Comments on: ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ

By: red
supper but  somaney peopel are not think like you same like you cpm ,cpi some of the ml grope  also not think like MAKAEKA ??????

By: jayasakthi
ungaludan thodarpu kolla virumbukiren

Jayasakthi

By: bala ravi
ஈழம் enum unathamaana லட்சியத்திற்கு கேடு உண்டாகமாடீர்கள் என திடமாக நம்புகிறேன் Mr.ம.

By: rawanan
பல வருடங்களுக்கு பின்னர் மருதையனின் நிதானமான குரலில் அமைந்த செறிவான பேச்சை கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.ஈழ தமிழர் போகும் திசை தெரியாமல் அலை மோதும் சூழலில் இந்த கருத்துக்கள் நிச்சயமாக தொலைதூர வெளிச்சம்.

By: vijay
தோழர்.மருதையன்

தங்களின் உரையாடல் நிகழ்ச்சியை கேட்டேன்.தங்களின் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.புலிகளின் தவறுகளை சீர்தூக்கி பார்க்கவேண்டியது கட்டாயமானாலாலும்,தற்பொழுது  தமிழீழத்திற்க்கு எதிராக உளவு அமைப்புகள் தொடங்கியிருக்கும் யுத்தம் கவனத்தில் கொண்டு பார்கையில்  புலி எதிர்ப்பு என்பது தமிழீழத்திற்க்கு எதிரானதாக தான் பயன்படும்.

இதற்க்காக புலிகளின் பாசிசத்தை ஏற்க்க சொல்லவில்லை.மாறாக தற்போதய சூழலையும் கருத்தில் கொண்டு புலிகளுக்கு அறிவுரை கூறுவது போன்றோ அல்லது அவர்களின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை மக்களுக்கு புரியவைக்கவேண்டும்.

தாங்களும் இதை கருதியே பேசியிருப்பிர்கள் என் நம்புகிறேன்.ஆயினும் தாங்கள் பேசிய தொனி ஒரு கம்யுனிசம் பற்றி அறியாதவர்களுக்கு குழப்பத்தயே தரும்.

தற்ப்போதய சூழழில் தாங்கள் பேசியது தமிழீழ மக்களுக்கு பயன்படவேண்டும் உளவு அமைப்புகளுக்கு அல்ல.அந்த வானொலி நிலையத்தை பற்றி, அதை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது பற்றியும் அறிந்துதான் பேசியிருப்பீர்கள் என நம்புகிறேன்.

தற்போதய சூழலில் புலிகளோடு சேர்ந்து போராடும் ஒரு பொது உடமை அமைப்பு என்ற கோஷமே மக்களின் தற்போதய எழுச்சியை கட்டியமைக்க பயன்படும் அல்லாமல் புலி அல்லாத ஒரு போராட்டகுழு என்ற பேச்சு தற்போதய சூழலில் எழுச்சியை கட்டுபடுத்த வல்லரசுகளுக்கே பயன்படும்.ஆதலால் புலிஎதிற்ப்பு அல்லாமல் புலி விமர்சனம் புலிகளுக்கு அறிவுரை என்பதே பயனளிக்கும்.

தயவு செய்து தாங்கள் பேசியதை சாதாரண புலம்பெயர்ந்த தமிழனாக தற்போதய உளவு அமைப்புகள் உள்ள  சூழ்நிலையில் சிந்தித்து பாருங்கள்.

தோழரை தமிழீழத்திற்க்கு எதிராக யாரும் பயன்படுத்தகூடாது என விரும்பும் தோழன்.

By: சீராள‌ன்
\\\\ஆர்குட்டில் நடைபெற்று வரும் விவாத சுட்டி கீழே உள்ளது

ஆர்குட் புரொஃபைல் உள்ள தோழர்கள் விவாதத்தை கவனியுங்கள்

பங்கேற்று விவாதியுங்கள்.

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5403197974184673816&na=4&nst=1&nid=37515815-5403197974184673816-5404960117658128805////

மேற்கூறிய சுட்டிக்கு தோழ‌ர்க‌ள் வ‌ந்து த‌ங்க‌ளது நேர‌த்தை வீணாக்க‌ வேண்டிய‌தில்லை என்ப‌து என‌து கருத்து.மேலும் அங்கு சில‌ தோழ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளே போதுமான‌வ‌ர்க‌ள். அதுவும் அங்கு விவாதம் மற்றும் விவாதப் பொருள் என்னவென்று தெரியாத ஒரு சில‌ லூசுக‌ள் தான் திரிந்து கொண்டிருக்கிற‌து.

ந‌ன்றி.

By: சம்புகன்
தோழர் மருதையனுடைய நேர்காணல் மிகச்சிறப்பாக இருந்தது

சூரியோதையம் வாணொலிக்கு வாழ்த்துக்க‌ள்.

By: குருத்து
தரவிறக்கம் செய்ய உடனடியாக வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்கு வினவுக்கு நன்றி.

விடுதலைப்புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு, புலம்பெயர்ந்தவர்களின் நடவடிக்கைகள், வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு அங்கமாக தேசிய போராட்டம் என பல இரண்டு மணி நேர உரையாடல்கள் பல விசயங்களை விவாதித்து, ஒரு தெளிவான புரிதலை தந்துள்ளது.

ஈழத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்த்து, ஒரு மீளாய்வு செய்வதின் மூலம், உண்மையான நண்பர்கள் யார்?  எதிரிகள் யார்?  துரோகிகள் யார்? என்பதை புரிந்து கொள்வதற்காக தான் இந்த உரையாடலுக்கான தேவை என அறியும் பொழுது, மகிழ்ச்சியாக இருக்கிறது.

By: marsrose
really this is an wonderful effort taken by the refugees living in europe and aboroad. this encounter with Mr. maruthaiyan is a starting point and we need to go ahead with him and with his movement a long way. please please make use of your meadi to continue to contace mr marithayyan and his movement and thus through your media raise an awareness in our displaced tamils of lanka island. thousand times i thank you for this wonderful effort. i got to know many many things from his sharing. we tamils need a broad and analytical outlook in looking at  and understanding our problem  –  amal

thankyou dears in London and thank you vinavu

By: Tamilan
இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து நீங்கள் ஆயுதப்போரை நாடாதுகிறீர்களா? உங்களின் மக்கள் இராணுவம் ஆயுதம் ஏந்தி உள்ளதா? ம க இ க பண்பாட்டு இயக்கம் எனில், உங்கள் ஆயுத இயக்கம் எது?

இந்திய வல்லதிக்கதுக்கு எதிராக ஆயுதப் போர் நடாத்தக் கோரும் உங்களை தமிழ்னாட்டுக் காவற் துறையும் இந்திய உளவு அமைப்புக்களும் எவ்வாறு விட்டு வைதிருக்கின்றன?