Comments on: ஈழம்: துயரங்களின் குவியல்!

By: மரண அடி
//ஈழத்தில் கூட யாழ்ப்பாண தமிழுக்கும் மட்டக்கிளப்பு தமிழுக்குமே வித்தியாசங்கள் உண்டு.//

என்ன வித்தியாசம் சகோதரி?

By: Murali
நீங்கள் எந்தச் சமூகத்தைப் பற்றி கேட்டிகின்றீர்கள் கடல்தொழிலுடன் சம்பந்தப் பட்ட மக்களையா? செட்டி குலத்தவர்கள் பற்றி கேட்கின்றீர்களா? ( செட்டி Clan )

By: Rathi
Vijay,

மன்னிக்கவும், நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஈழத்தில் கூட யாழ்ப்பாண தமிழுக்கும் மட்டக்கிளப்பு தமிழுக்குமே வித்தியாசங்கள் உண்டு. அது போல் இதுவும் இருக்குமோ தெரியவில்லை எனக்கு.  இனிவரும் நாட்களில் தெரிந்தால் நிச்சயம் பதில் சொல்கிறேன்.

By: Vijay
சகோதரி ரதி எனக்கு நீண்ட நாட்களாய் இருக்கும் சந்தேகம் இது. தென் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் (ஏறக்குறைய இரண்டு கோடி பேர் ) இருக்கிறார்கள். அவர்கள் பேசும் விதத்திற்கும் ஈழத் தமிழர்கள் பேசும் விதத்திற்கும் niraiya ஒற்றுமைகள் இருக்கின்றன. உதாரணங்கள். “பஸ் வந்துட்டா? போயிட்டா?” மற்றவர்கள் பேசுவது “வந்துடுச்சா?” அதைப்போல “வசமா மாட்டிகிட்டான்” “நல்லா கதியா இருக்கும்போது” “கடாப்பெட்டி” .இந்த வார்த்தைகளை எல்லாம் மற்றவர்கள் பேசுவதே இல்லை. முக்கியமான விஷயம். நீங்க எப்போ வந்த்தீய? எப்போ போனிய? .மற்றவர்கள் பேசுவது எப்போ வந்தீங்க? எப்போ போனீங்க? . இவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன, எந்த வகையான தொடர்பு? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி.

By: பகத்.
உங்களின் விளக்கமான மறுமொழிக்கு நன்றி நண்பர் ரதி.

ஈழ தமிழ் மக்கள் போர், வதை முகாம் என பல கோணங்களில் படும் அல்லல்கள் போதாது என்று, சிங்கள இனவெறி அரசு அவர்களின் வாழ்விடங்களையும் பறித்து கொள்வது மிக கொடுமையான விடயம்.  முன்பு இந்திய ராணுவம் வந்து மக்களை நேரடியாக கொன்றது, இப்பொழுது இந்தியா, ராணுவத்துடன் வராமல், பல முதலாளிகளுடன் வந்து  ஈழ மக்களின் உயிரையும், உழைப்பையும் பறிக்க தயாராகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட தமிழ் மக்கள் தம்முடைய போராட்டத்துடன், சிங்கள மக்களில் உள்ள ஜன நாயக சக்திகளையும்  ஒன்றிணைத்து போராட முற்பட வேண்டும்.

By: Rathi
பகத்,

ஈழத்தில் என் சொந்த இடம் வடக்கு, யாழ்ப்பாணம். அங்கே சிங்கள சமூகத்தினர் ஒருசிலர் முன்பு அரச பணிகளில் இருந்ததாகவும், சிலர் பேக்கரி வைத்திருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர், அவர்கள் பிரச்சனைகள் வலுத்தபின் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றதாகவும் கேள்விப்படிருக்கிறேன். அதனால் வடக்கில் சிங்கள சமூகத்துடன் எனக்கு நேரடி அனுபவம் ஏதுமில்லை. மற்றப்படி வடக்கு (முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) பகுதி முற்றுமுழுதாக தமிழர்கள் வாழும் பகுதியாகத்தான் வரலாற்றுக்காலம் தொட்டே இருந்துவருகிறது. கணிசமான முஸ்லிம் சமூகத்தினரும் இருந்து வந்திருக்கிறார்கள். கிழக்கிலும் இனப்பிரச்சனையால் சிறுதொகையில் சிங்கள சமூகத்தினரும் இடம்பெயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.  ஆனால், கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், வரலாற்றுக்காலம் தொட்டு தமிழர்கள் தான் பெரும்பான்மையினராக கிழக்கு மாகாணங்களிலும் இருக்கிறார்கள். ஆனால், சிங்கள ஆட்சி பீடமேறும் ஒவ்வொருவராலும் கிழக்கில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களால் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டும், ஏதாவது நீர்ப்பாசன திட்டம் அது, இதுவென்று அவர்களின் சொந்த நிலங்கள் பறிக்கப்படுவதாகத்தான் சொல்கிறார்கள். அது இன்றுவரை தொடர்கதை தான்.

அண்மையில் ஓர் Academic Paper (Cambridge Review of International Affairs) படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஓர் புள்ளிவிவரம், திருகோணமலையில் 1881 இல்  சிங்கள சமூகத்தின் சனத்தொகை 4.2 வீதமாகவும், தமிழர்கள் 89.5 வீதமாகவும் இருந்திருந்தது.  பின்னர், அது 1981 இல் சிங்களவர் 33.6 வீதமும், தமிழர்கள் தொகை 62.8 வீதமாகவும் வீழ்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கிழக்கில் இப்படி சிங்கள குடியேற்றங்களை நிறுவி, கூடவே சிங்கள எல்லைப்படைகள் என்று ஆயுதக் கும்பலையும் அவர்களின் துணைக்கு வைத்து தமிழர்களின் மத்தியில் பதட்டத்தையும், பயத்தையும் அரசாங்கமே உருவாக்கினால் எப்படி தமிழ்சமூகமும், சிங்களசமூகமும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழமுடியும். கூடவே ராணுவ கெடுபிடிகள் வேறு. கிழக்கில் தமிழர்கள் எப்போதுமே பயத்துடன் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் இதே பயப்பீதியுடன் கூடிய  வாழ்வுதான்  தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள சமூகத்தின் அரசியல் பெரும்பான்மையை உருவாக்கி, அரசியல் ரீதியாக தமிழர்களை தமிழர்களின் இடங்களிலேயே சிறுபான்மையாக்கும் சிங்கள பேரினவாதத்தின் முயற்சி தான் இது என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இது தவிர, பெளத்த மகாசங்க பீடாதிபதிகள், தேரோக்கள் முதற்கொண்டு சிங்கள ஆட்சிபீடம் ஏறுபவர்கள், ராணுவத்தளபதிகள் என்று எல்லோரும் உரக்கச் சொல்வது இலங்கை என்ற நாடு சிங்களருக்கே சொந்தம். மற்றவர் யாரும் இலங்கையில் உரிமை கோர முடியாது. அவர்களாகப் பார்த்து எதைக் கொடுக்கிறார்களோ, அதை வாங்கி கொண்டு பேசாமல் மூடிக்கொண்டு இருக்கவேண்டும்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது பதில், சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் பற்றிய விஷவிதை சிங்கள சமூகத்தின் மனங்களில் “பயங்கரவாதிகள்” என்ற முத்திரையுடனும், நாங்கள் முழு இலங்கையையும் ஆளநினைப்பதாகவும் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஒருவரை மற்றவர் பயத்துடனேயே பார்த்தாலும், தமிழர்கள் சிங்கள சமூகத்தை தாக்கியதாக நான் இதுவரை கேள்விப்படவோ அல்லது படிக்கவோ இல்லை. மற்றப்படி தமிழ் சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் இடையேயான உறவு அல்லது பரஸ்பர நட்பு  என்று சொல்லிக்கொளும் அளவிற்கு ஏதுமில்லை என்பதுதான் என் கருத்து.

ஈழத்தமிழர்கள் நாங்கள் இழக்கக் கூடாததை எல்லாம் இழந்தபின் யாருடனும் நட்போ அல்லது பகையோ பாராட்டும் ஓர் மனோநிலையில் இன்று இல்லை என்பதுதான் யதார்த்தம். Just leave us alone.

By: murugan
கண்டிப்பாக வன்மையாக கண்டிக்க வேண்டியதுதான்.வன்முறை வெறியாட்டம் எங்கிருந்தாலும் கண்டிக்கத்தக்கதே.சட்ட கல்லுரி VIDEO வையும் பார்க்கச் சொல்லுங்க.

By: லெனின்
உண்மை இந்தியாவைப் பாருங்கள்…

http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

ரத்தம் கொதிக்கிறது.

By: Mahendra
ஈழம்: துயரங்களின் குவியல்!…

ஆம் உண்மை இந்தியா என்ற ஒன்று இருக்கும்வரை இது தொடர்கதை.

By: பகத்.
பல ராணுவங்கள் வெறும் அரசுகளின் அடியாள் படையாக மட்டும் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல வருட போராட்டத்திற்கு பிறகு இன்றும் ஈழ மக்கள் ராணுவத்தின் பார்வையில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருப்பதை நினைத்தால் நெஞ்சு கனக்கிறது.

நண்பர் ரதி, ஒரு சந்தேகம், தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் , சிங்கள மக்களும் வாழ்ந்தனரா.. ஆம் எனில், அவர்களுக்கு இடையேயான உறவை பற்றி மறு மொழியிலோ  அல்லது இனி வரும் கட்டுரைகளிலோ விளக்க இயலுமா..