Comments on: ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

By: ஹையோ ஹையோ.. அய்யையோ ஓடு...
வெங்காயவெடி,வெள்ளப்பூண்டு வெடி

எல்லாம் வாங்கய்யா வாங்க

சரவதேசவாதிகள் அழைக்கிறார்கள்

புள்ளப்பூச்சிகள் வர வேண்டாம்..

By: அறிவுடைநம்பி
ஐயோ சர்வதேசியவாதிகள் !

வேண்டாம் விட்டு விடுங்கள் ! தயவு செய்து அதியமான் வகையறாக்களிடம் சென்று உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஸ்டாலின் மீதான  ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், மாவோ ஸ்டாலினிசத்திலிருந்து பாடம் கற்றது மற்றும் கலாச்சாரப் புரட்சு இவைகளைப் பற்றி விவாதியுங்கள். நமக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

By: சர்வதேசியவாதிகள்
எங்கும் எப்பொதும்  சோசலிச முகாம் என ஒன்று இல்லாத இன்றைய சூழலில் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டும்…

தோழர் ஸ்டாலினை பற்றிய முதலாளித்துவ அவதூறுகளையே திரும்ப திரும்ப கூவிக்கொண்டு,  நாம் வைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகளை பரிசீலிக்காமல், (பரிசீலித்தாலும்) வெறும் சப்பை கட்டும், அனைத்திற்க்கும் அவதூறு சுட்டிகளை ஆதாரமாக கொடுக்கும் அதியமான் அவர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும்,

தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும்

“ஆதாரபூர்வமாகப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. இவை அனைத்தும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது…

உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் முன்வைத்து எழுதப்பட்ட புதிய கலாச்சாரம் கட்டுரை…

http://vrinternationalists.wordpress.com/2009/08/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF/

இதை படித்துவிட்டு வாருங்கள்.. பின்னர் விவாதிக்கலாம்.

By: ben
athiyaman u have given out lot of links but everything seem to have capitalist inclinations. the intention of any capitalist would be to further profits at any cost which i believe cannot be denied by anyone. try seeing documentaries like corporation, rise of disaster capitalism and surplus which might give  some insight into whats going on.  pls consider beyond these man made inventions like money, value, stastical growths and so on.

“Just as Darwin discovered the law of development or organic nature, so Marx discovered the law of development of human history: the simple fact, hitherto concealed by an overgrowth of ideology, that mankind must first of all eat, drink, have shelter and clothing, before it can pursue politics, science, art, religion, etc.; that therefore the production of the immediate material means, and consequently the degree of economic development attained by a given people or during a given epoch, form the foundation upon which the state institutions, the legal conceptions, art, and even the ideas on religion, of the people concerned have been evolved, and in the light of which they must, therefore, be explained, instead of vice versa, as had hitherto been the case.”  Engels

By: K.R.Athiyaman
and don’t compare me to Gurumurthy. he is an RSS nut and many of his interpretations are sheer nonsense and hysteria.

By: K.R.Athiyaman
//ஜப்பான் பொருளாதாரம் ஒரு chronical ecomomy. ///

what the hell does this mean ? try this with your Jap clients.  )))

By: K.R.Athiyaman
i said it is not perfectt and a paradise but much higher when compared to 70s. understand that first.

have you any idea what it was in 70s and 60s ? 50 % poverty and 1000 % inflation. you are totally ignorant of all this and moth cliches. see this first :  http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile_(1973-1990)                               and i am not justfying Pinochets atrocites or US actions. but  you have no idea of the climate of 70s when there was talk of “revolution” in Latin Americas. now that is very much subddued. WHY ? not because of US conspiracy.  when people see the results of socilaistic polices and free market polices, people understand which is better and rational, that is all. your explanation for Jap revival is shallow and nonsense. try talking to a Jap client in your office. he will ask you to “….” ‘ they take pride in their enormous acheivement after near total destruction in WW 2 thru sheer hard work and rational market oriented polices. and German econoomy and most of world economy is in recession. yes. but that is not the end of capitalsim (like the fall of communism in 1991) .ok. things are recovering and lessons learnt. and  try this post for my views about the real causes for this recession :

http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

By: அறிவுடைநம்பி
//Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways,// அடாஅடா நீங்கள் தான் மெச்ச வேண்டும். சிலி அரசினுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே கால்வாசிப்பேர் வேலையின்றி உள்ளனர். மேலும், 10% பசிக்கொடுமையில் வாடுகின்றனர். அலண்டேயின் இடது அரசு இயங்குவதற்கு உள்ளேயே அவர் அரசு கவிழ்க்கப்பட்டு இராணுவக் கொடுங்கோல் ஆரம்பித்தது. நீங்கள் சொல்லிய அனைத்து சமூகக் கொடுமைகளும் இராணுவ அரசினால் ஏற்பட்டவை. நீங்கள் உங்கள் நண்பர் டோண்டு, சுயமோகன் முதலான முதலாளித்துவ வாதிகளைதான் நம்புவீர்கள். ஜப்பான் பொருளாதாரம் ஒரு chronical ecomomy. நம்மூர் ரியல் எஸ்டேட் போன்று பொருட்களை வாங்கி பின்பு அதிக விலைக்கு விற்பவர்கள். உங்களுடைய அனைத்து இடுகைகளுக்கும் எகனாமி டைம்ஸ் குருமூர்த்தி கட்டுரைகளுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. நீங்கள் உங்கள் முதலாளித்துவதோடு நீடுழி வாழ்க. இனிமேல் உம்மோடு மல்லுகட்டி எங்கள் நேரத்தை விணாக்க விரும்பவில்லை. சூப்பர்லிங்க்ஸ், பகத் உங்கள் அனைவருக்கும் ஒரு தோழமையான வேண்டுகோள் : உங்கள் எந்த ஆதாரப்பூர்வமான தரவுகளையும் அதியமான் அவர்கள் படித்து தன்னை சுய பரிசோதனை செய்வதாகத் தெரியவில்லை. ஆகவே உங்கள் பொன்னான நேரங்களை நீங்கள் வீணாக்க வேண்டாம்.

By: K.R.Athiyaman
Arivu,

i am amazed at your answer about Japan. fantastic answer. if only it were so simple. and Chile is much much better today than the 1000 % inflation days of Allende of 1972s. and it is the strongest and most prosperous economy in Latin America. poverty is much down at near 20 % than the 50 % of 60s and 70s ; and it is a much stable and liberal democracy now, than ever before. no one cares to re-implement Allende’s socilaistic polices of 70s which ended in disaster and bankruptcy and terrible price rise (those are NOT due to US conspiracy ; if you belive that then no use arguing with you anymore) ; try visitng Chile now and comparing with the older days. Charu Nivedita (for all his demrits) is a Chile buff and i had a talk with him some years ago about Chile, Cuba and France.  Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways, he says. well. the facts speak for themselves. and miracle of Chile is very much alive now. but they have a long way to go..

Superlinks,  first try to answer my questions about economy, 1991 crisis, Japanese growth, etc instead of pasting other’s posts. i know you are incapable of anything original or new. hence i do not want waste my time with the likes of you who can only laugh in this silly manner.

bye.

By: Superlinks
ஹய்யோ ஹய்யோ..

நான் கேட்ட கேள்விகளுக்கு

பதில் கூறாமல் இது என்ன அதியமான்

டமாசு..