Comments on: கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?

By: K.R.அதியமான்
அசுரன்,

அறியாமையில் இருகிறீர். பண்பும் இல்லை உமக்கு. முதலில் அந்த trade deficit பற்றி :

இன்ஃபோஸிஸ் போன்ற பல நிறுவனங்கள் செய்யும் ஏற்றுமதி அந்த பற்றாகுறையை வெகுவாக குறைக்க வழி செய்கிறது. அவர்களில் பங்களிப்பு மிக முக்கியம். இல்லாவிட்டால் அந்த பற்றாகுறை மிக மிக அதிகமாக இருக்கும். Balance of payments என்று ஒரு விசியம் உள்ளது. அதுதான் இன்னும் முக்கிய விசியம். அதை பற்றி தேடி படிக்கவும். 1991இல் நடந்தது balance of payments crisis. அன்று இரு வாரங்களுக்கு உண்டான இறக்குமதிக்கான டாலர்கள் தாம் இந்திய அரசிடம் இருந்தன. தங்கத்தை அடமானம் வைத்து அய்.எம்.எஃப் இடம் அவசர கடன் வாங்கி, நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை. (இன்று அய்.எம்.எஃப் இடம் இருக்கும் உபரி தங்கத்தை வாங்கும் அளவிற்க்கு 300 பில்லியனுக்கு மேல் டாலர் கையிறுப்பு). 1991இல் இருந்த நிலைமைய ஈடுகட்ட, ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் வருமான வரி முற்றாக விலக்கப்பட்டது. மேலும் duty drawbackக்கும் அளிக்கப்பட்டது. All these to encourage and increase exports, so as to

Earn more and more dollars to bridge the balance of payments. Until then, India borrowed dollars periodically from IMF to bridge the same. பிறகு நிலைமை படிப்படியாக (தாரளமயமாக்கலின் விளைவாக) சீரடைந்த பின், ஏற்றுமதியாளர்களுக்கான வருமானவரி சலுகைகள் நீக்கப்பட்டு, இன்று இதர துறையினருக்கு ஈடாக வரி விதிப்பு (income tax, service tax, etc) உள்ளது. சில பகுதிகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. Again to encourage industry and to enlarge growth and employment. The net result is unprecedented rise in total tax revenue (exponentially),

Employment generation, and wealth creation for the nation and the people.

இன்ஃபோஸிஸ் இதுவரை ஈட்டிய அன்னிய செலவாணி பல ஆயிரம் கோடிகள். செலுத்திய வரிகள் பல பல ஆயிரம் கோடிகள். உருவாக்கிய வேலை வாய்புகள் லச்சத்திற்க்கும் அதிகம். (and that doesn’t include the indirect job creation in services, suppliers, vendors, sub-contractors, etc) Ripple effect of all these has enabled maximum possible new taxes and employment and wealth creation in many secondary sectors. இதெல்லாம் 1991க்கு முன் கனவுகூட காண முடியவில்லை. இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் மிக மிக அருமையான,

உருப்படியான சேவை செய்துள்ளன. செய்கின்றன. ஆனால் உம்மை போன்றவர்கள் ஆதாரமில்லாமல், கீழ்தரமாக அவர்களை நொள்ளை சொல்ல மட்டும் தான் லாயக்கு.

உருப்படியான தீர்வுகளை சொல்ல / உருவாக்க முடியாத இணைய புலிகள்.

அசுரன், இரு விசியம் புரிந்து கொள்க. செம்புரட்சிக்கு பிறகு, கம்யூனிசத்தை அமலாக்கும் பயணித்திலும், நீங்க புதிய வேலை வாய்புகளை உருவாக்கி, வளத்தை பெருக்கி, வறுமையை ஒழிக்க முயல்வீர்கள். ஆனால் மந்திரத்தால் மாங்காய் விழாது. புரட்சி முடிந்த பின், ownership of means of production மட்டும் தான் மாறும். மற்றபடி, அதே நிறுவனங்கள், அதே தொழிலாளர்கள், அதே அரசு ஊழியர்கள் தான் தொடரப்போகிறார்கள். பூஸ்வாக்கள் மட்டும் அழிக்கப்படுவர். இருக்கும் தொழிற்துறையின் உற்பத்தி திறனை பெருக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எளிதல்ல. இன்னும் சொல்லபோனால், தொழிலாளர்களை motivate செய்து, ஊக்கப்படுத்தி, வேலை செய்ய வைக்க வேண்டும். அதை முயன்று தோற்ற வரலாறு உமக்கு புரியவில்லை. மீண்டும் முயன்று பாருங்கள். அப்ப தெரியும்.

நேற்று நான் எழுதிய பதிவு இது : ‘கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியவில்லை ? “  http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html

By: ரவி
ஒரு திரைப்பட ரசிகனாகச் சில கருத்துகள்:

சுற்றியுள்ள வீடுகளில் மக்கள் சிரிக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் அறிகுறிகளையே காணோம். ஒரு வித இறுக்கமான சமூகமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் பொழுதுபோக்குக்கு மிகப் பெரிய வறட்சி நிலவுகிறது. திரைப்படம் மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஏனடா போனோம் என்று மண்டை காய்கிற மாதிரி படங்களுக்கு இடையில் 3 நேரம் பொழுதுபோக்க சில சிரிப்புப் படங்கள் வருவது தப்பு இல்லை. ஒரு அளவுக்கு மேல ஆராய்ந்து சிந்தித்தால் எதையுமே ரசிக்க இயலாத அளவுக்கு விரக்தியாகி விடும்.

By: அசுரன்
//லாபத்திற்க்கு ஏற்கெனவே வருமானவரி விதிக்கப்பட்டு, பிறகு அந்த லாபத்தின் ஒரு பகுதியை பங்குதார்களுக்கு அளிக்ககும் போது மீண்டும் வரி விதிப்பது double taxation and unfair//

மேற்படி இன்போசிஸ் நாராயண மூர்த்தியினுடையதைப் போன்ற நிறுவனங்களுக்கு அரசு 15 வருட வருமான வரி விலக்கு (tax holiday_ ) விட்டுள்ளது.

ஆக, அவர்களுக்கு ஒரு மசிரளவு கூட வரி கிடையாது என்பதுதான் உண்மை. வரி விலக்கு அவர்களுக்கு  மட்டுமே அந்த நிறுவனங்களில் வேலை பார்த்து மாதம் 8,000 10,000 வீட்டு வாடகை கட்டும் ஐ டி ஊழியர்களுக்கு அல்ல.

By: K.R.Athiyaman
///பெட்ரோல் முதல் வீட்டு வாடகை வரை பல்வேறு அடிப்படை சேவைகளுக்கும், பொருட்களுக்கும் மக்களிடமிருந்து வரி பிடுங்கும் இந்த அரசு. /////    ஆம். வரிகளை குறைக்க வேண்டும் என்று naangaalum சொல்கிறோம். பெட்ரோல் மீது nooru சதம் வரி.

By: அசுரன்
//இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அந்நிய செலவாணி ஈட்டுவதை பற்றி பேசாமல், avarhaLai கயவர்கள் என்று சொல்லும் நீர் தான் “……” ;//

அன்னியச் செலாவணிக்கு கீழ்வருதுதான் காரணம் என்று ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது. நீங்களோ இன்போசிஸ் அதிகமாக ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணி ஈட்டுவதாக டம்பம் அடிக்கிறீர்கள். இதற்குப் பதில்தான் வர்த்தகப் பற்றாக்குறை என்ற விசயம்.

ரிசர்வ் வங்கி சொல்வது:

(a) External commercial borrowings (b) foreign investment and (c) short-term

credit.

அசுரன்

By: K.R.Athiyaman
அசுரன்,   வர்தக பற்றக்குறை என்றும் இருக்கிறது.  அதை பற்றி முன்பு போல இப்ப கவலை பட தேவை இல்லை.  ay .எம்.எப் இடம் டாலர் கடன் வாங்குவதை நிறுத்தி வெகு வருடங்கள் ஆச்சு. இதை பற்றி பதில் சொல்ல முடியாமல் கதை பேசுகிறீர்கள்.  இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அந்நிய செலவாணி ஈட்டுவதை பற்றி பேசாமல்,  avarhaLai   கயவர்கள் என்று சொல்லும் நீர் தான் “……” ;

By: அசுரன்
அதியமானுடன் தோழர்களின் சில விவாதங்கள்:

வேலை வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் மீது அதியமானுடன் நடந்த விவாதம்:

http://www.vinavu.com/2009/08/15/august15/

டாலர் VS ரூபாய் மதிப்பு மற்றும் விலைவாசி குறித்து ஒரு oppiitu விவாதம்

http://www.vinavu.com/2009/07/15/tata/

http://www.vinavu.com/2009/07/15/tata/#comment-6846

By: அசுரன்
//பெட்ரோல் முதல் வீட்டு வாடகை வரை பல்வேறு அடிப்படை சேவைகளுக்கும், பொருட்களுக்கும் மக்களிடமிருந்து வரி பிடுங்கும் இந்த அரசு. //

இந்த வரிகள் மறந்துவிட்டதா அதியமான்? இரட்டை வரி விதிப்பு என்ற காரணம் நாராயண மூர்த்திக்கு மட்டும்தான் விலக்கா? ஆயிரம், ரண்டாயிரம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர்களுக்கு பல்முனை வரிவிதிப்பா?

By: K.R.அதியமான்
அசுரன்,

இன்ஃபோஸிஸின் வறுமானம் முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இருந்த வருவதுதான். உள்நாட்டு வருமானம் அனேகமாக இல்லை. அந்த சுட்டியில் உள்ள Gross incomeகளை டாலராக மாற்றி படித்தாலே புரியும். ஆர்.பி.அய் சுட்டி மற்றும் இதர விசியங்கள் பற்றி ?

அது இருக்கட்டும், அய்.எம்.எஃப் கடன் பற்றி ஒரு அடிப்படை கேள்வி கேட்டிருந்தேன். பதில் இல்லை. External Commercial Borrowings முன்பு ஏன் சாத்தியமில்லை, அனுமதியில்லை என்றும் கேட்டிருந்தேன். பதிலில்லை. ரூபாயின் மதிப்பு ஸ்திரமானது பற்றி ? அதனாலும், இறக்குமதிக்கான செலவு அதிகரிக்காமல், விலைவாசியை முன்பு போல 20 சதம் உயராமல் தடுத்தது பற்றியும் ? இன்னும் பல விசியங்கள் ?

By: அசுரன்
//இதற்கு பதில் சொல்லும் அதியமான் தனது தளத்திலோ அல்லது வேறாதவது தளத்திலோ உள்ளதாக ஒரு வண்டி நிறைய சுட்டிகளை மட்டும் அளிப்பார். அது அவரது அனுகுமுறை.//

இன்போசிஸ் குறித்து சுட்டி மட்டும் அளித்துள்ளார் அதியமான் அதில் அன்னியச் செலாவணி குறித்து ஏதாவது இருக்கும் என்று தேட முயற்சி செய்தால் அது 100 பக்கங்களுக்கு மேல் உள்ள அறிக்கை. இவ்வாறு சுட்டிகள் மட்டும் கொடுத்து ஜூ காட்டுவ்து அதியமானின் ஒரு தந்திரம்.