Comments on: ஜூ.வி ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!

By: Quarter Govindu
தமிழ் பத்திரிகை யாளர் கள் மாத்திரம் இல்லை , வுயர் போலீஸ் அதிகாரிகள் , ராணுவ அதிகாரிகள் , மற்றும் சமுகத்தில் வுள்ள முக்கியமானவர்கள் அனைவர்களையும் வளைத்து இருகின்றனர் . இலங்கை வுளவு துறையினர் பெரிய அளவில் தமிழ் நாட்டில் வூடுருவி இருகின்றனர். புத்த துறவிகள் என்ற பேரிலும் கூட . இதற்கு ஆரம்பம் ஜெயலலிதா காலத்திலேயே  துவங்கி  விட்டது . தீவிரமாக விசாரித்தல் நெறைய தகவல்கள் வெளி வரும் . ஆனால் காவல் துறையிலேயே கருப்பு ஆடுகள் இருகின்றதே?.

By: t.parameswari
thangal katturai padiththaen. thamizhan engu ponaalum adi vaanguvaan. avanai innoru thamizhanae dhaan kaattik koduppaan. namakku veru yaarum kuzhi thonda vendiyadhe illai.

By: rajan
nanum than

By: Anonymous
நண்பர்களே,  நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், புறநகர் கமிஷனர் ஜாங்கிடுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவே விகேஷ் நீக்கம்.   ஜாங்கிட் தான் ஒப்புக்கொண்டது போல், ஜுனியர் விகடன் மீதான வழக்கை வாபஸ் பெறவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் ஆசிரியர் அசோகன் மற்றும், சரவணக்குமார், ஜாங்கிட்டை அவரது அலுவலகத்தில் சந்தித்து வழக்கை வாபஸ் பெறச் சொல்லுமாறு கேட்டுள்ளனர்.  இதன் விளைவாக, இந்த வாரம் ஜுனியர் விகடன் இதழில் ஜாங்கிட் புகழ் பாடப்பட்டுள்ளது.  ஜாங்கிட் போன்றதொரு அதிகாரி எங்கேயும் இல்லையாம்.  ஜாங்கிட் புறநகர் கமிஷனர் ஆனதிலிருந்து ரவடிகள் ஜாங்கிட்டின் என்கவுண்டர் துப்பாக்கிக்கு பயந்து புழல் சிறையில் தஞ்சம் அடைகிறார்களாம்.  புறநகரில் குற்றங்கள் குறைந்துள்ளதாம்.  ஜாங்கிட் ஊழல் அதிகாரி என்பது பொய்யாம்.  மணப்பாக்கத்தில் ஒரு க்ரவுண்ட் தவிர வேறு எங்கேயும் இடம் இல்லையாம்.

எப்படி இருக்கிறது ?

ஜாங்கிட், போலீஸ் வேலையைவிட, ரியல் எஸ்டேட் தொழில்தான் முக்கியமாக அவர் எஸ்பியாக ஆன நாளிலிருந்து செய்து வருகிறார் என்பது ஊரறிந்த விஷயம்.   இப்படி இருக்க ஜுனியர் விகடனின் நற்சான்றிதழ் எப்படி இருக்கிறது ?

By: juvi
இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி !

http://inioru.com/?p=5380

By: sree
me too

By: MOORTHI
Nermaiyana patthirikkaihal thangal oozhiyarkalai thodarndhu kankaanippil vaithirukka vendum. illai yendraal innum pala vikesh kal veli ulagathirkku varuvargal.

By: sree
no comments

By: தமிழ் கனல்
நண்பர் சத்தியமூர்த்தியாரே… உங்களி்ன்    ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல முடியும்…   நீங்கள் சொல்லும் காரணங்கள்  எல்லாம்   எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள்   ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள்.     அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவர்களை நீக்குவதாக   இருந்தால், அங்கு ஒருவர் கூட பணியி்லலிருகக முடியாது.முகப்பேறு வீட்டுக்கு மனு பண்ணாத பத்திரிகையாளர் யார்?  அதற்காக  இந்த நடவடிகையா?   பணம் வாங்கி்னதுக்காக வெளியே அனுப்புவதாக இருந்தால்   அந்த   ஆபிசில் யாரும் மிஞ்ச முடியாது.  பின் ஏன் அனுப்பினார்கள்.  பின்னணி என்ன?  பத்திரிகையில் ஆசிரியராக இருக்கும் அசோகனுக்கு அவர் ஒருவர்தான் போட்டியாளர். எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய தலைக்கு அவரை வைத்து கத்தியை வைக்க முடியும் என்பதால், ரகசியமாக அவர் காய் நகர்த்தினார். சரவணகுமார் மூலம் ஏஜென்சியை தயார் செய்து பொய்யாக சில காரணங்களை சொல்லி வெளியே அனுப்பி விட்டார்.

By: கருப்புச்சட்டை
//யோக்கிய சிகாமனிகளை வைத்திருக்கு்ம் அவர்கள் விகேஷை மட்டும் நீக்க காரணம் என்ன…? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…//ஆமா.. அதானே…சங்கராச்சாரி எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்யும்போது பீர் சாமியாரையும் சுருட்டு சாமியாரையும் பத்தி கேவலமா எழுதுவதற்கு காரணம் என்ன..? ஏனெனி்ல் அவங்கெல்லாம் பூனுல் போடல..ஜீவஜோதிக்காக ஒரே ஒரு கொலை மட்டும் செய்த ராஜகோபால் அண்ணாச்சிய மட்டும் கேவலமா எழுதுவதற்கு காரணம் என்ன..? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…நாட்டைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயி இருக்கையில் மன்மோகன்சிங்கின் அமெரிக்க அடிவருடித் தனத்தை எழுத காரணம் என்ன..? ஏனெனி்ல் அவர் பூனுல் போடல…இப்படி எடுத்துகொடுக்கலாமா? மானமிகு!!