Comments on: பேராண்மை:முற்போக்கு மசாலா!

By: MOSES PRABHU
த.மு.எ.ச ஜனநாதனை பாராட்டியதால்  வந்த காண்டோ?  வினவு அவர்களே  அன்பே சிவம் ,பேராண்மை போன்ற படங்களை வரவேற்க  வேண்டும்

By: PAAVENDHAN
Andha moonru varigal mattume vimarsanathil pidithulladhu…

By: PAAVENDHAN
Thozalare….

Ungalathu Paarvai sariyanathe!!!

Aanaal cinema ulagai siridhu siridhaaga maattra muyalum ithu pondra (Jananadhan, Ramji.S.Balan) iyakunargaluku ithu oru periya thadaikal.

oru vellai jananaathan thannai maattrikondaal nallathu… aanaal manamudaindhu ramji.s.balanai-pol cinema padam edupadhaye niruthivittal ! ! ! ! ! ! ! !

”ULLADHUM POCHUDA NOLLA KANNAA”

Endra nilai cinema ulaguku vandhu vidadha????

By: ui
அருமையான பதில் தோழர்!

By: feroz
நல்லது நீங்கள் சொல்வது புரிகிறது அனால் நான் இனியும் நல்ல பயன் உள்ள கட்டுரை வரட்டும் என்று தான்  சொன்னேன் . மேலும் உங்கள் அரசியல் பார்வையில் உடன்படுகிறேன்  நன்றி நான் இனியும் என்று சொன்னதற்கு காரணம் இது நல்ல விமர்சனமே . மேலும் இங்க இருட்டிலேயே வாழ்ந்து பழகியதால் சிறு வெளிச்சம் கூட எங்களுக்கு பெரிய வெளிச்சமாக தெரிவதன் விளைவே என் இடுகை

By: Thirudan
Hello ithu enga thalaivar VIYAKANTH nadikka vendiya padam…Miss panittaar

By: mani
பெரோஸ

நீங்கள் சொல்ல வருவது இனிமேல் பயனுள்ள விமர்சனங்கள் வரட்டும் என்று. இது பயனுள்ளது எனப் படவில்லையா.. என்னைப் பொறுத்தவரை கட்டுரை படத்தை அவ்வளவாக விமர்சனம் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். மற்றபடி கமல் படம் போல இல்லாமல் தரமானது என நினைத்தால் தயவு செய்து இரண்டும் ஒன்றுதான் என்பதை நீங்கள் விரைவில் புரிந்து கொள்ள முடியும்.

சிறிய மாற்றங்களை ஒரு முதலாளிய அமைப்பிற்குள் நடத்திக் காண்பித்த்து சாதனை. சிறயது என்றாலும் சிறியதுதான் பெரியதற்கு ஆரம்பம் என இனிப்புக்குள் மருந்தை அடைக்கும் வேலை சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வயிற்றுவலிக்கு மருந்து கேட்டால் டாக்டருக்கு படித்தவர் தான் படித்த எல்லா மருந்தையும் கொடுத்து தலைவலி, பேதி காய்ச்சல் வர வைத்த கதைதான் இது.

ஒரு புரிதலுக்காக மேற்படி பாராவில் மருந்து என்பது அரசியல், இனிப்பு என்பது பார்முலா, டாக்டர் என்பவர் டைரக்டர்

By: feroz
வினவு நிலவுகின்ற சமூக  அமைப்பில் மக்கள் எதை பாக்க வேண்டும் என்பதை

முர்டோச்சுகளால்  தான்  தீர்மானிக்க படுகிறது தமிழக ஊடகங்களோ

தமிழ் தேசியம் பேசியே தமிழர்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த

அயோக்கியர்கள் கையில்  (சூரியன் மறையா ஊடக உலகத்திற்கு

சொந்தகாரர்கள்) இது போன்ற சுழலில் குறைந்த பட்சமாக

ஒரு மாற்று படம் தான் இது ஆனால் அயங்கரன் போன்ற பன்னாட்டு நிறுவனகளின் பணத்தில் இதையாவது சொன்னது சாதனைதானே இங்கு பார்பன பகுத்தறிவாளி கமலும்

தமிழ் நாட்டின் “முற்போக்கு ” எழுத்தாளர் மனங்கெட்ட புத்திரன் மன்னிக்கவும்

மனுஷய  புத்திரனும்  ஏற்றும் எரிச்சலில் இருந்து ஒரு சின்ன மாறுதல்

அவ்வளவே சிறிய மாற்றங்கள் தானே தொடக்கம் பெரிய மாற்றங்களுக்கு

மேலும் இங்கு வினாவை விமர்சித்து இருக்கும் சில அறிவிலிகள் போல

நான் வினவை திரைபடம் எடுத்து காட்ட சொல்ல மாட்டேன் காரணம்

உங்கள் கலை நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் வினவை வினவிய

இந்த அதி மேதாவிகள்   தெருவில்   என்ன கூட்டம் கண்டாலும்

கண்ணை பொத்திக்கொண்டு போகும் “தன்னலமற்ற சமூக சிந்தைவாதிகள் தான்”

உங்களை A/C hallil  திரைபடம் போட்டு காட்ட சொல்லுகிறது ….

அந்த நாய்களின் ஊளையை விட்டு தள்ளுங்கள் இனிவரும் காலங்களில்

உங்கள் பயனுள்ள விமர்சனங்கள் வெளிவரட்டும்

By: naanum
pongadaa pokkathavanungalaaa……

verum vaaichchavadaal vidadhaan neengallaam laaayakku….

vera yedhukkum laayakkillaa

dhillu irundhaa iru maatru cinema yeduthu kaattunga….apparam vandhu vimarsanam ezhudhunga……

By: feroz
மேலும் எங்களுக்கும் இதில் சில முரண்பாடுகள் உள்ளது ஆனால் என்ன செய்ய இங்க இத செய்வதே பெரிய புரட்சியா இருக்கு அதையும் மீறி குறைந்த பட்சம் இம் மக்களுக்காக ஜனா இதையாவது சிந்திதனே என்கிரவிததில் தான் நான் பார்கிறேன் இது என் கருத்து மட்டுமே