Comments on: டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

By: N.V.Rajkumar
Nanpare nanum sachin i ithu naal varai miga uyartha nilaiyil thaan vaithu irunthen. anaal inru naan sinthikkiren.Sachin oru nalla criket player mattume, nall thesa ptru ullavar alla.

By: K.R.அதியமான்
அசுரன்,

நான் கேட்ட கேள்விக்கு direct ஆன பதிலை கூறும் நேர்மை உமக்கு இல்லை. 60களில் இருந்த பஞ்ச நிலைக்கு, பசுமை புரட்சியை அமலாக்காமல், வேறு என்ன மாற்று வழி சொல்வீர்கள் ? முதலில் இதற்க்கு சுருக்கமாக, தெளிவாக பதில் சொல்லுங்க.

LPG பற்றி ஏற்கெனவே உம்மோடு விரிவாக விவாதம் செய்தாயிற்று. அது இல்லாவிட்டால், விவசாயம் இன்று இருப்பதை விட படு மோசமாக இருந்திருக்கும். ரூபாயின் மதிப்பு, பல மடங்கி வீழ்ந்து, பெட்ட்ரோலிய பொருட்கள் மற்றும் இதர இறக்குமதிகளின் விலை பல மடங்கு அதிகரித்து, அதனால் விலைவாசி பல மடங்கு அதிகரித்து, வட்டி விகுதங்கள் மேலும் அதிகரித்து, விவசாயிம் இன்னும் படு மோசமாக இருந்திருக்கும். இன்று உருவாயிருக்கும் வேலை வாய்ப்புகள் கூட சாத்தியமாகியிருக்காது.  விவசாயத்தில் எந்த LPGயும் நடக்கவில்லை.  உற்பத்தி துறையில் நடந்ததால் தான் விவசாயிகள் இன்று தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது பிதற்றல். மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.    சி.பி.எம் போலிகளாக, அயோக்கியர்களாக மாறிவிட்டார்கள் தாம். ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றிய யதார்த்தை உணர்ந்த அனுபவசாலிகள். அவர்கள் யாரும் இப்படி பிதற்றுவதில்லை.

By: அசுரன்
//ஆக, பசுமை புரட்சி காலத்தில் அன்னிய மூலதனம் இங்கு இருந்தது, அது ஆரோக்யமான போட்டி என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். இன்னொரு இடத்தில், அந்நிய மூலதனம் தடை செய்யப்பட்டது என்று சொல்வீர்கள். இது முரன்பாடா இல்லையா?//

அப்போ நீங்க முரன்பாடு முத்தன்னா என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே?

விவசாயம குறித்த உங்களது கேள்விக்கு பதில்

இந்தியாவின் ஜனநாயகமும் – விவசாயமும், சிறு தொழில் துறையும்

http://poar-parai.blogspot.com/2007/02/blog-post.ஹ்த்ம்ல்

உங்க தரகு முதலாளிகளுக்கு மீசை வேண்டும், நீங்களோ கூழ் வேண்டும்(விவசாயம் சிறக்க வேண்டும்)  என்று சொல்கிறீர்கள்.

ரெண்டும் சாத்தியமில்லை ஏதாவது ஒன்றுதான் சாத்தியம. எனவேதான் விவசாயத்தையும், மக்களையும் கூட்டிக் கொடுத்து நாட்டை நாசம் செய்கிறீர்கள்.

மேலும், இந்தியாவில் ஒரு தலைக்கான உணவு அளவு 1990க்கு முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது. இதன் பொருள் நீங்கள் கூறிய சிக்கல்களை LPG தீர்க்கவில்லை என்பதுதான்.

By: K.R.அதியமான்
அசுரன்,

எல்லா வகை விவசாயமும் நஸ்டமா என்ன ? எல்லா பகுதிகளிலும், எல்லா காலங்களிலும் நஸ்டமா என்ன ? மிக முக்கியமாக நான் சொன்னது, பி.டி காட்டன் பயிர நஸ்டத்தை மட்டும் அளித்தால், விவசாயிகள் அதை தொடர மடையர்கள் அல்ல என்றேன்.

விவசாயத்தில் லாபம் இன்று பொதுவாக குறைவுதான். ஆனால் அனைத்து வகையான பயிர்கள், பகுதிகளிலும் இல்லை. காரணிகள் சிக்கலானவை.

By: K.R.அதியமான்
/////பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’//////

உதவிகள் மற்றும் டெக்னாலாஜி உதவி என்று தான் சொன்னேன். foreign investment was allowed in very very few sectors under rigid and very strict controls and conditions in those 45 years. unlike post 1991 or pre 1947. ok.   Indian fertiliser and pesticide companies (both in private and public sectors) used the help of foreign companies for technology and minimum capital requirements. but there were no stand alone MNC companies (except Union Carbide, which was permitted in late 70s for specific purpose of shortage of one type of pesticide / fertiliser. the Bhopal disaster is a different story. later).

அசுரன், இது இருக்கட்டும். நான் கேட்ட மிக மிக மிக முக்கிய கேள்வியான மாற்று வழி (பசுமை புரட்சிக்கு பதிலாக என்ன ‘புரட்சி’ செய்து பஞ்சத்தை தவரித்திருபீர்கள் ?) பற்றி பதில் சொல்லாமல் டபாய்கிறீர்களே தம்பி !!!!!

By: அசுரன்
//ரொம்ப்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ? 1947 முதல் 1991 வரை சுமார் 45 ஆண்டுகள் மட்டும் இந்திய்விற்க்குள் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய தடை செய்யப்பட்டன. ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால் அதற்க்கு முன்பும், பின்பும் அப்படி இல்லை.//

இது இப்போ நீங்க சொல்வது.

இதுக்கு முந்தின பின்னூட்டத்துல நீங்க சொன்னது:

//அன்னிய மூலதனம் சரி. //

//பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’///

//அணுசக்தி, அணைகள், மட்டுமல்ல, பலவேறு இதர துறைகளிலும் தான் பன்னாடு

மூலதனம், டெக்நாலஜி, கூட்டுமுயற்சிகள் உள்ளன.//

ஆக, பசுமை புரட்சி காலத்தில் அன்னிய மூலதனம் இங்கு இருந்தது, அது ஆரோக்யமான போட்டி என்று ஒரு இடத்தில் சொல்கிறீர்கள். இன்னொரு இடத்தில், அந்நிய மூலதனம் தடை செய்யப்பட்டது என்று சொல்வீர்கள். இது முரன்பாடா இல்லையா?

By: K.R.அதியமான்
அசுரன்,

/////நீங்க சொன்னது கீழ இருக்கு,

//அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //

//அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //

மேலே அன்னிய மூலதனமே இல்லையென்று சொல்லியுள்ளீர்கள், பிறகு அதன் அடிப்படையில் நாங்கள் பல்லவி பாடுவதாக ஒரு நக்கல் செய்துள்ளீர்கள்.

இதோ இப்பொழுது போன பின்னூட்டத்தில் அந்நிய மூலதனம் இருந்தது என்று ஒத்துக் கொண்டீர்கள். நான் நிறுவ விரும்பியது இதைத்தான்.

முன்னுக்குப் பின் முரனாக பேசும் அதியாமான்,

எதை விவாதிக்கிறோம் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாக விவரங்களை பட்டியலிடும் பரவசவாதி அதியமான்

ரொம்ப்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ?   1947 முதல் 1991 வரை சுமார் 45 ஆண்டுகள் மட்டும் இந்திய்விற்க்குள் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய தடை செய்யப்பட்டன.  ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. ஆனால் அதற்க்கு முன்பும், பின்பும் அப்படி இல்லை.  Foreign direct investment and portfolio investment. ok.  ஆனால் நீங்க தான் ஏகாதிபத்தியம் என்ற ஒரே பல்லவியை தொடர்ந்து பாடுகிறீர்கள். முன்பு நீங்க அளித்த ‘புள்ளிவிவரங்கள்’ 1991க்கு பின் ஏற்பட்ட விளைவை ‘மட்டும்’  தெளிவாக்கின.  சரி, இருக்கட்டும், நான் கேட்ட மிக மிக மிக மிக முக்கிய கேள்வியான பஞ்சத்தை எப்படி தவிர்த்திருப்பீர்கள் ? பசுமை புரட்சிக்கு பதிலாக என்ன ‘புரட்சி’ செய்து பட்டினியை தவர்திருப்பீர்கள் ?  அல்லது பஞ்சம் உருவாவது மிகவும் நல்லது,  அன்னிய ‘உதவிகளுடன்’ பசுமை புரட்சி செய்வதை விட செத்து மடிவதே மேல் என்று அமைதியாக இருந்திருக்க அரிய ஆலோசனை சொல்லியிருப்பீர்களா ?

By: அசுரன்
//இந்த ‘ஆதிக்கம்’ என்ற சொல்லை பற்றிதான் விவாதமே. ஆதிக்கமும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. இந்திய நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட்டுதான் அவை தம் சந்தையை இங்கு

நிலைனிருத்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போதுதான் அவை, ஏகாதிபத்திய

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் செல்லப் பிள்ளைகளாக, பல சலுகைகள் அளிக்கபட்டு,

(இந்திய நிறுவனங்களுக்கு இல்லாத) வளர்க்கப்பட்டன. அந்த கால கட்டத்தை ஏகாதிபத்தியம், ஆதிக்கம் என்று சொல்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.//

இன்றும்கூட நீங்க இதத்தான்(அதாவது அன்னிய மூலதனம் ஆதிக்கம் செலுத்தவில்லை) சொல்றீங்க. எந்த காலத்திலும் நீங்க அன்னிய மூலதன மேலாதிக்கத்தை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதப்பத்தியா இங்க பேசினோம்?

நீங்க சொன்னது கீழ இருக்கு,

//அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //

//அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //

மேலே அன்னிய மூலதனமே இல்லையென்று சொல்லியுள்ளீர்கள், பிறகு அதன் அடிப்படையில் நாங்கள் பல்லவி பாடுவதாக ஒரு நக்கல் செய்துள்ளீர்கள்.

இதோ இப்பொழுது போன பின்னூட்டத்தில் அந்நிய மூலதனம் இருந்தது என்று ஒத்துக் கொண்டீர்கள். நான் நிறுவ விரும்பியது இதைத்தான்.

முன்னுக்குப் பின் முரனாக பேசும் அதியாமான்,

எதை விவாதிக்கிறோம் என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாக விவரங்களை பட்டியலிடும் பரவசவாதி அதியமான்

பல்லவி பாடுவது நாங்கள்லல நீங்கள் என்பதை

அந்நிய மூலதனம் அன்றும் இருந்தது, இன்றும் உள்ளது அதன் தன்மை,. வடிவம், அளவில்தான் வேறுபாடு என்பதை.

மற்றபடி, ஆதிக்கம், சுரண்டல் போன்றவற்றையெல்லாம் உங்களிடம் விவாதம் செய்து ஏற்றுக்கொள்ள வைக்க இயலும் என்ற நம்பிக்கை எனக்கு கிஞ்சித்தும் கிடையாது

By: K.R.அதியமான்
அசுரன்,

யார் உளருகிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். ஓ.கே.

//அன்னிய மூலதனம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை இது வரை அவர் மறுக்கவில்லை, மறுக்க இயலாது. எனவேதான் சம்பந்தமில்லாமல் பின்வருமாறு உளறுகிறார்,///

அன்னிய மூலதனம் சரி. ஆனால் இந்த ‘ஆதிக்கம்’ என்ற சொல்லை பற்றிதான் விவாதமே. ஆதிக்கமும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை. இந்திய நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட்டுதான் அவை தம் சந்தையை இங்கு

நிலைனிருத்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போதுதான் அவை, ஏகாதிபத்திய

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் செல்லப் பிள்ளைகளாக, பல சலுகைகள் அளிக்கபட்டு,

(இந்திய நிறுவனங்களுக்கு இல்லாத) வளர்க்கப்பட்டன. அந்த கால கட்டத்தை ஏகாதிபத்தியம், ஆதிக்கம் என்று சொல்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் சுதந்திரத்திற்க்கு பின்பு நிலைமை அப்படி இல்லை. நீங்க வேண்டுமானால்

தொடர்ந்து கூவலாம். ஏகாதிபத்தியம், ஆதிக்கம் எல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை.

Try that excellent volume : “Business Legends” by Gita Piramal ; a 800 page book.

////மேலும், பசுமை புரட்சி போன்ற விவசாயத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் ஏன் மேற்கு நாடுகளில் நடக்க வில்லை? இங்கு மட்டும் ஏன் அதே பழைய துண்டு துக்கடா நில அடிப்படையிலான விவசாயம் நடக்கிறது? ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது? அணை கட்டுக்களில், அணு நிலையங்களில், அமெரிக்க/ரஸ்ய அரசு மூலதனங்களும், பன்னாட்டு தனியார் மூலதனங்களும் இந்தியாவில் எப்படி அனுமதிக்கப்பட்டது?/////

ஏன் இல்லை. இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ரசாயன் உரங்கள் என்ன ஸ்பெஸலா என்ன ? அல்லது அமெரிக்கா, அய்ரோப்பா, சீனா, சோவியத் ரஸ்ஸியா,

கூபா, மற்றும் இதர நாடுகளில் இதே போன்ற ரசாயன உரங்களுக்கு பதிலாக

‘இய்ற்க்கை உரங்கள்’ மட்டும்தான் உபயோகப்படுத்தப் படுகின்றனவா ? மண் வளம்,

உலகெங்கும் பாதிப்படைகிறதுதான். ஆனால் 40 வருடங்களுக்கு முன் நம் அவசர

தேவைகளுக்கு அன்று சமயமில்லை. ஒரு emergency situation when the nation faced

Famine and starvation due to acute shortage of food grains. We had to live on US wheat donations and we lived from ship to mouth.

//// ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது?///  உளருவது நீர் தான் இங்கு. பின் அன்னாடுகளில்

சந்திர மண்டலத்தில் இருந்து  வரும் நிறுவனங்களா ”ஆதிக்கம்” ()) செலுத்துகின்றன ?

சரி, நான் கேட்ட மிக முக்கிய கேள்வியான, பஞ்சத்தை போக்க மாற்று வழிகள் பற்றி ஒரு பதிலும் இல்லை. பசுமை புரட்சி, அணைகட்டுகள், வாய்கால்கள், இதர ஆக்கங்கள் அன்னிய உதவிகளோடு அல்லது கூட்டு முயற்சிகளோடு, ’ஆதிக்கம்’ என்ற பொய்யான

மாயை சொல்லுக்கு பதிலானவை) உருவாக்காமல், உங்களை போன்ற ‘செம்புரட்சியாளர்களின்’ மேலான ஆலோசனைகள் படி சும்மா இருந்திருந்தால், விளைவுகள் என்ன ஆயிருக்கும் ? கடும் பஞ்சம் ; பல கோடி மக்கள் மடிந்திருப்பர்.

நீர் பிறந்திருக்கவே மாட்டீர். (அப்பாடி, நிம்பதி !!)

விவசாய நிலம் துண்டு, துக்காடவாக மாறியதற்க்கு நில உச்சவரம்பு சட்டம் தான் அடிப்படை காரணி. கார்பரேட் பண்னைகளே உருவாக தடை. எஸ்கார்ட்ஸ் நிறுவனம்

700 ஏக்கர்களின் உருவாக்கிய மிக அருமையான experimental farm and tranining institute

அரசின் முட்டாள்தனமான கொள்கைகளால் மூடப்பட்டது.

அணுசக்தி, அணைகள், மட்டுமல்ல, பலவேறு இதர துறைகளிலும் தான் பன்னாடு

மூலதனம், டெக்நாலஜி, கூட்டுமுயற்சிகள் உள்ளன. அதில் என்ன தவறு அல்லது

அயோக்கியத்தனம் கண்டீர் ? ஏன், இந்த இணையம், நாம் டைப் அடிக்கும் இந்த

கம்ப்யூட்டர், டெலிகாம் வசதிகள், செல்போன்கள், போக்குவரத்தில் உபயோகப்படுத்தும்

பஸ்கள், கார்கள், ஆட்டொக்கள், லாரிகள், டெம்போக்கள், சைக்கிள்கள், பைக்குகள்,

இதர வண்டிகள், tractors, earth moving equipments, mining equipments, fishing boats, diesel and petrol engines, machine tools, pumps, pharma products and drugs, surgical equipments, printing presses, etc, etc :

இவை அனைத்தும் இந்திய நிறுவனங்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு,

விற்க்கப் படவில்லை. They were all invented and manufactured abroad and later imported into India. Much later they were manufactured in India.

நவீன வாழ்க்கையில் பெரும்பாலான கருவிகள், சேவைகள், உபகாரணங்கள், இவை அனைத்தும் பன்னாட்டு மூலதனங்களே இந்தியாவிற்க்குள் கொண்டு வந்தன. படிப்படியாக நாமும், கல்வி மற்றும் technologyகளை கற்று,  Develop செய்துகொண்டோம். பன்னாட்டு மூலதனும், நிறுவனங்களும் இங்கு உள்ளது. அவர்களுடன் போட்டி போடுகிறோம். இது சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை.

இதில் என்ன பெரிய ‘ஆதிக்கம்’ , ’ஏகாதிபத்தியம்’ என்ற ஈரவெங்காயம் ?

By: அசுரன்
//அதற்க்கு முன், பல பத்தாண்டுகள், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் ஏறக்குறைய இல்லை. //

//அன்றும் இதே பல்லவியைதான் பாடினீர்கள் : ’இந்தியா ஒரு அரை காலனி, அரை நிலப்பிரவுத்துவம்.’ ; இன்றும் அதே பல்லவி. //

அதியமான் ஆட்சேபம் தெரிவிப்பதாக நினைத்து எதிர்வினை புரிந்திருந்தது மேலேயுள்ள இரண்டு விசயங்களைத்தான். இவை உண்மைதான் என்பதற்கு ஆதாரமாகத்தான் பசுமை புரட்சி, சுனிதிகுமார் கோஷ் புத்தகத்தில்/கட்டுரையில் உள்ள புள்ளிவிவரங்கள், போபால் கேஸ், அணைக்கட்டுக்களில் அன்னிய மூலதனம், இன்னும் சில விவரங்களைக் கொடுத்திருந்தேன்.

மேலும், அரைக் காலனியம்/அரை நிலபிரபுத்துவத்தில் அல்ல பிரச்சினை, அவற்றில் மாற்றமில்லை. ஏகாதிபத்திய மூலதனம் இந்தியாவின் வளங்களை சுரண்டுகின்ற வடிவத்திலும், அளவிலும்தான் வித்தியாசம் உள்ளது அது குறித்துதான் எமது வரையறைகளில் வித்தியாம் என்றும் குறிப்பிட்டு சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.(நவ காலனியம், மறு காலனியம்)

இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு சம்பந்தேமேயில்லாமல் பின்வருமாறு தொடர்ந்து எஸ்கேப் ஆகிறார் அதியமான். எதைச் சொல்கிறார்கள், எதைப் பேசுகிறோம் என்று எந்த வரைமுறையும் இன்றி பரவசமாகவே பேசுவது அதியமானின் ஆரம்ப காலம் தொட்டு நடைமுறையாக உள்ளது. அது இன்றும் தொடர்கிறது.

அன்னிய மூலதனம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை இது வரை அவர் மறுக்கவில்லை, மறுக்க இயலாது. எனவேதான் சம்பந்தமில்லாமல் பின்வருமாறு உளறுகிறார்,

//India after 1947 மிக முக்கியமான நூல். மிகவும் சிலாகிக்கபட்டது. பிபன் சந்திரா மிக மதிக்கப்படும் ஆய்வாளர். மார்க்சியவாதி. அரசியல் வரலாறு மட்டுமல்ல, இந்திய முதலாளிகளின் நிலைபாடு, சார்புனிலை, ஏகாதிபத்தியத்துடன் அவர்களுக்கு இருந்த உறவு மற்றும் முரண், அன்னிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு, முரண் மற்றும் போட்டிகள், அவற்றை எதிர்கொண்ட விதம் மற்றும் பல இதர விசியங்கள் பற்றி அந்த இரு நூல்களிலும் விரிவாக ஆய்வுகள் மற்றும் அலசல்கள் உள்ளன. அவற்றை படிக்காமலே, இப்படி

பொதுப்படையாக பேசுவதுதான் தவறு. //

இந்திய தரகு முதலாளிகளுக்கு, ஏகாதிபத்திய மூலதனத்துடன் இருந்த உறவு குறித்தா எனது முந்தைய பின்னூட்டங்கள் பேசின?

மேலும், பசுமை புரட்சி போன்ற விவசாயத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் ஏன் மேற்கு நாடுகளில் நடக்க வில்லை? இங்கு மட்டும் ஏன் அதே பழைய துண்டு துக்கடா நில அடிப்படையிலான விவசாயம் நடக்கிறது? ஏன் மேற்கு நாடுகளில் விவசாயத்தில் அன்னிய மூலதனம், நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லை? இங்கு உள்ளது? அணை கட்டுக்களில், அணு நிலையங்களில், அமெரிக்க/ரஸ்ய அரசு மூலதனங்களும், பன்னாட்டு தனியார் மூலதனங்களும் இந்தியாவில் எப்படி அனுமதிக்கப்பட்டது?

இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறேன் என்று அடுத்த திரிபு வேலையில் அதியமான் இறங்குவார்(இறங்கியுள்ளார்). ஏனேனில், என்றைக்குமே அவர் ஒரு விசயத்தில் ஊன்றி நின்று வாதிட்டதாக எனக்கு நினைவில்லை. இப்படி வெட்டுக்கிளி போல பாயந்து பறந்து, பரவசமாக்வே விவாதம் செய்வார்.

மேற்சொன்ன கேள்விகளுக்கு விடை ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்விகளில் கிடைக்கும் செய்தி அந்நிய மூலதனம் இந்தியாவில் வினையாற்றியது என்பதுதான். இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். இதை இது வரை அதியமானால் மறுக்க இயலவில்லை.

அசுரன்