந்தியை மட்டும் குத்திக் காட்டிவிட்டால் போதுமா. அரசு இயந்திரம் கீழ்மட்டத்திலிருந்தே வேகத்துடன்  வேலை செய்ய வேண்டும். அப்படியாக நிர்வாகத்தை மாற்றவேண்டும். அத விட்டுட்டு ராகுல் வந்து அவர்கிட்ட சொல்ற வரைக்கு விட்டு வச்ச அதிகாரி எவனோ அவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும். ராகுல் சொல்லியும் செய்யாத அதிகாரியை சுட்டுத்தள்ள வேண்டும்.

பொதுவாக இது போன்ற விஷயங்களில் உச்சத்தில் உள்ள அதிகார மையங்கள் தலையிடுவது நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அவர்கள் தலையிடும் வரை பிரச்சினையை தீர்த்துவைக்காதது கொலைக்குற்றம்.

பி.கு: இப்படித்தான் எங்க சந்திரபாபு 2004 வரைக்கும் கக்கூஸை கூட தணிக்கை பண்ணிக்கிட்டு இருந்தாரு. கிராம‌ச‌பை வ‌ச்சு வித‌வை பென்ஷ‌ன் கூட‌ தானே குடுக்க‌ப்பார்த்து வ‌ருச‌த்துக்கு ஒருமுறையா குடுத்தாரு ..இப்ப‌ ம‌க்க‌ள் அவ‌ருக்கு பென்ஷ‌ன் கொடுத்துட்டாங்க‌

By: நொந்தகுமாரன்
இந்த காந்திகளின் கொசுத்தொல்லையை ஒழிக்கவே முடியாதா! தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம் தான் பார்த்துக்கொண்டிருப்பது. பொறுத்துக்கொண்டிருப்பது.

இதில் இந்த குலக்கொழுந்து வருங்கால பிரதமர் வேறாம். இந்த மாதிரி கழிசடை அரசியல், அரசியல்வாதிகளின் வாரிசுகள் வளர முடியாத படி ஒரு அரசியல் மாற்றம் வந்தால் தான், பெரும்பான்மை மக்களுக்கு விடிவு காலம்.  அதற்கு முதல் வேலை நீங்கள் சொல்வது போல தான்.

By: kalagam
ராகுல் காந்தியின் கூத்தினை பார்க்கும் போது அவங்கப்பன் ராஜீவும் இப்படித்தான் ஆரம்பித்தானென பழைய புதிய ஜனநாயகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.எச்சரிக்கை பாசிசம்  பைஜாமாவில் வருகிறது.  ஆத்தா போலவே மகனும்

எது முன்

எது பின்

எனத்தெரியாமல் பிதுங்கி கிடந்தபோது

தாய் மண்ணும் கூட அழுதிருக்கும்

கண்ட கண்ட நாயெல்லாம்

என் மேல் விழுந்து சாவுறாங்களே என்று….

‘கை’கதை தெரியாதென

வருகிறார்களோ இல்லை

தெரிந்தால் தான் என்னவென

வருகிறார்களோ

மறவாதீர் வாக்காளரே

கைக்கு ஓட்டு போட்ட

உங்கள் கையை பத்திரமாய்

வைத்துக்கொள்ளுங்கள்

ராகுல் காந்தியும் சேர்ந்து வருகிறாராம்……