Comments on: ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

By: K.R.அதியமான்
//மற்றப்படி, அரசியல்வாதிகளும், முதலாளிகளும் ஒருவர் சூட்டில் மற்றவர் குளிர் காயும் வரை நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் எந்தவொரு பொருளாதாரக் கொள்கை மூலமும் முன்னேறாது./// true. but how did Canada improve so much in the past 100 years while Mexico is in bad shape ? Nigeria, immense oil and other resources is worse off. Colonilaism is over for good.  the reasons are the economic and politcal system : free markets and liberal democracy Vs dictatorship and crony capitalism.

By: K.R.அதியமான்
//ஒரு நாட்டின் வளங்களுக்கு ஏற்ப வாழ்க்கை தர சுட்டிகள் உயரலாம். ஆனால், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது தான் கேள்வி. அப்படியே உயர்ந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது, நிறைய போராடவேண்டியுள்ளது. வாழ்க்கைத்தரம் என்பதும் இங்கு மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடுகிறது. நீங்கள் கனடா என்றவுடன் அதன் பொருளாதாரம், வாழ்க்கை பற்றி எல்லாம் ஏதோவொரு மாயையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. ///  இல்லை. நீங்க தான் முழு விவரங்கள் தெரியாமல் மற்றும் economic history of the world பற்றி அறியாமல் பொதுப்படையாக பேசுகிறீர்கள். இயற்க்கை வளங்கள் மிக அதிகமுள்ள ஆப்பரிக்க நாடுகள் பலவும், கடும் வறுமையில், ஊழலில், அடக்குமுறையில் சீரழிகின்றன. ஆனால் கனடா பரவாயில்லை. எப்படி ?   100 சதம் வறுமையை எந்த அமைப்பிலும் ஒழிக்க முடியாது. (நடைமுறை சோசியலிச பரிசோதனைகளிலும் தான்). ஆனால் மிக மிக குறைக்கலாம்.  கனடாவில் நீங்க வாழ அதிர்ஸ்டம் செய்திருகிறீர்கள். job insecurity is nothing. would you like to live in India or Africa for a change ?  Job insecurity is a small price to pay for the very high standarf of living there. and reg : telecom in Eelam : that is one example i said. there will be over all improvement in living standards slowly due to industrialisation and free markets. that is the past economic history of the world.

By: Rathi
அதியமான்,

எந்தவொரு பொருளாதார கொள்கைமூலமும் (Economic System) இதுவரை வறுமையை ஒழித்த நாடு உண்டா? Welfare Capitalism மூலம் கனடா தன் நாட்டு மக்களின்  பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க முடிந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாட்டின் வளங்களுக்கு ஏற்ப வாழ்க்கை தர சுட்டிகள் உயரலாம். ஆனால், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது தான் கேள்வி. அப்படியே உயர்ந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது, நிறைய போராடவேண்டியுள்ளது. வாழ்க்கைத்தரம் என்பதும் இங்கு மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடுகிறது. நீங்கள் கனடா என்றவுடன் அதன் பொருளாதாரம், வாழ்க்கை பற்றி எல்லாம் ஏதோவொரு மாயையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. இங்கேயும் எப்போது முதலாளி தொழிலை இழுத்துமூடிவிட்டு போவார், எப்போது என் வேலை பறிபோகும் என்ற கவலைகளுடன் தான் எங்களின் வாழ்வும் நகர்கிறது. ஆனால், கனடாவில் ஊழல் தலைவிரித்து ஆடவில்லை. முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கம் இருந்தாலும் மக்கள் நலனில் ஓரளவுக்கு அக்கறையோடும் இருக்கிறார்கள். காரணம், அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டுமல்லவா.

ஈழம் என்றாலும் சரி, தமிழ்நாடு என்றாலும் சரி குறைந்த விலையில் செல்லிடப்பேசி சேவை கிடைப்பது என்பதும், சிறிய சிறிய முன்னேற்றங்களும் மட்டுமே அடிப்படை வாழ்க்கை முன்னேற்றம் என்று ஆகுமா? சிறிய மீனைபோட்டு பெரியமீனை பிடிப்பது போல் தான் இதுவும். இது பற்றிய ஓர் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவரவேண்டும் என்று ஓர் மார்க்சிஸ்ட்/கம்யூனிஸ்ட்  நினைக்கிறார். அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் Cliche என்று ஆகுமா. அது அவர்கள் கொண்ட கொள்கையின் மொழி. நீங்கள் கூடத்தான் முதலாளியப் பொருளாதார முறையில் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்று அதன் மொழியில் பேசுகிறீர்கள். மொத்தத்தில் எல்லோரும் மக்களின் வாழ்க்கை அதன் தரம் முன்னேறவேண்டும் என்றுதான் நினைக்கிறீர்கள். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை (பொருளாதார கொள்கை) சரியென்று நினைக்கிறீர்கள். அவ்வளவு தான் நான் சொல்ல நினைப்பது. மற்றப்படி, அரசியல்வாதிகளும், முதலாளிகளும் ஒருவர் சூட்டில் மற்றவர் குளிர் காயும் வரை நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் எந்தவொரு பொருளாதாரக் கொள்கை மூலமும் முன்னேறாது.

By: K.R.அதியமான்
////கனடாவில் இருப்பது முற்றுமுழுதாக free marketing கிடையாது. அது Welfare or State Capitalism, தமிழில் அரசமுதலாளித்துவம் என்று நினைக்கிறேன், தான் உள்ளது. அரசாங்கம் நிறைய சட்டங்களின் மூலம் பொதுமக்களின் நலன்கள்  மற்றும்  தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலார்களின் உரிமைகள் என்பவற்றை பாதுகாக்கிறது. கனடாவின் அரசியல் பற்றி எனக்கு நிறைய விமர்சம் உண்டு. ஆனால், மனித உரிமைகளை மதிக்கும் விடயத்தில் எத்தனையோ நாடுகளோடு ஒப்பிடும் போது கனடா எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும். Liberal Democracy என்பதும் இன்னும் அதன் முழுமையான வடிவத்தை பெறவில்லை என்பதுதான் என் கருத்து. இன்று எந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியைs யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள். /////

Welfare state is a part of free market capitalism. the debate is about the extent and depth of the welfare mechanism, not about the need for it. ok.   And Canada has extensive mineral wealth and oil resources which are ‘exploited’ by MNCs, etc. That is the reason for Canadian prosperity and high standard of living. (we envy you !!)  and this statement “ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியை யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள்” is nonsense and typical cliche of communist propoganda (and it is funny that they should talk about this, given their track record of elections and democracy !!). ஒபாமா ஜனாதிபதியாவார் என்று் யாரும் திட்டமிடவில்லை. சதியும் இல்லை. அவரை எந்த முதலாளி சதி செய்து அதிபராக்கினார்.  கார்பரேட் நன்கொடைகள் சட்டப்படிதான் அங்கு செலுத்தப்படுகின்றன.

கனடாவின் நிலை இன்னும் பரவாயில்லை.  100 % perfect ஆன ஜனனாயக அமைப்பு எங்கும் இல்லைதான். ஆனால் அதை நோக்கி செல்ல முயல்வதே அறிவுடைமை.

By: K.R.அதியமான்
/////இந்தியாவின் வளங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டத்தொடங்கியபின் தான் இந்தியா முன்னேறியது என்று பெருமைப்படுகிறீர்களா? /////    ரதி,  பெருமைபடவும் இல்லை. சிறுமைபடவும் இல்லை.  நீங்க subjective ஆக தான் பார்க்கிறீங்க. objective ஆக பார்க்க தேவையா detachment உங்களிடம் மிக குறைவாக உள்ளது.

தமிழகத்தில் அந்நிய முதலீடுகளுக்கும், வட இந்திய நிறுவனங்களின் முதலிடுகளுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. (அந்நிய செலவாணி விசியம் தவிர). விளைவு ஏறக்குறைய ஒன்றுதான். இதில் சுரண்டல், வளங்களை கொள்ளையடித்தல், அடமைபடுத்தல் என்பதெல்லம் கம்யுனிஸ்டுகளின் வெற்று மொழி சொல்லாடல்கள். meaningless jargon and empty slogans.

ஈழபகுதிகளில் எதிர்காலத்தில் சிங்டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செல் போன் மற்றும் இணைய சேவைகளை மிக மலிவாகவும், விரிவாகவும் செய்யப் போகிறார்கள். இதன் மூலம் உங்க ஈழ நண்பர்களுடனும், உறவுகளுடனும் மிக எளிதாக, மலிவான விலையில் தினமும் பேசப்போகிறீர்கள். இங்கு நாம் உரையாடுவது போல அவர்களுடனும் உரையாடப்போகிறீர்கள்.   இது போல பல பல நன்மைகள் உருவாகப்போகின்றன.  முகாம்கள் இன்னும் சில காலத்தில் மூடப்பட்டு, மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்புகிறேன். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் அங்கு நிலைமை மேம்பட்டு, மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் அடிப்படை ஜனனாயகம் மேம்படும் என்றே நினைக்கிறேன். ராஜபக்சே நிரந்தரமாக ஆளப்போவதில்லை.  மாற்றம் வரும். ஒரு ஜனனாயகவாதி எதிர்காலத்தில் வரலாம்.

By: Rathi
எனக்கு Karl Marx Theory பிடிக்கும் என்பதற்காக என்னை நான் மார்க்சிஸ்ட் ஆகவோ அல்லது கம்யூனிஸ்ட் ஆகவோ வரித்துக்கொண்டது கிடையாது. அவ்வளவிற்கு எனக்கு அதில் ஞானமும் கிடையாது. ஆனால், நானும் உழைக்கும் வர்க்கம் என்பதால் அதில் ஓர் ஈடுபாடு உண்டு. நான் என்னுடைய புரிதலில் சொல்கிறேன். எங்கள் உரிமைகளை பெற மார்க்சிஸ்ட்/கம்யூனிஸ்ட் பாதையில் தான் போராடவேண்டும் என்பதில்லையே. எந்த நியாமனான வழியிலும் போராடலாம்.

ஈழத்தில் மீள்கட்டுமானப்பணிகள், வேலைவாய்ப்புகள் தேவைதான். ஆனால், தவித்த முயல் அடிப்பது போல் எங்களின் அவலங்களை காரணம் காட்டி சிங்கள பேரினவாதத்திற்கு அடிமையாய் இருந்தது போதாது என்று அந்நிய முதலாளிகளின் சுரண்டலுக்கும் அடிமைகள் ஆக வேண்டுமா நாங்கள்? பிறகு, ஈழமும் இன்னோர் ஆபிரிக்கா ஆகாதா? அதில் நிச்சயமாக எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக காங்கோவில் எவ்வளவோ மூலவளங்கள் உள்ளன. அதன் பயனை யார் அனுபவிக்கிறார்கள்? அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தானே. அந்த மக்களின் இழிநிலை யாரறிவார். இது சற்றே விவாதிக்கும் விடயத்திலிருந்து விலகியதுதான் ஆனாலும் கொஞ்சம் தொடர்புண்டு. அண்மையில், தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆதவன் திரைப்பட பாட்டு ஒன்று கொங்கோவில் படமாக்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் சூர்யாவின் காதாபாத்திரம் பாடுவது, அந்த மக்கள் துயரங்களை எல்லாம் மறந்து விட்டு வாழ்கையை தொடர வேண்டுமாம். அடிபட்டவனுக்கு அறிவுரையா தெரியவில்லை எனக்கு? அதை கேட்ட  போது மனம் வலித்தது. ஈழத்தமிழர்களாகிய நாங்களும் முன்னேறத்தான் துடிக்கிறோம். ஆனால், அடிபட்டதை மறந்துவிட்டல்ல. அதையே மனதில் வைத்து, வலிகளிலிருந்து பாடம் கற்று, இன்னொருமுறை யாருக்கும் அடிமைப்படாமல் முன்னேற நினைக்கிறோம். இதையெல்லாம் புரிந்துகொள்ள கொஞ்சம் உலக அறிவு இருந்தாலே போதும். கம்முனிச அறிவு தேவையில்லையே. முதலாளித்துவத்தை கம்யூனிஸ்ட் ஆக இருந்துதான் தான் எதிர்க்க வேண்டுமா?

இந்தியாவின் வளங்களை அந்நிய நிறுவனங்கள் சுரண்டத்தொடங்கியபின் தான் இந்தியா முன்னேறியது என்று பெருமைப்படுகிறீர்களா? எனக்கு புரியவில்லை. ஈழத்தில் எங்கள் மண்ணை, மக்களை, வளங்களை மற்றவர்கள் சுரண்டுவதை பெருமையோடு சொல்லுமளவிற்கு எனக்கு பரந்த மனப்பான்மை கிடையாது. மற்றது, கனடாவில் இருப்பது முற்றுமுழுதாக free marketing கிடையாது. அது Welfare or State Capitalism, தமிழில் அரசமுதலாளித்துவம் என்று நினைக்கிறேன், தான் உள்ளது. அரசாங்கம் நிறைய சட்டங்களின் மூலம் பொதுமக்களின் நலன்கள்  மற்றும்  தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலார்களின் உரிமைகள் என்பவற்றை பாதுகாக்கிறது. கனடாவின் அரசியல் பற்றி எனக்கு நிறைய விமர்சம் உண்டு. ஆனால், மனித உரிமைகளை மதிக்கும் விடயத்தில் எத்தனையோ நாடுகளோடு ஒப்பிடும் போது கனடா எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லவேண்டும். Liberal Democracy என்பதும் இன்னும் அதன் முழுமையான வடிவத்தை பெறவில்லை என்பதுதான் என் கருத்து. இன்று எந்த நாட்டில் ஜனநாயகம் முற்றுமுழுதாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகள் தானே ஆட்சியை யார் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கிறார்கள்.

By: வேல்
DRT. DRAT. High Court.  எல்லாம் செத்த பாம்புகள்.   DRAT க்கு 6 மாதங்களாக தலையே இல்லை.   முதலாளிக்கு கொண்டாட்டம்.   DRT  ஒன்றுமில்லா விசயத்திற்கு 3 ஆண்டுகள் வழக்கை நடத்துகின்றனர்.  2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட DRC இன்று வரை செயல்படுத்தபடவில்லை.

அதற்காக வெளிநாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அற்புதமானவை என்று அர்த்தமல்ல.   நேரடியான தொடர்புகள் குறைவு என்பதனால் அவை புனிதமானவையும் அல்ல.

என்ரான் செயல் அதிகாரி இரண்டு மாதம் உள்ளே இருந்தான் இஃகே சத்யம் நிறுவனம் ஆறு மாதம் உள்ளே இருந்தனர்.   அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்பதனால்..

சரி விடுங்கள் அது என்ன சுதந்திர சந்தை பொருளாதாரம்.   வலுவுள்ளவன் கொள்ளை அடிக்கதானே.  அதைப்பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் பின்பு வருகிறேன்.

By: K.R.அதியமான்
/////எனக்கென்னமோ, ஈழத்தில் எல்லாம் சரியாகிவிட்டது முதலாளிகளே ஈழத்தில் முதலீடு செய்து அவர்களின் வளங்களை சுரண்டுங்கள். அவர்கள் உங்களை எதிர்க்கக்கூடவே  கூடாது என்றால் வேலை தருகிறோம் என்று அவர்களை சரிக்கட்டுங்கள் என்பது போலுள்ளது கட்டுரையின் தொனி.////

இல்லை. இது உங்களுடைய மேலோட்டமான, emotional interpretation.    மேலும், வளங்களை சுரண்டுங்கள் என்பது ஒரு மகத்தான மாயை சொல்லாடல். கம்யூனிஸ்டுகளில் பல்லவி.  1991 முதல், இந்திய வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ‘சுரண்ட’ அனுமதிக்கப்பட்ட பின் தான் ஓரளவு இந்தியா உருப்பட்டது.  பார்க்கவும் :   http://nellikkani.blogspot.com/2008/01/blog-post.html

இது பற்றி தோழர்களின் over simplified theories அய் மட்டும் பார்க்காமல், மறுபக்கத்தையும் படித்து உணருங்கள். கனடா ஒரு liberal democracy with free market economy. அதனால் தான் அங்கு செழுமை மற்றும் வளமை..

By: லெனின்
நண்பர் வித்தகன்,

நானும் ஒன்றை கடைசியாக சொல்லி முடித்துக் கொள்கிறேன். ஈழம் கிடைக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு நன்றி. அதற்கு basic requirement என்னவென்றால் ஈழ விசயத்தில் இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடாது. That is, ஈழம் விடுதலை அடைய வேண்டும் என்றால் இலங்கை விவகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் கண்டிப்பாக இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடாது. Thats all. இதை இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் தான் (பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்கள்) இந்தியாவின் தயவு இல்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு விடுவு ஏற்படாது என்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

By: K.R.அதியமான்
வேல்,

US govts bailouts of GM, etc are NOT free market polices. in  a real free market system, the govt will not and should not interfere or ‘help’ any player of company.  losses and bankruptices are as much a part of the sytem as profits and new ventures.  these bankruptcies re-distribute the resources from less efficent areas and people to most efficenct areas and managers. it is a contiious and dynamic process.

debt recovery is much much easier, simpler and quicker in Western nations than in pseudo-soclialist economies like India. hence..