Comments on: அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

By: பிரபாகரன்
மூன்றுலகத் தத்துவம் என்பது டெங்கால் நிறுவப்பட்டதாகும். இது மாவோவினுடைய தத்துவம் அல்ல. டெங்கை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இந்தத் தத்துவத்தை பரப்பினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரும்பாண்மையானவை இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் தத்துவம் குருச்சேவின் இன்னொரு பரிமாணம், வளர்ச்சி.

By: yogan
“மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது….  ”   என்று தோழர் கலைஅரசன் எழுதியுள்ளார் .மாவோ இந்த “மூன்றாம் உலக தத்துவ்த்தை  எந்த ஆண்டு ,எந்த கட்சி மாநாட்டில்  அறிவித்தார் என்று விளக்கம் பெற விருபுகிறேன்.