Comments on: கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

By: app_engine
படிக்கப்படிக்க மனது வலிக்கிறது

By: siva
migavum nanraga irunthathu… Vaalthukkal

By: Rathi
நண்பர்களே,

என்றைக்குமே சிங்களப்படைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களும் ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் தான். சிங்களப்படைகளால் பாதிக்கப்படுவதன் வலி, விளைவு எங்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் மட்டுமே தெரியும். அந்த வலியைப்புரிந்து கொண்டதன் விளைவும் வேதனையும் தான் என் பதிலாக வந்தது. மற்றப்படி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ அல்லது யாரையும் குற்றம் சொல்லும் எண்ணமோ எனக்கு கிடையாது.

நான் சினிமா பற்றி சொன்ன கருத்து என்பது நான் பொதுவாக இணையத்தளங்களில் கவனித்ததை சொன்னேன். மற்றப்படி சினிமா என்பது ஓர் Powerful Media என்பதில் எனக்கும் ஒன்றும் மாற்றுக்கருத்து கிடையாது. சினிமா என்ற ஊடகத்தின் மூலம் சொல்லப்படும் செய்திகள் எல்லா நேரங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே இருப்பதில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். அவ்வாறாக எத்தனையோ கருத்துகள்/செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு மக்களிடம் சினிமா மூலம் சொல்லப்படும் போது வினவு போன்ற தளங்கள் அந்த செய்திகளில் உள்ள பொய்களையும் போலியான நம்பகத்தன்மையையும் தோலுரித்துக் காட்டுகின்றனர். அதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், ஒரு சினிமா விமர்சனம் போல் யாருமே தமிழக மீனவர்களின் அவலங்களையும் அதன் வலிகளையும் தங்கள் இணையத்தளங்களில் எழுதவில்லை என்பதையும், வினவில் அதை எழுதிய போது சினிமா விமர்சனங்களைப் படித்தவர்களை விட தமிழக மீனவர்களின் அவலங்களை படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதையும் சுட்டிக்காடினேன்.

இன்று எந்தவொரு பொதுசன செய்தி ஊடகத்திலும் செய்திகள் நூறு வீதம் உண்மைகளாக சொல்லப்படுவதில்லை என்பது என் கருத்து. அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் போன்றவர்களின் தேவைகளுக்கும் வசதிக்கும் ஏற்றவாறு திரிபு படுத்தப்பட்டு அவர்களின் வசத்திகேற்றவாறு கருத்துகளை பொதுசன செய்தி ஊடகங்கள் உற்பத்திசெய்கின்றன. அதனால் தான் நான் என் உள்ளக்கிடைக்களை இணையத்தளங்களில் வெளிப்படுத்திக்கொண்டும், என் போல் கருத்துள்ளவர்கள், எதிர்க்கருத்துள்ளவர்களை இணையத்தளங்களில் தேடிக்கொண்டும் இருக்கிறேன். எந்தவொரு செய்தியின் உண்மையான வெளிப்பாடும் பெரும்பாலும் இணையத்தள விமர்சனங்களிலேயே காணமுடிகிறது என்பதும் என் தாழ்மையான கருத்து.

நண்பர்களே, எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்னைப்போல் உங்களில் எத்தனை பேர் தமிழக மீனவர்களின் அவலங்களை பொதுசன செய்தி ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் பேசப்படுவதை பார்த்திருக்கிறீர்கள்? அவர்களின் அவலங்கள் இணையத்தளங்களில் பேசப்பட வேண்டும். மக்களிடம் அவர்களின் அவலம் பற்றிய ஓர் அரசியல் விழிப்புணர்வு வரவேண்டும். இங்கு யார் எந்தவொரு பிரச்சனையைப் பேசினாலும் யாராவது வந்து, ஆம் நான் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று இணயத்தளங்களில் சொல்கிறீர்கள். ஓர் தமிழக மீனவர் ஒருவர் வந்து எந்தவொரு இணையத்தளத்திலும் அப்படி சொல்லி நான் பார்க்கவில்லை. அதனால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஆகுமா? தங்களுக்காக குரல் கொடுக்க முடியாதவர்களுக்கு மற்றவர்கள் குரல் கொடுக்கலாமே என்று சொன்னேன்.

By: காளமேகம்
ரதியம்மா சொன்னாப்ல சினிமாவை படிக்குதவுக சமூகப் பிரச்சினைகளை பாக்க மாட்டங்குதாக. ஆனா வினவுல சினிமாவையும் ஜனங்க பிரச்சினையாகத்தான் எழுதுதாக. பாத்துக்கிடலாம்.

By: mani
சினிமா அல்லது ஒரு கலையை பக்கத்தில் பிணங்கள் விழும் தருணங்களிலும் மனிதர்கள் ரசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களது மதிப்பீடு இவ்வாறு இழிந்து இருப்பதால் நேரடியாக தவறைச் சுட்டிக்காட்டும் போது பலரும் உரையாடலை முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த உலகமான சினிமா, அரட்டை போன்ற வடிவங்களை அவர்கள் ரசிப்பதில் உள்ள பிரச்சினையை சீர்தூக்கிப் பார்க்க வைப்பதன் மூலம் அவர்கள் தமக்கு தெரியாமலே தவறிய அரசியல் சமூக நிலைப்பாடுகளைக் கண்ட்டைவார்கள் என்பதுதான் இத்தகைய விமர்சனங்கள் முன்வருவதற்கான காரணம். மற்றபடி இணையம் கூட அரட்டைக் கச்சேரிதான். அதற்கெல்லாம் கோபித்தால் எனக்கு எங்க ஊரு பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. …குளத்தோட கோபிச்சுக்கிட்டு ஒருத்தன் …கால் கழுவாம போனானாம்…

By: குருத்து
இந்திய அரசின் கண்டு கொள்ளாத போக்கு, தமிழக தமிழர்களின் சவடால்கள், காப்பது போல் அமுக்கி வைத்திருக்கும் கிறிஸ்துவம் என பல்வேறு அம்சங்களையும் அம்பலப்படுத்தி எழுதியுள்ளார் அருள் எழிலன். அருமையான கட்டுரை.

மெயிலில் இந்த கட்டுரையை பலருக்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

அவர் ஏன் தன் பிளாக்கில் தொடர்ந்து எழுதுவது இல்லை?  அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என இதன் மூலம் கோருகிறேன்.

By: பகத்.
அருமையான கட்டுரை , மீனவர்களின் குரல் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகளுக்கு கேட்கும். கச்சா தீவை மீட்டு இரு நட்டு மீனவர்களும் அங்கு மீன் பிடிக்கும் உரிமையை மீட்டு எடுக்க வேண்டும்.

நண்பர் ரதியின் கருத்து மக்களின் இயலாமையை , பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றால் ஒரு சில ஆண்டுகளுக்கு  சினிமா என்ற ஒரு கலையே இல்லாமல் இருக்க வேண்டும்… ஆனால் அது நடைமுறை சாத்தியமா என தெரியவில்லை…

இந்த சினிமாவின் பாதிப்பு ஈழ மக்களின் போராட்டம் முதல், அரசியல் கட்சிகளின் வீர வசனங்கள் வரை நாம் காண இயலும். ஒரு தனி மனிதன் தனியாக நின்று சமூகத்தை மாற்ற இயலும் என்ற போலி நம்பிக்கையை நம்பி ஏமாறும் கூட்டம்.. எதோ ரஜினி, கமல் சில ஆண்டுகள் நடித்து கிழித்ததற்காக   பெரிய விழா எடுத்து ஒருவர் முதுகை ஒருவர் சொரிந்து கொள்ளவதை நாம் கூட்டமாக வீட்டில் இருந்து பார்த்து மகிழும் நிலையை என்னவென்று சொல்வது… தன்மானம் இல்லாத எருமை மாடுகள் நாம்…

By: லெனின்
ரதி அவர்களுக்கு வணக்கம்,

உங்களின் இந்தப் பின்னூட்டம் தமிழக தமிழர்களை தட்டி எழுப்பும் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையேல் இங்குள்ள உணர்வில்லாத தமிழர்களை அப்படி என்னதான் பிரச்சனை நம் மீனவர்களுக்கு என்றாவது சிந்திங்கத் தூண்டும்.

மிக்க நன்றி.

தோழமையுடன்,

லெனின்.

By: வினவு
ரதி,

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. தமிழ் பதிவுலகில் அதிகம் எழுதப்படும் விடயம் சினிமா சார்ந்ததாகவே இருக்கிறது. அதையே பெரும்பான்மையினர் விரும்பி படிக்கிறார்கள். வினவில் கூட சினிமா தொடர்பான கட்டுரைகளை வெளியிடுவதற்கு காரணம் வாசகர்களுக்கு பிடித்த விடயத்தின் மூலமாக சமூக முக்கியத்துவமுடைய விசயங்களை கொண்டு செல்ல்லாம் என்பதே. தமிழக மீனவர் கட்டுரையை விட சினிமா விமரிசனம் அதிகமாக படிக்கப்படுவது என்ற நிலையை நெடிய போராட்டத்தின் மூலமே மாற்ற முடியும். யாரும் கவனித்தறியாத விசயத்தை கண்டு சொன்னதற்கு நன்றி

By: Rathi
மணி அவர்களுக்கு,

நான் சினிமா விமர்சனம் அவசியமா இல்லையா என்று சொல்லவரவில்லை. ஒரு சினிமாவில் மிக நுணுக்கமாக சொல்லப்படும் ஓர் கருத்தை விமர்சிப்பவர்களுக்கு, மிக அப்பட்டமாக தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை விமர்சனம் செய்து ஏன் அந்த அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவரமுடியவில்லை என்பது தான் ஏன் ஆதங்கம். சினிமா தெய்வம் மாதிரி நின்று கொல்லும். சிங்கள கடற்படை அரசன் மாதிரி அன்றே கொல்லும். கொஞ்சம் விரைவாக செயற்பட்டால் இன்னும் நாலு தமிழக மீனவர்களின் உயிரையாவது சிங்கள கடற்படையிடமிருந்து காப்பாற்ற முடியாதா?

சினிமாவை விமர்சனம் செய்யுமளவுக்கு இந்த பிரச்சனையிலும் விமர்சனத்தை முன்வையுங்கள் என்றுதான் சொல்கிறேன். மணி, நான் சொல்ல வந்ததை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.