Comments on: மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

By: சுனா பானா
இத்தனை நாள் மெரினாவில் கிரிக்கெட் தடை செய்யாமல், இப்பொழுது தடை செய்வதன் நோக்கம் என்ன?

மெரினாவை 18 கோடி செலவில் புல்தரை, அலங்கார விளக்குகள், வாக்கிங் நடைபாதை என்று அழகுபடுத்துகிறார்களாம். மேலும் வாக்கிங் செய்வோருக்கு விளையாடுவது தடையாக உள்ளதாம். இது மேயரின் ஒப்புதல் வாக்குமூலம்.

அதிகம் சிறார்கள் கிரிக்கெட் விளையாடியதால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் வேறு விளையாட்டு விளயாடியிருந்தால் என்ன செய்திருப்பார்கள். அந்த விளையாட்டும் தடை செய்யப்பட்டிருக்கும்.

கடற்கரையே மீனவர்களுக்கு சொந்தமானது. முன்பு குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இப்பொழுது அழகு என்ற பெயரில் மீனவப் பிள்ளைகளின் விளையாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.

By: ravi
avanga cricket vilayadi un mandai udaiyanum, ille manja kayirala un kazhutho illai un pillai kazhutho  arupattal appuram theriyum  un kuppathu pillaigaloda  arumai!!

By: Nallasivam
கவிதையில் சில இடங்கள் உடன்பாடு இல்லாத ஒன்றாகப் படுகிறது.

சர்க்கரை நோய் அதிகமாக ஏழைகளையும் நடுத்தரவர்க்கத்தையும்தானே தாக்குகிறது. பின் எதற்காக அதற்கு நடைப்பயிற்சி செய்பவர்களைச் சாடுகின்றீர்கள்…

மெரினாவில் கிரிக்கெட் விளையாடுபவர்களில் பலரும் பணக்கார வீட்டு பையன்கள் எனத் தெரிய வந்தால் என்ன செய்வது…

நன்றியுடன்

நல்லசிவம்

By: சக்திவேல்
கிரிகெட் விளையாடுவதால் மண்டை உடையும் உடையாது என்பது இங்கு விவாத பொருள் அல்ல. மெரினா அழகை ரசிப்பதாக இருந்தால் இன்றே இப்பொழுதே சென்று ரசியுங்கள். பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இன்றியமையாதது அப்படித்தானே ஒருகாலத்தில் இருந்தது. நிறைய பள்ளிக்கூடங்கள் மைதானம் என்றால் என்னவென்று தெரியாமல் கிடக்கின்றன. உழைப்பு மட்டும்தான் சுரண்டபடுவதாக எண்ணுகிறோம். சின்ன சின்ன இளைப்பாறும் இடங்களும் அதில் தப்பவில்லை என்பதை எப்பொழுதுதான் உணரபோகிறோமோ தெரியவில்லை.  பிரச்சினை என்னவென்று தெரிகிறது, பிரச்சினை வடிவம் தெரிகிறது. வருங்கால தலைமுறைகள் விடியலுக்காக என்ன செய்யபோறோம்? என்ற கேள்வியோடு விவாதங்களை செய்யலாமே. மெரினா கடற்கரை மட்டுமல்ல தமிழக கடற்கரைகளை கைப்பற்றி கொள்வதற்கு பணக்களுகுகள் வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. பண முதலைகள் சுற்றவர மதில்களை கட்டி பெண்களை வைத்து சொகுசு பார்களை அமைத்த பின் எட்டி பார்க்கிற பொருளாகத்தான் கடற்கரை இருக்கும். அப்பொழுது கவலைபட்டு மலரும் நினைவுகளாக மனதில் வைத்துகொண்டிருக்கப் போகிறோமா?

By: நொந்தகுமாரன்
ஆயிரகணக்கான மக்கள் வந்து போகிறார்கள்.  அவர்கள் மீது பட்டு மண்டை உடையும் என்கிறார்கள்.  சரி.  உங்க மனித நேயம் புரியுது!

அரசு உங்க மனித நேய மூகமூடியோடு உள்ள நஞ்சு வச்சில்ல சட்டம் போடுது!  அதைப் பத்தி தான் பதிவும், ஆதரவு பின்னூட்டங்களும்.  அதைப் பத்தி எதிர் பின்னூட்டங்கள் இடுகிற உங்க கருத்து என்ன?

By: Vel
தோழர் துரை சண்முகத்திற்கு,   சக்கரை நோய் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் வந்து விடுகிறது.  எனவே இந்த இரண்டு வார்த்தைகளை தவிர்த்திருக்காலம் என்பது எனது கருத்து. மற்றபடி அனைத்தும் உண்மையே.   நமக்கு கிரிகெட் உடன்பாடு இல்லையென்றாலும் இந்த போராட்டம் என்பது நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது என்பதால்  இதனை கண்டிப்பாக ஆதரித்தே ஆக வேண்டும்.

உண்மையில் இந்த அழகுபடுத்தும் திட்டம் பட்டினப்பாக்கம் வரை உள்ளது.  மலேசிய நிறுவனமொன்று இப்பகுதியை கேளிக்கை பூங்காவாக மாற்ற வரைவு திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.  அதனால்தான் பட்டினபாக்கம் அரசு குடியிருப்புகள் செப்பனிடாமல் இடிப்பதற்கு உத்தேசித்துள்ளனர் அதன் நிலையை காட்டி.  அப்போது கண்டிபாக அங்குள்ள மீனவர்களும் அப்புறபடுத்தபடுவார்கள்.  அதன் முன்னோட்டமே இது

By: நாகராசு
அமெரிக்க அணுஆயுதக் கப்பல் சென்னை துறைமூகத்தில் நங்கூரம் இட்டது – 2 ஆண்டுகளுக்கு முன். அமெரிக்க வீரர்கள் சர்வசாதாரணமாகக் கேள்விமுறை ஏதும் இன்றி சென்னையில் சந்து பொந்துகளில் சுற்றிவந்தார்கள். அவர்களின் பாதுகாப்பை கியூ பிராஞ்சும், மப்டியில் வலம் வந்த எல் அண்ட் ஓ (அதாங்க..சட்டம் ஒழுங்கு) கவனித்துக் கொண்டது..அரசு அதிகாரிகள், அமெரிக்க வீரர்களின் காமவெறி தணிக்க கோடம்பாக்கத்தின் துணைநடிகைகளையும் மூன்னாள் கதாநாயகிகளையும் (அமெரிக்கப் படையின் ரேங்குக்கு ஏற்றாற்போல) கூட்டிக்கொடுத்து லீ மெரிடியனிலும் தாஜ், சவேராவிலும் ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் கிருஷ்ணாலீலைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்தது நம்ம காக்கிப்படைதான்.. அதே மாமாப்படைதான் நம்மக்கள் கிரிக்கெட் ஆடினால் மண்டையைப் பிளக்க ஓடிவருகிறது..பிக் பாக்கெட் அடிக்கிறது..இந்தக் கொடுமையில் இவர்களை ‘காவலர் நம் நண்பர்’ என்று அழைக்கணுமாம்..தூ..மானக்கேடு..இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறோமே..அதற்கும் ஒரு தூ..

By: vadivazhagan
Yo! ithukku per than Articale…Arumai arumai…Aana onnu…anka cricket vilayadarathu NORTH INDIANS (Settu pasanga)…Namma payaluga yar irukka…avanukalathan police virattanum….

Super Articale..But did not Accept PERANMAI articale…..

By: ஜார்ஜூ புஸ்
கிரிக்கெட் விளையாடுற பசங்கள திபு திபுன்னு துப்பாக்கியோட ஆயுதப்படை போலிசு விரட்டுது. அதுக்கு சப்ப கட்டு கட்டுறீங்களே வெக்கமா இல்ல..

By: ஜார்ஜூ புஸ்
இங்கே கவிதையின் கருத்தை எதிர்த்து பின்னூட்டம் இடும் பலருக்கு ஒரு டீக்கடையில் வேலை செய்யும் சிறுவனை விடவும் சமூக அறிவு குறைவாக உள்ளது. என்னவென்று  இவர்களுடன் விவாதிப்பது.