Comments on: பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

By: pandain
நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு .இரண்டுக்கும் இடையில் அலி மாதிரி இருக்காதே. .கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா .கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று குருவானா ? கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். உன் தாய் இடம் நீ நேராக பேச தாய் விருபுவலா அல்லது சில தரகர் மூலம் பேசுவதை விரும்புவாளா .உனுக்கு எந்த மொழி தாய் மொழி அது தான் உன் தாய்கும் தாய் மொழி..நட்சத்தரம் சூரியன் சந்திரன் கடல் காற்று அண்டவெளி மனிதனின் கற்பனைக்கு எட்டாத அண்டவெளி உலகிதில் உள்ள அதிசயம் எல்லாம் ஒரு மணி நேரம் கண்ணை முடி விட்டு சிந்தி அனைத்தையும் படைத்த கடவுள் சில மனிதனை கேவலமாக படைத்தது இருப்பானா கடவுள் அவ்வளவு கொடியவனா . எல்லா மனிதனும் சமம் அப்படி தான் கடவுள் படைதான் .கடவுளடன் பேச தரகர் எதற்கு? உன் தாய் மொழி கடவுளடன் பேசு .அவர் மகா சத்தி உடயவர். குறிபிட்ட இடத்தில மட்டும் இல்லை எங்கு இருக்கிறார் அவர் படைத்தது தான் எல்லாம் .யார இடம் பொய் அர்ச்சனை பண்ணுவது மந்திரிப்பது ஜெபம் பனுவது தேவை யற்றது உன் தேவை நீயே கடவுளடன் கேள் நீயாம் மாக வாழ்வது தான் கடவுள் விரும்புவது ..நியமாய் நேர்மை அநிதி எதுர்த்து சிரத்த மக்களை வாழ்வோம் .நன்றி வணக்கம்.சாமியை நம்பு சாமியறை நம்பாதே

By: stalin
நேரடியா பாதிக்கிற மக்களுக்கு ஏற்கனவே தெரியும், இணைய ஜீவிகளுக்கு புரிஞ்சா சரி. அப்படியும் புரியாதவங்கல வட இந்தியாவுக்கோ, தென் தமிழகத்துக்கோ அனுப்பி வைங்க.

By: அறிவுடைநம்பி
இந்தியாவில் முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. நிலப்பிரபுவாக உள்ள மேல்ஜாதியினர் உழைக்கும் மக்களை இம்சிக்கும் கொடுமை தாங்காமல்தான் மக்கள், வேலைதேடி சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு போய் குவிகின்றனர். இதனால், உழைக்கும் மக்களின் பேரம் பேசும் திறம் குறைகிறது.இது முதலாளிகளுக்கு வசதியாகப் போகிறது.

நிலப்பிரபுக்கள் (அதாவது மேல்ஜாதியைச் சார்ந்த பிராமணல்லாதோர்) இன்னும் செல்வாக்கோடு இருப்பதற்கு காரணம், அவாள் (பிராமணன்) வகுத்த வர்ணாசிரமம். இந்தியா அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவமாக இருப்பதற்கு பல்லாண்டுகாலமாக தரகு வேலை செய்தது, செய்கிறது, பார்ப்பணியம். ஆகவே இந்த கொடுமைகள் நீக்கப்படும் வரை இவர்களை பார்ப்பான் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. இன்றும் ஜாதிய கொடுமைகளை கண்டும் காணாமல் இருப்பவர்கள் இவர்கள். உதாரணத்திற்கு, திருடும் கும்பலை திருடர்கள் என்றுதான் சொல்வோம். அதில் யாராவது ஒரு திருடன் திருந்தி விட்டால் அவரை மட்டும் பேர் சொல்லி மரியாதையாக கூப்பிடவோம். அந்த திருந்தியவர் பிறகு திருடர்கள் என்ற வார்த்தை பதத்தைக் கண்டு கோபப்படமாட்டார். அதேபோலத்தான் யாராவது ஒரு பிராமணன் திருந்தி விட்டால் அவரை மரியாதையாக குலத்தினை குறிப்பிடாமல் அழைக்கிறாறோம். அந்த பிராமணர், தான் பிறந்த குலத்தினை பார்ப்பான் என்று மற்றவர்கள் அழைக்கும் போது கோபப்படமாட்டார்.

By: pillaival
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!!!!!!!!!!

By: விடுதலை
டாக்டர் சார் டோண்டு போன்ற பார்ப்பன கிழட்டு கோமளிகளுக்கு பதிலளிக்க வேண்டாம் அது முடியாது ஏனென்றால் பன்றிகளோடு மனிதன் பேச முடியாது.

By: விடுதலை
பிராமணன் என்று சொல்லதே பார்ப்பானுக்கு கொடி பிடிக்காதே

முற்போக்காய் மனித சமுதாயத்தின் நல்வழி மாற்றத்துக்காக சிந்திக்கும் யாரும்பிராமணன் என்று சொல்லதீர்கள், பார்ப்பான் என்றே சொல்லுங்கள், உயர் ஜாதியம் போன்ற மழுப்பல் வார்த்தைகள் வேண்டாம், பார்ப்பனியம் என்ற சொல்லையே பயன்படுத்துவோம். ஆரிய பார்ப்பன கழிசடை கும்பலை ஆதரிக்காதீர்

By: விடுதலை
நல்ல முறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை

பார்ப்பனர்களை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புபாப்பானுக்கு சப்பைகட்டு கட்டும் துரோகிகளை விவாததினூடாக புரிந்து கொள்ள வாய்ப்பு

By: விடுதலை
பைத்தியமென்றால் நல்லா கத்தவேண்டும்’பட்டை’யடி மட்டும் அடித்தா பத்தாது,

வாயி நல்லா நாறி போயிருந்தா நீ சங்கராச்சாரி ஆக முடியாது

By: விடுதலை
ஏறகனவே அடி பட்ட மதிகெட்ட இண்டியா தனக்கேயுரிய பார்ப்பன சூழ்ச்சியைஅவிழத்து விடுகிறார், காந்தி பாணியில் பட்டையடி அடிக்கும் மதி இண்டியாவை பட்டையடி மதுஇந்தியா என்றே அழைக்கலாம்

By: Anonymous
இந்த ஆராய்ச்சி , முடிவுகள் …. எதை எல்லாத்தையும் விட ஒரு விஷயம் மட்டும் நல்ல விளக்கமா புரியுது… ”

வெறி  ” — பார்பனுங்க மேல இருக்கற வெறி…. ரொம்ப நல்ல இருக்கு… இனிக்கு வளையவர பிராமன குழந்தைங்க யாருக்கும் இந்த அசுத்தம் எண்ணம் இல்ல…[ தீண்டாமை] ஆனா இப்படி கேள்வி கேட்டு கேட்டு ஒரு விஷயத்த  அவங்களுக்கு தெளிவு படுத்திடீங்க…” நீங்க வேற …  நாங்க வேற …”

அவங்க அவங்கள மேல் ஜாதின்னு சொல்றத விட .. நீங்க தான் அதிகமா அத பத்தி பேசுறீங்க…

பேசுங்க … உங்களுக்குள் இந்த உணர்ச்சி தீ எரியற வரைக்கும் அவங்களுக்கும் தங்கள உங்க முன்னாடி நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது.. ஏன்ன இது சுயநல தீ… பல நல்ல உள்ளங்கள் அந்த சமூகத்துல இன்னிக்கும் இருக்கு னு மறந்து போன உங்க கிட்ட அவங்க விவாதம் பண்ண வேண்டிய அவசியம் இல்ல… ஏன்ன என்ன சொன்னாலும் உங்க காம்ப்ளெக்ஸ் குறையாது .

ஜெய் ஹிந்து!!!