Comments on: வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!

By: thamizhan
தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர்.

கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர்.

செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர்.

ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவிடர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

By: thamizhan
அட  நாயே அனானிமசு உனக்கு பேரே இல்ல உங்கப்பன்

ஆறு?

By: Anonymous
amma

By: bolshvik
சரி எங்கே நம்ம RV??

By: ஜார்ஜூ புஸ்
@hellbaron நீங்க சொல்றது சரிதான், ஜனகனமன என்பது ஒரு ஆங்கிலேய துரையின் புகழாரமாய் முதலில் பாடப்பெற்றதுதான்

By: hellbaron
ஜன கண மன பாடல் கூட ஆங்கிலேய அரசர் சார்லஸ் ஐ வரவேற்க ஆங்கிலேய முகஸ்துதியாக பாடப்பட்டது தான் என்ற கருத்து ஒன்று நிலவுகிறதே.. அதைப் பற்றி தங்கள் எண்ணம் என்ன?

By: anamadeyan
வெந்தே போயினும், நொந்தே மாயினும் எனக்கென..

நீ வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்காயோ?

என திக்க சாதி-வர்க்கங்கள் அதிகாரத்தோடும் திக்க, அடிமை உணர்வாளர்களின் தரவோடும் உழைக்கும் மக்களின் தொண்டைக்குழியில் இப் பஜனையைத் திணிக்கத்தான் திரும்பத் திரும்ப முயலும்,

இந்த முரண்பாடு தீர்க்கப்படும்வரை.

எனவே, இதை எதிர்ப்பதும், இக் கட்டுரையை தரித்து வலு சேர்ப்பதும் எனது கடமை எனக் கருதுகிறேன்.

சில மறுமொழிகள் கம்யூனிஸ்டுகள் மேல் காறி உமிழ்ந்தும், நயிச்சியமாக மதநல்லிணக்கம் பேசியும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான விசயத்தில் அவர்களிடமே வலிந்து போய் சகிப்புத் தன்மையை உபதேசிக்கவும் செய்தன.

சிலர் மதப் பிரச்சாரம் செய்தனர். விருப்பமுள்ளவர்கள் பாடட்டும், விருப்பமுள்ளவர்கள் விரும்பிய கடவுளைக் கும்பிடட்டும், விரும்பிய மதத்தைப் பின்பற்றட்டும் என்பதற்கு இது தனிமனித சுதந்திரம் பற்றிய விசயமல்ல.. அரசு சம்பந்தப்பட்ட விசயம் என்பதைக் கூட பகுத்தறிவாளன் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் பகுத்தாராயவில்லை. இங்கே பேசப்படவேண்டியது மதசார்பின்மையும், இப் பஜனைப் பாடலை ‘தேசீய’ப் பாடல் என்ற தகுதியிலிருந்து தூக்கியெறிவதும் பற்றியே; இது வலிந்து திணிக்கப் படுவதால் மனிதர்களிடையே வாழ்வியல் காரணங்களால் ஏற்பட்ட நல்லிணக்கத்தைக் குலைத்து மோதவிடுதல் பற்றியே; பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசத்தைக் கெல்லியெறிவது பற்றியே எனக் கருதுகிறேன்.

விக்கிபீடியாவிலிருந்து எடுத்துக் கொடுத்த வந்தே மாதரம் பாடலின் தமிழாக்கத்தைப் படித்தேன். சற்றே சமரச மனப்பாங்கோடு முனை மழுங்க செய்யப்பட்ட மொழியாக்கம் போல் தோன்றுகிறது.

உண்மைப் பொருளுணர ஒரு சில வார்த்தைகள்: அதன் மூன்றாவது பத்தியைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்:

ஏழு கோடிக் கரங்கள் ஏந்திய கொலைவாள் மின்ன

மிரளவைக்கும் நின் திருநாமம் விண்ணதிர முழங்குகையில்

எவன் துணிவன் நீ அபலை என்று சொல்ல?

பேராற்றல் தரித்தவளே

பகைவர்தம் படைதனைப் பொசுக்கி அழித்தவளே

என் பூமித்தாயே .. நீயே ..

உனை வணங்குகிறேன் தாயே வணக்கம்.

அடுத்த பத்தியில் அறிவு நீ, அறம் நீ என வருவது .. இங்கே அறிவும் நீ, வாழ் நெறியும் நீ என்றிருந்தால் ‘தர்மா’ என்று பகவத் கீதைக்கு பாஷ்யம் எழுதிய அவர் விளிப்பதை “பராசக்தி என்றைக்கடா பேசினாள்.. நீ சொன்னது தான் அவள் சொல்வது என ஓரளவு ஊகிக்கலாம்.

இங்கு சமஸ்கிருதத்தையும் தமிழையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதினாளாமே அதுபோல, அங்கு சமஸ்கிருதத்தோடு வங்காளியைக் கலந்துக் கவிபாடி இருக்கிறார் பக்கிம் சந்திர சட்டோபாத்தியா அய்யர். அவர் கடவுளின் புனிதப் பெயர் வரும் இடங்களில் துமி என்ற வங்காளிக்கு பதில், ‘த்வம்’ என்ற ஈஸ்வர பாஷையைப் போட்டிருப்பதாக எனது பாமர அறிவுக்குப் படுகிறது. இப்படி ஒரு சில .. மொத்தத்தில்,

இந்த நாட்டின் நீர், நில வளங்களை, பயிர் பச்சைகளை எல்லாம்

“துர்கா, லக்ஷ்மி, சரஸ்வத்யை”க்குப் படையல் வைத்து,

நீயே எல்லாம், நீ அருளியதே எல்லாம் எனப் பலவாறு தோத்திரம் பாடிவிட்டு

உழைக்கும் சனங்களை ஓரங்கட்டிவிட்டு,

தாட்டிலை போட்டு ஒரு வெட்டு வெட்டலாம்ன்னு பாத்தா, எங்களுக்கு உழைத்துக் கொட்டி சேவை செய்யவேண்டிய தாழ்ந்த சாதிப் பயல்களெல்லாம்

குல்லாவப் போட்டுண்டு, அல்லா பின்னாடி பொயிட்டான்னா, எங்கள என்ன வாயில ..ல்லாவ வச்சிண்டு வேடிக்கப் பாக்கவா சொல்ற ..

என த்திரம் தலைக்கேற

தூக்குடா அருவாள, வெட்டுறா அல்லா, குல்லா, முல்லா எல்லாப் பசங்களையும் என்றவாறு தன் இதயத்தில் பொங்கிய வெறியை நாகரத்தினமாகக் கக்கியிருக்கிறார் அய்யர். அதை ‘னந்தமடத்தில்’ பொறுத்தியது சாலப் பொருந்தும் என சான்றிதழ் தந்துள்ளார் தாகூர்.

அது என்ன ஏழு கோடிபேர் வாள் உயர்த்துவது என அய்யர்வாளை யாரும் உறசிப் பார்க்கவில்லை. கேட்டிருந்தால், அன்றைய 1880 களின் இந்து மக்கள் தொகையில் சரிபாதி பொம்மனாட்டிகளைத் தள்ளுங்கோ, அவா பொது விஷயத்துக்கு வரப்பிடாது, கொழந்தோள், வயசானவாளயும் ஒதுக்கீட்டு பாத்தா சொச்சம் பேர்தான் இந்த ஏழு கோடி பேர் என்று கணக்கு சொல்லியிருப்பார் அய்யர். சந்தேகமிருந்தால் 1881 பிரிட்டிஷ் இந்தியாவின் சென்சலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி இந்த கேடுகெட்டப் பாடலை ‘தேசீய’ப் பாடலாக்க வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள், காங்கிரஸ் கனவான்கள். இதை 1896ல் இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியின் கல்கத்தா அமர்வில் முதன்முறையாக ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துப் பாடினார். அதற்குப் பின் 1901ல், 1905ல் எனப் பலமுறை பலரால் காங்கிரஸ் அமர்வுகளில் பாடப்பட்டது.

1937ல் காங்கிரஸ் மாநாடில், வெள்ளைக்காரன் நமக்கு சுதந்திரம் கொடுக்கத் தாயாராகிக் கொண்டிருக்கிறான், அதை வாங்கிக்கொள்ள நாமும் தயாராக வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய கீதமா எதை வச்சுக்கலாம், தேசியக் கொடியா எதை வச்சுக்கலாம், தேசியப் பாடலா எதை வச்சுக்கலாம், இந்தியாவை யார் வச்சுக்கலாம் எனக் காரசாரமான விவாதம் நடந்ததாம். கடைசியில் ‘ சேத்துல பீ, தெளிவா வாறு’ ன்ன மாதிரி வந்தே மாதரத்துடைய முதல் 2 பத்திகள் புல்லரிக்க வைக்கும் விதத்தில் தாய் மண்ணின் எழிலை வர்ணிக்கிறது ( வெங்காயம் .. வெக்கப் புல்லைத்தான் இவங்க மேல தேய்க்கணும், சந்தேகமிருந்தால் மீண்டும் முதல் இரு பத்திகளை படித்துப் பாருங்கள்) இருந்தாலும் மற்ற பத்திகளில் தாய் மண்ணை துர்க்கை அம்மனின் முந்தானையில் முடிந்துவிடுவதால் அது மற்ற மதத்தவர்களுக்கு ஒத்துக்காது. எனவே முதல் 2 பத்திகளையும் தேசீயப் பாடலாக அங்கீகரிப்பதாகத் தீர்மானித்தது.

சூப்பர் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா? மதச் சார்பற்ற ஜனநாயக அரசை நிருவுவதற்கான இந்திய அரசியல் நிர்ணய சபையைத் தலைமை ஏற்று நடத்திய ஒளிவட்டம் டாக்டர் ராஜேந்திரப்பிரசாத் ஜன. 24, 1950ல் “ஜன, கண, மன, தொண தொண தேசீய கீதம் என அறிவித்த கையோடு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரமாற்றிய ‘வந்தே மாதரமும்’ அதற்கு இணையான மதிப்பையும் இடத்தையும் பெறுகிறது என்று சொல்லி முடிப்பதற்குள் அவை அதிரக் கரவொலியாம்.. இந்த முடிவு உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்று சம்பிரதாயத்துக்கு சொல்லி முடித்தாரம். அப்பவே டர்ர்ர்..ன்னு கிழிஞ்சுப் போச்சு உங்க மதச்சார்பின்மை.

நீங்களும் உங்க சுதந்திரப் போராட்ட வரலாறும் .. எங்களுக்குத் தெரியாதா. அதுல வந்தே மாதரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரம் வகித்ததாம் .. உம்.. மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்க .. இந்த மே..தாவிகள் எல்லாம் இதை அறியாமலா செய்தார்கள் .. இல்லை, அறிந்தே செய்த, செய்யும் இவங்களுக்கு நாங்க அறியாப் பருவத்தில் பள்ளிப் பிராயத்தில சொல்லித் திறிந்ததைத் தான் நியாபகப் படுத்தி முடிக்கத் தோன்றுகிறது.

“வந்தே மாதரம், வருதே மூத்திரம்,

கொண்டுவா பாத்திரம், புடிச்சுக்கோ சீக்கிரம்”.

அறுமையான, அவசியமான கட்டுரையை அளித்த வினவுக்கு வாழ்த்துக்கள்.

அனாமதேயன்.

By: anamadeyan
வெந்தே போயினும் நொந்தே மாயினும் எனக்கென்ன

நீ வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்காயோ? என ஆதிக்க சாதி – வர்க்கங்கள் அதிகாரத்தோடும் ஆதிக்க, அடிமை உணர்வாளர்களின் ஆதரவோடும் உழைக்கும் மக்களின் தொண்டைக்குழியில் இப் பஜனைப் பாடலைத் திணிக்கத்தான் திரும்பத் திரும்ப முயலும், இந்த முரண்பாடு தீர்க்கப்படும் வரை.

எனவே, இதை எதிர்ப்பதும், இக் கட்டுரையை ஆதரித்து வலு சேர்ப்பதும் எனது கடமை எனக் கருதுகிறேன்

சில மறு மொழிகள் கம்யுனிஸ்டுகள் மேல் காறி உமிழ்ந்தும், நயிச்சியமாக மத நல்லிணக்கம் பேசியும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான விசயத்தில் அவர்களிடமே சகிப்புத்தன்மையை உபதேசித்தும் வந்துள்ளன.  சிலர் மதப் பிரசாரம் செய்துள்ளனர்.  விருப்பம் உள்ளவர்கள் பாடட்டும், விரும்பிய கடவுளைக் கும்பிடட்டும், விரும்பிய மதத்தைப் பின்பற்றட்டும் என்பதற்கு இது தனிமனித சுதந்திரம் பற்றிய விசயமல்ல .. அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை கூட பகுத்தறிவாளன் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் பகுத்தாராயவில்லை.  இங்கி பேசப்பட வேண்டியது மதச்சார்பின்மையும், இப் பஜனைப் பாடலை ‘தேசியப்’ பாடல் என்ற தகுதியிலிருந்து தூக்கி எறிவதும் பற்றியே; இது வலிந்து திணிக்கப் படுவதால் மனிதர்களிடையே வாழ்வியல் காரணங்களால் ஏற்பட்ட நல்லிணக்கத்தைக் குலைத்து போதவிடுதல் பற்றியே;  பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசத்தைக் கெல்லி எறிவது பற்றியே எனக் கருதுகிறேன்.

விக்கி பிடியாவில் இருந்து எடுத்துக் கொடுத்த வந்தே மாதரம் பாடலின் தமிசக்கத்தைப் படித்தேன்.  சற்றே சமரச மனப்பாங்கோடு முனை மழுங்க செய்யப்பட மொழியாக்கம் போல் தோன்றுகிறது.

உண்மைப் பொருளுணர ஒரு சில வார்த்தைகள்: அதன் முன்றாவது  பத்தியை கீழ்க் கண்டவாறு படிக்கலாம்:

ஏழு கோடிக் கரங்கள் ஏந்திய கொலைவாள் மின்ன

மிரளவைக்கும் நின் திருநாமம் விண்ணதிர முழங்குகையில்

எவன் துணிவன் நீ அபலை என்று சொல்ல?

பேராற்றல் தரித்தவளே பகைவர்தம் padaithanaip posukki azhiththavale en poomiththaaye  .. niiyee ..

unnai vanangukiRen ammaa vanakkam.

en thamizhil varavillai?

By: தோழன்
நீங்கள் உங்கள் உயிரைப்பர்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்களை ஜடம் என்றுக் கூறிக்கொள்வீர்களா ? உங்கள் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனை பார்த்து இருக்கிறீர்களா? அதற்காக நீங்கள் திடீரென்று பூமியில் இருந்து முளைத்தீர்கள் என்று கூறுவீர்களா ? உங்களுடைய மூளையை பார்த்து இருக்கின்றீர்களா? அதற்காக உங்கள் மண்டையை உடைப்பீர்களா?  உங்கள் தாயையே பிறர் சொல்லித்தான் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு தாயே இல்லை என்று கூறுவீர்களா? இதெல்லாம் எப்படி உங்களால் நம்ப முடிகிறது? சிந்தனையால் தெளிவடயாத நீங்கள் எப்படி பகுத்தறிவாதி? அதற்கு என்ன மூலம்?

நீங்கள் உள்ளர்ந்துப் பார்த்தீர்களானால் சாதாரண மக்கள் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என் வழி எனக்குண்டு  என்றுதான் இருப்பார்கள். அரசியல் வா(ந்)திகள் தான் அதில் கலகம் உண்டுபண்ணுவார்கள். அது இவ்வுலகில் மதம் இல்லையென்றாலும் இன்னொன்றை வைத்து கலகம் பண்ணுவார்கள். குரங்கு கிளை விட்டு கிளை தாவும் என்று உங்களுக்கு தெரியாதா? முதலில் இந்த வா(ந்)திகளை ஒழியுங்கள். எல்லாம் தானாக அடங்கும்.

By: தோழன்
நான் இசுலாமிய சகோதரர்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் (நிஜ நோன்பு) தயார். இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அதே போல சர்ச் சில் பிரார்த்தனை செய்யவும், இந்துக்களுடன் மத வூர்வலங்கக்ளில் கலந்து கொள்ளவும் முன் வருவார்களா?

இதுக்கும் அந்த வெறியர்கள் சொல்லுவதற்கும் இடையே உங்களுடைய குள்ளநரித்தனம் ரொம்பவும் வெளிப்படுகிறது. அவர்கள் நான் படுகிறேன். துளுக்கனே நீயும் பாடு என்கிறார்கள். நீரோ பண்டமாற்று முறை மாதிரி பேரம் பேசுகிறீர்கள். உங்களை பகுத்தறிவாளர் என்று தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். நாங்களோ ஒரேக் கொள்கையில் உறுதியுடன் இருக்கிறோம். அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொள்ளும் கயமைத் தனத்தை வெறுக்கிறோம். அதே சமயம் எங்களுடைய மசூதியில் வந்து வழிப்படத்  தயாரா என்று நங்கள் சவால் விட்டதில்லை. அது எங்களுக்குத் தேவையுமில்லை. கூட்டம் சேர்ப்பது தான் எங்கள் வேலை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் வழியில் எங்களை விட்டுவிடுங்கள். உங்களை ஒருபோதும் நாங்கள் வலுக்கட்டாயமாக எங்கள் வழியில் திணிப்பதை வெறுக்கிறோம். இஸ்லாமும் அதை கண்டிக்கின்றது.