Comments on: அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

By: feroz
நண்பர் சங்கரா நான் ம க இ க வில் இணைந்தவனில்லை  ஆனால் எங்கள் ஊரில் மீட்டிங் போடும்போது  அவர்கள் மைக்கில் சத்தமாகவே சொல்கிறார்களே மருதையன் தான் அவர்கள் பொது செயலாளர் என்று பின் என்ன குழப்பம் உங்களுக்கு

By: ivan
அண்ணாவின் முகாமூடியை கிழிதமைக்கு  நன்றி..என் போன்ற இளம் தலைமுறையினருக்கு தெரியாத பல நிகழ்வுகளை கூறியிருந்தீர்கள்..

[b]மேலும் எம் ஜி ஆரின் முக மூடியை கிழிக்கவும்..நன்றி வினவு

By: போலி கம்யூனிஸ்ட்
அரை டிக்கெட் … நீ ஒரு அரை வேக்காடு … உனக்கு மனசுல மார்க்ஸ் நினைப்பு ..  எதுக்கு எடுத்தாலும் நான் ஓரிஜினலு , நீ டுப்ளிகாட்

சொல்லியே உன் வாழ் நாள் வீனா போகுது … அண்ணா வாய் பற்றி எழுதும் பொது உனக்கு தைரியம் இருந்த அறிவாலயம் வெளில் நின்று  உன் புரட்சி வேலை யான போஸ்டர் ஒட்டு பாக்கலாம் … அதை விட்டு விட்டு  நான் தான் ஒரஜிணளு ,, நான் தான் அறிவாளின்னு ஒரு அலப்பறை …. போ போய் உன் புரட்சி வேலை செய்து முடித்துவிட்டு இங்க வந்து பொலம்பு

By: KARUMAM
ஒரே ஒரு நல்லவனை மட்டுமாவது உங்களால் வெளிக்கொணர்ந்து காட்டமுடியுமா? அவர் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்.

அப்ப யாருதான் நல்லவங்க நம்ம ஊருல?

Kamaraj (Just him, not the congress party).

And ப.ஜீவானந்தம்!//

And ‘Kakkanji’

By: kalaignar
//ஊர்றிஞ்ச பொம்பள சோக்காளி யெம்சீஆரும், உலகறிஞ்ச வப்பாட்டி செயாமாமியும் தமிழ்நாட்டு மொதலமைச்சரா மக்களோட பேராதரவோட 5 தடவ ஆயிருக்காங்க//.I strongly condem the omission of Kalaignar in this list. He used to visit whores in Cycle Rickshaw along with Kannadasan.

By: veththucommunist
அடாடா …. அண்ணா இல்லையென்றால்…. இந்த லெனின் மார்க்ஸ் … சோம்பேறிக்கூட்டம் தமிழகத்தில் காலூன்றி பிழைப்பு நடத்தியிருக்கும் …… அந்த வகுத்தெரிச்சல்தான்…. டேய் செங்கொடீ …. ஏதோ பொசுங்கற நாத்தம் வருது …. என்னனு பாருங்கடா……

By: விஜயராகவன்
One of the most intelligent assessments of CNA in the Tamil blogworld , and print world. CNA was an average politician in the Indian politics, hyped up titles like Arignar, Perarignar notwithstanding

By: villavan
அண்ணாதுரை பற்றிய கருத்தில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருப்பின் அவர் எந்த வகையில் யோக்கியர் என்பதை நீங்கள் எழுதுங்கள், அதை விட்டுவிட்டு யாரை முதலில் விமர்சிப்பது யாரை இரண்டாவது விமர்சிப்பது என்று பட்டியல் தராதீர்கள்.

By: அர டிக்கெட்டு !
தமிழ் குரல் அண்ணை கவனிக்க

இங்கே வினவுல வந்து புரியாம பின்னூட்டம் போடுறவங்களுக்கு லிங்கு குடுத்தே வயசாயிடும் போலிருக்கே! வினவு போலி கம்மூனிஸ்டு இல்லை இல்லை இல்லவே இல்லை, நீங்க சொல்லுற தாப்பாவையும் வரதுகுட்டியையும் விமர்சனம் செய்து பல கட்டுரைகள் வினவில் வந்துள்ளது தயவு செய்து படிக்கவும் http://www.vinavu.com/category/communism/pseudos/

தவிர ஈழ விடுதலை/இன அழிப்பு போரில் தமிழக மற்றும் அரசியல் கட்சிகளின் கபட நாடகத்தையும் துரோகத்தையும் வினவு போல அலசிய தளம் வலையுலகில் இல்லை என்று என்னால் சவால் விட முடியம்.. தயவு செய்து படிக்கவும்

http://www.vinavu.com/category/politics/eelam-politics/

நன்றி வணக்கம்

By: தமிழ் குரல்
ஏதோ வயிற்று எரிச்சல் அதிகமாகி எழுதிய கட்டுரை போல் தெரிகிறது.

முதலில் மாறி… மாறி கூட்டு வைத்து பொறுக்கி திரியும்… என்.வரதராசனையும், தாவண்ணா பாண்டியையும் திட்டி விட்டு அண்ணாவை திட்டுங்கள்…

1983இல் தமிழ் நாட்டு கட்சிகள் எல்லாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இந்திராவிடம் சண்டையிட்ட போது… சிங்களர்களுக்கு ஆதரவாக திசை திருப்பிய பி.ராமமூர்த்தியை செருப்பால் அடித்துவிட்டு அண்ணாவை கவனியுங்கள்…

உங்க (அ)நியாயம் நல்லா இருக்கு…