Comments on: புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

By: JAMES FRIEDRICH
/இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. “மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது./

— இந்த “யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு” “ரஜினி திரனகமாவின்” கொலைக்கெதிராகவே,எல்.டி.டி.ஈ. யினருக்கு எதிராக துவங்கப்பட்டது!.ரஜனி திரனகமா,”எல்.டி.டி.ஈ.ராகவனின்” தற்போதைய மனைவி,நிர்மலா நித்தியானந்தனின் “தங்கை”!.ராகவனின் உறவினர்தான்,உலக செந்தமிழாய்ச்சி மாநாட்டில் தலைமையேற்கும்(மு.க.கனிமொழியுடன்)தமிழறிஞர்? க.சிவத்தம்பி!?.

By: Arvind
நீங்களும் அவர்களேய்தனா??

By: singaram
pala has to wait to until the authenticity of prabhakaran’s death is proved. why pala always interested to putforth the news that come against the ltte and prabhakaran? when there are differences of opinion and the authenticity of an information is not established what makes pala to go for it? pala is under scanner. you have ur own whims and fans. correct it.

By: க. தங்கமணி பிரபு
வணக்கம். எனக்கு ஈழ விடுதலைப்போர் குறித்த நுன்னரசியல் தெரியாது! ஆயினும் அந்தப் போரின் இறுதி  முடிவு தமிழீழம் அல்லது சிங்கள அரசின் கீழ் தன்னாட்ட்சி அதிகாரம் பெற்ற தமிழ் மாநில ஆட்சி என்பதாகவே என்ணிக்கொண்டிருந்த மிகச்சராசரி தமிழன் நான்.

ஆனால் கண்ணெதிரே, என் இனம் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை தொலக்காட்சிகளில் கண்டபோது எப்படியும் மேற்சொன்ன ஏதாவது ஒரு நிலைபாட்டுக்கே இப்போர் வரும் என்று எம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் கணக்கில் கொண்டு எதிபார்த்தேன்!

மே 19, 2009 வேறுமாதிரியாக விடிந்தது! இப்போது போர், தமிழீழம், ஏன் தன்னாட்சி  என்பதுகூட வழக்கில் இல்லாத சொல்லாகிவிட்டது! தாய்நாட்டிலேயே அகதிகள், 3 குடும்பத்துக்கு 1டெண்ட், துன்புறுத்தல், கற்பழிப்பு, பிறநாட்டு ஊடகங்களுக்கு தடை என்பனவே செய்தியாகின்றன. உங்கள் செய்தியின் மூலம் இவை யாவற்றுக்கும் பின்ணனி பலரின் விதவிதமான துரோகங்கள் என்பது உறுதிப்படுகிறது.

இந்திய சுத்ந்திரப்போர் இறுதிவடிவம் பெறும் முன் ப்ல்வேறு முறை ஒடுக்கப்பட்டது. பல போர்குழுக்கள் அழிக்கப்பட்டன! பல போராளிகள் கொல்லப்பட்டனர்! மிதவாதிகள், அரசியல்வாதிகளுக்கும் சற்றும் குறையாமல் தீவிரவாதிகளின் பங்களிப்பு பெரிய அளவில் ஆங்கே இருந்ததும் அடிமை இந்தியா சுதந்திரம் பெற்ற சரித்திரத்தையும் வெள்ளைக்காரனே எழுதினான்! ஆதலால்தான் நம் இந்திய மக்களின் வீரம் வரலாற்றில் மறக்கப்பட்டு, அகிம்சைப் போர்முறையே பாடபுத்தகங்களிலும் வரலாற்று பதிவுகளிலும் முதன்மை வகிக்கிறது! பலநூறு ஆண்டுகள் நடந்த சுதந்திரப்போர் மகாத்த்மாவின் பிறப்பு முதல் இறப்புவரை என சுருங்கிப்போய்விட்டது. போர்துர்ரோகிகள் இங்கிலாந்திலும், வெள்ளைக்காரன் காலனி நாடுகளிலும் குடியேறினர். அவர்கள் வாரிசுகள் நவநாகரீகமாக, கோடீஸ்வரர்களாக இப்போது இந்தியா வந்து போகிறார்கள்.

நிற்க! என் தாய்நாட்டு சுதந்திரப்போரையே முன்மாதிரியாகக்கொள்கிறேன்! பத்திரிக்கையில் வருவதே உண்மை என்றும் அது மட்டுமே நிகழ்கிறது என்பதையும் மட்டுமே பொருட்டாக கொள்ளும் முன்…… செய்தியாக மாறும் வரை அது திட்டம், அது போர்முறை, அது புரட்சி! ஈழமண்ணில் ஓடிய எம் தமிழர் குருதியும், எம் தமிழ் தாய்மார்களின் தியாகங்களும், சத்தியமான எம் தமிழ் போரளிகளின் வீரமும்,கேவலம் அனுவிலும் சிறிய இத்துரோகங்களைக் கடந்து எம் தமிழ் மக்களை விடுதல் செய்யும்!

கவணிக்க! மீண்டுமோர் போர் வரும்! மலம் தின்னும் அரசியல்வாதிகளை முன்னிட்டு மீண்டும் யாம் தாயகத்தமிழர்கள் பொறுமை காட்டோம்!  மிதக்கும் தூரமுள்ள இலங்கை நடக்கும் தூரமாகும்! நாட்கள் கூடலாம், எம்மக்கள் விடுதலை நிச்சயம்! தமிழர் தன்னாட்ட்சியடைவதும், தம்க்கான நிலப்பரப்பை ஆளப்போவதும் உறுதி! விடுதலை செய்தி தவிர இப்போருக்கு முடிவு வேறு இல்லை!!

By: VanniOnline
பிரபாகரன் நன்றாக இருக்கிறார்;உறுதியான தகவல் கிடைத்துள்ளது. http://vannionline.blogspot.com/2009/07/blog-post_1043.html

By: VanniOnline
நன்று

By: neri
ச்ரிங்கோ, முத்துக்குமாரின் சாவு வீட்டுல மகஇக காரர்களின் பருப்புதான் வேகல, உங்க பருப்ப வச்சிகிட்டு நீங்க என்னங்கோ செஞ்சீங்கோ

By: Tecan
தமிழ்வின் (லங்காசிறி) இணையதளத்தின் பொய்யான செய்தி.    நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை மென்மேலும் துன்புறுத்திற்குள் ஆழ்த்தவும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் அதாவது நலன்புரி நிலையங்களிலுள்ள உறவினர்களான தமிழ் மக்களை பெருங்கவலைக்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கும் நிலைமையை உருவாக்கவும்  மக்கள் மத்தியில் பரபரப்பான செய்திகளையும் வெளியிட வேண்டுமென்ற நோக்கில் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ்வின் இணையதளம் பொய்யான செய்திகளையே அதிகமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  பண வருவாய் ஒன்றையே நோக்காகக் கொண்டும், தமது இணையதளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடனும் பொய்யான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு தமிழ்வின் (லங்காசிறி) போன்ற இணையதளங்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின் செய்தி:

மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்

[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 05:04.03 AM GMT +05:30 ]

வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bD9ES24d3SWnL3b0277GGe4d34YpDce0ddZLuIce0dg2hr2cc0Rj0K2e

By: தமிழ் அரங்கம்
பிரபாகரனின் மூன்றாவது மகனை படுகொலை படத்தை முதலில் வெளியிட்ட சிங்கள இணையம் இலங்கையில் தடை

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5983:2009-07-13-10-10-42&catid=75:2008-05-01-11-45-16

By: தமிழ் அரங்கம்
பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது(புதிய படம் இணைப்பு)

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5979:2009-07-12-11-56-07&catid=277:2009