Comments on: சனிக்கிழமை கவிதைகள் – 3

By: வழிப்போக்கன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

By: நொந்தகுமாரன்
துரை.சண்முகம் கவிதை அருமை. இனி பூக்கட்டும் தொழிலாளர்களை பார்க்கும் பொழுதெல்ல்லாம், இந்த கவிதை நினைவுக்கு வரும்.

மற்ற புது கவிஞ்ர்களுக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.

By: பகத்.
பூக்காயம் எளிய நடையில் தொழிலாளியின் வாழ்க்கையை படம் படித்து காட்டுகிறது…

கசியும் உயிர், இயற்கையையும் விற்று லாபம் ஈட்டும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை எடுத்துரைக்கிறது… மிக நன்று..

கடவுளிடம் சில கேள்விகள், எளிய மொழியில் அருமையாய் எழுதப் பட்டு இருக்கும் கவிதை.

தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

By: aruna
ரெண்டு கவிதைகளுமே தை வலிக்கச் செய்கிறது…

By: மஸ்தான்
வினவி வின்வி ஓய்ந்து விட்டீர்களா? திடீர் கவிதை? நல்லாருக்கு,

By: pligg.com
சனிக்கிழமை கவிதைகள் – 3…

பூக்காயம்-துரை. சண்முகம், கசியும் உயிர்-விடிவெள்ளி, ஆண்டவனிடம் சில ஐய்யங்கள்-ஷான் சிவா… http://www.vinavu.com/2009/09/05/saturday-poems-3/trackback/...

By: kalagam
வணக்கம் தோழர் அரை டிக்கெட்,

சற்று பளு அதுதான் தற்போதெல்லாம் ஆரம்பத்திலே மறு மொழி பதியவும் முடிவதில்லை, படிக்கவும் முடிவதில்லை. ஏதோ நமக்கு தெரிஞ்சது….

வறுமையும் பட்டினியும்

விவசாயியின் சேக்காளிகள்

கொடுமையின் துடிப்புக்கள்

நிலத்தில் வெடிப்புக்களாய்

உழுவதற்கு நிலமில்லை

உழு கருவிகள் அரிக்க

ஆரம்பித்து விட்டன….

உழுவோம் முதலாளியின்,

ஆளும்வர்க்கத்தின் மண்டையில் ஆழமாக

இன்னும் ஆழமாக

உண்மையை

விதைப்போம்…

பொறுமை அது நம்மை

உழுகருவிகளோடு சேர்த்து

அரித்து தின்று விடும்

கலகம்

By: மா.சே
கவிதைகள் அனைத்தையும் ரதித்தேன். கவிஞர்களுக்கு  ஒரு பட்டறை வினவு சார்பில் நடத்தமுடியுமா என தோழர்கள் பரிசீலிக்கவும். அதே போல சென்ற ஆண்டு நூல் வெளியிட்டதை போல இந்த ஆண்டு சனிக்கிழமை கவிதைகளை நூலாக தொகுக்க முடியுமா என்பதையும் பரிசீலிக்கவும். புதியவர்களை உற்சாகப்படுத்தவும் மாற்று அரசியலை இலக்கிய தளத்திலும்  விவாதமாக, கொண்டு செல்லவும் அது உதவும்….. இலக்கிய மொக்கைகள் போல

By: அர டிக்கெட்டு !
எங்கே கவிஞர் கலகம்?

By: அர டிக்கெட்டு !
தோழர் விடிவெள்ளி மற்றும் ஷான் சிவா, நல்ல முயற்சி வாழ்த்துக்கள், தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்,