Comments on: மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

By: cheran
மாவ்யஸ்ட் போராட்டம் சரியானது

By: Nagaraj
அதியமான… அவுங்க ப்ராடக்ட அவிங்க ப்ரமோட் பண்றாங்க.. புடிச்ச மக்கள் வாங்குவாங்க.. ஒங்களுக்கு ஒங்க ப்ராடக்ட்.. விடுங்க… அவுங்க எம்ஜியார் (அதாவது ஈரோங்கறாங்க).. ஒங்கள மாதிரி முதலாளித்துவத்த ஆதரிக்கிறவங்கள எம்என் நம்பியார்ன்னு (அதாவது வில்லன்)..சொல்றாங்க.. ஆனா இதுவதை ஓட்டப் பந்தயத்தல அவிங்க ஈரோவும் (ஒங்களப் பொருத்தவரை வில்லன்)  ஒங்க ஈரோவும் (அவிங்களப் பொருத்தவரை வில்லன்) ஓடறாங்க… ஆனா இதுநாள் வரை ஒங்க ஆளதான் வெற்றி மேல வெற்றிய குவிக்கிறாங்க..  அவங்க என்னிக்காச்சும் அப்படி ஜெயிச்சாலும் டப்புன்னு ஒக்கார்ந்துறாங்க.. பாக்கலாம் என்ன ஆவுதுன்னு….

By: cheran
மக்கள்  புரட்சி வாழ்க ,மவோஎஸ்ட் புரட்சி வெல்க.

By: knr
நான்  நிசசயம்  வருகிரேன்

By: mani
பொதுக்கூட்டத்திற்கு ஜனநாயக ஆதரவாளர்கள் அனைவரும் வருவது அவசியமானது. நடப்பு அரசியலின் இந்திய அளவிலான அரசு ஒடுக்குமுறையை அறிந்து உணர்வுபெற எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

By: இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. « தமிழ் நிருபர்
[...] மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள… [...]

By: inioru
லண்டனில் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

http://inioru.com/?p=10629

By: குருத்து
உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!

காந்தியவாதி ஹிமான்சு குமார்

தமிழில் : தேவிபாரதி

ங்குடிகள் வாழும் தண்டேவாடாப் பகுதியில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமான ஹிமான்சு குமார் சத்தீஸ்கரில் உள்ள நிலைமை பற்றி மும்பை பிரஸ் கிளப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆற்றிய உரை, பத்திரிகையாளர் ஜியோதி புன்வானியால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கட்டுரையாக நவம்பர் 21, 2009 தேதியிட்ட EPW (Economic and Political Weekly) ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது.

உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அவற்றுக்குப் புத்துணர்வூட்ட வேண்டும் என்னும் காந்தியின் நம்பிக்கையை அடியொற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். ஆசிரமம் அமைப்பதற்கான நிலத்தை எனக்கு அங்குள்ள கிராமவாசிகள் வழங்கினர். ஐந்தாவது அட்டவணையின் கீழ் அதற்கான அதிகாரம் கிராமசபைக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு 1000 போலீசாரையும் கண்ணிவெடியை அகற்றும் வாகனங்களையும் அனுப்பி என் ஆசிரமத்தை இடித்துத் தள்ளியது…! இறுதியில் பழங்குடி மக்கள் நானும் அவர்களைப் போன்ற ஒருவன் என்று என்னை ஏற்றுக் கொண்டனர். என் வீடும் இடித்துத் தள்ளப்படலாம்!

மேலும் படிக்க….

http://socratesjr2007.blogspot.com/2010/02/blog-post_14.html

By: inioru
சென்னையில் 20/02/2010 அன்று ம.க.இ.க வினால் நடத்தப்படும் எதிர்ப்பு நிகழ்விற்கு தமது அமைப்பும் நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

http://inioru.com/?p=10529

By: K.R.அதியமான்
/////அதியமான், மாவோயிஸ்ட்டுகள் மீதான ம.க.இ.க விமரிசனம் எந்தப் பாதையில் மக்களை அணிதிரட்டி புரட்சி செய்ய முடியும் என்ற தத்துவ அரசியல் நடைமுறை ரீதியானது. கம்யூனிசத்தையே ஏற்காதவர்களுக்கு அந்த விமரிசனம் எவ்வளவு புரியும் என்பது தெரியவில்லை. அதையும் கணக்கில் கொண்டு ஒரு கட்டுரையை வினவில் வெளியிட முயல்கிறோம். அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துக்களின் சேதம் என்பதாக மட்டும் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளை எதிர்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் அறிந்தே அப்பாவி மக்களைக் கொன்றதில்லை. அப்படி செய்திருக்கும் ஒரிரு தருணங்களுக்கும் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். அடுத்து பொதுச்சொத்துக்களை சேதமாக்குவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளும் செய்பவைதான். சமீபத்தில் தெலுங்கானா பிரச்ச்சினைக்காக ஆதரிப்போரும், எதிர்ப்போரும் பேருந்துகளை தாக்கியதை கூறலாம். ஊடகங்களின் போராட்டச் செய்திகள் வரவேண்டுமென்ற நோக்கத்துடன் நடக்கும் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டுமென்றால் அதற்கு எல்லோரையும்தான் கண்டிக்க வேண்டும். ஏதோ மாவோயிஸட்டுகள் மட்டும்தான் என்று அதை குறுக்குவது தவறு.////

எங்களுக்கும் புரியும் தான். முதலில் எழுதுங்களேன். தத்துவ அரசியல் நடைமுறை எல்லாம் தியரி. நடைமுறையில் அவை எப்படி செயல்களாக உருபெறுகின்றன என்பதுதான் மிக முக்கியம். மாவோயிஸ்டுகளின் பாதை : இன்றே முடிந்தவரை போட்டுத் தள்ளுவது. உங்களின் பாணி : புரட்சி ஆரம்பித்த பின் போட்டு தள்ளுவது. அவ்வளவுதான் வித்யாசம். புரட்சிக்கு பின் பெரிய அளவில், நிதானமாக பல கோடி ‘எதிரிகளை’ (அதாவது enemy of the people / state) போட்டு தள்ளுவது அல்லது வதை முகாம்களில் அடைப்பது. இதை நீங்களும், மாவோயிஸ்டுகளும் சேர்ந்தே செய்வீர். மற்றபடி தத்துவம், அரசியல் சித்தாந்தம் எல்லாம் வெறும் தியரி.

தெலுங்கான பிரச்சனைக்காக பஸ்களை சேதப்படுத்தியது, mob violence. முன் கூடி திட்டமிடல் பெரிதாக இருந்திருக்க முடியாது. எப்படியும் அது அராஜகம் மற்றும் முட்டாள்தனம். மாவோயிஸ்டுகளின் கொடூரங்களை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும். திட்டமிட்டு குண்டு வைப்பது, தலையை வெட்டி கொலை செய்தது, கன்னிவெடி வைத்து பல நூறு போலிஸாரை கொல்வது : இவை மாவோயிஸ்டுகளின்

பாணி. இதில் ஊடகங்களை பற்றி என்ன..