Comments on: சனிக்கிழமை கவிதைகள் – 9

By: thambichozhan
dear thozar, unga kavithai migavum arumayaga  irundathu.azagiyaperiyavanin oru kadai’ai ninaivoottugirathu.

By: mani
முகிலன்

எளிய மொழியில் உண்மையான சமூக அக்கறை மற்றும் கோபத்தோடு எழுதப்பட்ட கவிதை என்ற போதிலும்

முடித்த இடத்தில் கவிதையின் பரிமாணத்தை நீங்களே சுருக்கிக் கொண்டது போலத் தெரிகின்றது. புகைப்படத்தில் உண்மையான வெண்மணியின் கால்களை புகைப்படமாக்கி செருப்பை அணிவிக்காமல் அருகில் விட்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

By: முதல் தலைமுறை
பேராண்மை படம் பற்றிய விமர்சனத்தை வினவிடம் எதிர்பார்க்கிறோம்

http://saamaaniyan.blogspot.com/2009/10/blog-post_26.html

பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்

‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன. சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.

01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.

02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?

03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?

04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?

05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?

வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.

01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.

02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.

04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.

05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

சொன்னவர் சாமானியன் at 10:21 PM

0 பின்னூட்டங்கள்:

By: குருத்து
தோழர்களின் பின்னூட்டங்கள் வரிசையாக வ்ருகின்றன

வினவின் புதிய வாசகர்கள் இந்த கவிதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?  அவர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட வேண்டும் என கோருகிறேன்.

By: அர டிக்கெட்டு!
இரண்டு கவிதைகளுமே அருமை,  முகிலனிடத்திலிருந்து. குழந்தை மேலத்தெரு அதிர நடந்து சென்ற கவிதையை விரைவில் எதிர்ப்பாக்கிறேன். அன்பும் வாழ்த்துக்களும்.

By: kalagam
முகிலனின் வரிகள் உண்மையில் சிறப்பானவை, சுடுகின்றவை. நாம் என்ன செய்யப்போகிறோம்  நாளைய மாற்றத்திற்காக?

……………………படிப்பிற்காக வேலைக்காக

நான்  செல்லும் இடங்களிலெல்லாம்

பதவியும் பணமும்

என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

நான் மறுத்தாலும்

ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்

தானாய் கக்கத்தில் ஏறுகின்றன

தேனீர்க்கடைகள் என்னை

பிளாஸ்டிக் டம்ளர்களோடு

வரவேற்கின்றன

என் துயரங்கள் வேதனைகள்

எல்லாம் நினைவலைகளாய்

என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன

எல்லாம் உள்ளே வெடித்துக்

குமுறிக்கொண்டிருக்கின்றன

பயமாய் இருக்கின்றது

எங்காவது தப்பித்தவறி

பேசிவிடுவோமோ என்று…….

என்னதான் முயன்றாலும் முடிவதில்லை

சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்

கனவுகளில்……………….

By: Superlinks
ஒடுக்கப்பட்ட மக்களின் வலி தோழர் முகிலனுடைய‌ கவிதையின் மூலம் நமக்குள் இறங்குகிறது. தொடர்ந்து எழுத‌ தோழருக்கு வாழ்த்துக்கள்.

By: சர்வதேசவாதிகள்
சிறப்பான கவிதை,

தோழர் பூதம் கூறியது போல பிஞ்சு கரங்களின் வழியே முகிலன் தடித்த கண்ணங்களில் பளார் என்று அறைந்திருக்கிறார். வெண்மணி வளர்ந்து பெரியவளாகி சாதிய சமூகத்தின் மேடு பள்ளங்களை தனது கால்களால் மிதித்து சமன் படுத்த நம்மோடு கரம் கோர்க்க வாழ்த்துக்கள்.

தோழர் முகில‌ன் தொடர்ந்து எழுத வேண்டும் தோழருக்கு நமது வாழ்த்து.

By: kkr
Good work by Mukilan. Simple yet Straight.  Precise and perfection.

By: போராட்டம்
முகிலனின் கவிதை அருமை. குறிப்பாக கடைசி வரிகள் அழுத்தமானவை. தீபச் செல்வனின் ஆழமான படிமங்கள் தொடர்கின்றன.