Comments on: இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

By: உங்களுடைய‌ கண்ணீர் மக்களுக்காக சிந்தப்படட்டும். « சர்வதேசியவாதிகள்
[...] இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – … [...]

By: பூச்சாண்டி
State violence in Kalinganagar, Orissa: Developing News

http://sanhati.com/kalinganagar2010/

State repression on villagers protesting against Tata project

May 12 2010: Police attack villagers – one killed, many injured

May 10 2010: Police lathicharge in Chandia village

April 29 2010: Monthly Tata Sponsored Devastation of Baligotha village (Jajpur district) by Government?

April 25 2010: Mysterious Murders & Forceful Demolitions in Kalinga Nagar

April 21 2010: Kalinganagar: Repression Continues Even When People Are Dying For Want of Medical Care

April 18 2010: Appeal from Bistaphan Birodhi Janamancha

April 05 2010: Evolving News : Update 5

April 01 2010: A Summary of events till date

March 31 2010: Evolving News : Update 3 and 4

March 31 2010: Concerned Citizens Committee on Kalinganagar Firing

March 30 2010: Police Firing on Villagers – Update 1 and 2

March 26 2010 :Tata sponsored “Green Hunt” on villagers

By: Selvaraj.P
மிக நல்ல கருத்துள்ள கட்டுரை ,இதை அனைத்து மக்களும் படிக்க வேண்டும் .நான் கற்பனைகூட செய்துபர்க்கவில்லை இவ்வளவு மோசமாக நாடு விற்பனை போகுமென்று .

By: Stephen Hawking
1986 ல் அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழகம்  வெளியிட்ட “கார்பரேட்  நிறுவனங்களும்,தேசிய இனங்களும்” என்ற ஆராய்ச்சி அறிக்கையில்,”தேசிய நாடு,இறையாண்மை” என்பது கிட்டத்தட்ட இல்லாதொழிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ப.சிதம்பரம் ஒரு பல்தேசிய நிறுவனத்தின் கையாள் என்பது இதையே புலப்படுத்துகிறது!.”விடுதலைப்புலிகளின் தலைமை” என்பது “மாவோயிஸ்டுகளின் தெலுங்கு தலைமை” போன்றது!.”புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்” என்பது,தாண்டோவாவின் தன்னேழுச்சிப்படையான “சல்வாஜுடும்” போன்றது!./டாடாக்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில  நாட்களிலேயே, 2005 ஆம் ஆண்டில், தாண்டேவாடாவில் ‘தன்னெழுச்சியான’ மக்கள் படை என்ற பெயரில், மூர்க்கத்தனமாக மக்களை விரட்டியடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றித் தரும் ‘சல்வா ஜூடும்’ படை முறையாக துவக்கி வைக்கப்பட்டதே, பஸ்தாரில் கானகப் போருக்கான பயிற்சிப் பள்ளியும் அதே நாட்களில்  தொடங்கி வைக்கப்பட்டதே, இந்த உண்மைகளிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?/.புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் பெரும்பாலும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்.இவர்களின் பிரதிநிதியே தமிழ்தேசிய கூட்டமைப்பு,கேபி,ராகவன் போன்றவர்கள்.மிச்சமிருப்பவர்களும்,மேற்க்கத்திய அரசாங்க மாதாந்திர பண குடுப்பனவுகளால்,வர்க்கரீதியில் ஒருமித்த குரலாகின்றனர்!.அதனால்தான் இந்திய ஆளும் வர்க்கத்தையும்,இலங்கை யு.என்.பி.யையும் ஆதரிக்கின்றனர்.இதில் வேடிக்கை என்னவென்றால்,இவர்கள் தங்கி வாழும் மேற்கத்திய உலகமும்,இந்திய ஆளும் வர்க்கமும் இவர்களை ஆதரிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பதுதான்!.தொழிலாளியே நேரடியாக அடிமை சாசனம் எழுதித்தரும் போது “கங்காணிகளை ஆதரிக்க மறுப்பது.அமெரிக்காவில்,அருந்ததிராய் போன்ற “நடுத்தர வர்க்கத்தினர்” கார்ப்பரேட் நிறுவனங்களின் ஈவிரக்கமற்ற “ஊழலை வளர்த்து விடும் போக்கை தடுக்க” மக்கள்(நடுத்தர வர்க்க)சக்தியால்,”அரசாங்கங்களை பலப்படுத்த வேண்டும்” என்கிறார்கள்!.இலங்கைத்தமிழர்களை ஆதரிக்கும் பல்தேசிய நிறுவனங்களும்,இந்திய பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அதனுடன் குட்டு சேர்ந்துள்ள தங்களுடைய நாட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு(தேசிய  இறையாண்மை போய்விட்டது?) எதிராக நிற்கிறார்கள்.இலங்கைத் தமிசர்களில் நடுத்தர வர்கத்தினரும்,பிரிட்டிஷ் காரர்கள் தங்களுக்கு வழங்கிய “ஸ்டேடஸ் க்வோ” போய்விடும் என்று இந்திய நடுத்தரவர்கத்தினருடன்(ம.க.இ.க. போன்று) சேர மறுத்து,தங்கள் நாடு? என்று இலங்கை – இந்திய ஆளும் வர்கத்தினரை” தங்களுடைய ஆதரவு பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அதனின் “அரசு சார்பற்ற நிறுவனங்கள்” முலம் ஆதரிக்க முயலுகின்றனர்!.இந்த சிக்கல்களை சரியாக ஆராய வேண்டும்!.

By: Stephen Hawking
“சட்டீஷ்கர் மாநில” மக்கள் போல்,இலங்கை “வன்னி மக்கள் போல்”,இந்தோனேஷிய மக்களும் அப்பாவி பூர்வ குடியினர்!.விடுதலைப்புலிகளும்? தங்களுடைய கொள்ளை பணத்தை இங்குள்ள இரும்பு உற்பத்தியில்தான் முதலீடு செய்துள்ளது.தற்போது இவர்களது,சட்டீஷ்கர்,ஆந்திரத்திலுள்ள கனிம சுரங்கங்கள்,கிரானைட் குவாரிகளில்,நக்ஸல்பாரிகள் என்ற போர்வையில்,”ரெட்டிகளும்,நாயுடுகளும்” தமிழ்? முடிச்சவிழ்ச்சிகளுடன் ஏற்ப்படுத்தும் கூட்டானது இதுதான்./சமீபத்தில், ‘ஓபன் மேகசின்’ எனும் பத்திரிகையில், மாவோயிஸ்டு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணபதியுடனான நேர்காணல் ஒன்று வெளிவந்தது. ‘மாவோயிஸ்டு கட்சி என்பது எவ்வகை வேறுபாட்டையும் அனுமதிக்க மறுக்கின்ற,  அதிகாரத்துவப் போக்குடைய, மன்னிக்கும் சுபாவமே இல்லாத கட்சி’ என்று கருதுபவர்களின் மனதை மாற்றும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருக்கவில்லை. ஒரு வேளை, மாவோயிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவார்களேயானால், இந்தியச் சமூக அமைப்பில் சாதிப்பிளவுகள் தோற்றுவித்திருக்கும்  கிறுக்குத்தனமான பன்முகத்தன்மையைக் கையாளும் வல்லமை அவர்களுக்கு இருக்கும்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலான எதையும் தோழர் கணபதி அப்பேட்டியில் கூறவில்லை.

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பை போகிறபோக்கில் அங்கீகரித்து அவர் பேசிய முறையானது, மாவோயிஸ்டுகள் மீது பெரிதும் அனுதாபம் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பைக் கூடச் சில்லிடச் செய்வதாக இருந்தது. தாங்கள் தொடுத்த போரில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கொடூரமான வழிமுறைகள் மட்டுமல்ல இதற்குக் காரணம்;  தான் எந்த இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் இயக்கம் கூறிக் கொண்டதோ,  எந்த மக்கள் விசயத்தில் அது கொஞ்சமாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த தமிழ் மக்கள் மீது இறங்கிய பேரழிவின் துயரமிருக்கிறதே, அதுவும்தான் தோழர் கணபதியின் பேச்சு தோற்றுவித்த நடுக்கத்துக்குக் காரணம்./

By: martin
நீங்க map-ல தலை இருக்கனும்னு சொல்றீங்க … அவுங்க உடம்புல தலை இருக்கணும்னு நினைக்கிறாங்க.. .. வக்ரா… வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு பேசுங்கள்… தெரிந்தே பேசுகிறீர்கள் என்றால்… நீங்கள் அரசியலில் இறங்கலாம் ….

By: அருண் விக்கிநெசு
அடுத்தவன் நாட்டை ௧௯௪௮ [1948] இல்  பன்னாட்டு சட்டங்களை மீறி போர்

நடத்தி பிடித்திர்கள்.அதன் பெயர் ஐத்திராபாது நாடு. அறிசிங்கு  மன்னனிடன்மகள்  காசுமீர் இந்தியாவில் இருப்பதா இல்லை தனிநாடாக போவதா என்று வாக்கெடுப்பு நடத்துவோம் என்று கூறினீர் .அது கூறியதோடு சரி.என்ன எச்சில் பிழைப்பு இது

By: அருண் விக்கிநெசு
What கேன் LTTE to do when INDIA gives ARMS,MONEY,TRAINING,CHEMICAL BOMBS and MEN  to SRILANKA to KILL TAMILS?India along with Pakistan and China  not only voted against the HUMAN RIGHTS VIOLATION and WAR CRIMES  but also made MALAYSIA and SOUTH AFRICA to vote against the investigation.INDIA see TAMIL AS BIGGER ENEMIES

than PAKISTAN and CHINA

By: அருண் விக்கிநெசு
What call LTTE to do when INDIA gives ARMS,MONEY,TRAINING,CHEMICAL BOMBS and MEN  to SRILANKA to KILL TAMILS?India along with Pakistan and China  not only voted against the HUMAN RIGHTS VIOLATION and WAR CRIMES  but also made MALAYSIA and SOUTH AFRICA to vote against the investigation.INDIA see TAMIL AS BIGGER ENEMIES

than PAKISTAN and CHINA

By: குருத்து
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை “கிரீன் ஹன்ட் ஆபரேஷனை’ -​ நிறுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.9) கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதுபெரும் எழுத்தாளர்கள் மகா ஸ்வேதா தேவி ​(வலது)​ மற்றும் தருண் சான்யா கலந்துகொண்டனர். …