Comments on: தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?

By: தமிழ் பெருவேந்தன்
அத்து மீறு அடங்க மறு… தமிழா

By: மின்னல்
இவனுங்களை யார் பூசை செய்ய வேணாம்னு சொன்னது?

தாங்களே ஒரு கோயிலை கட்டி பூசை செய்யா வேண்டியது தானே?

By: balan
kutumiyai viratta nalla samayam

By: yogan
வரகுண  பாண்டியனுக்கு சிவலோகம் காட்டிய ,கல் யானைக்கு கரும்பூட்டிய

நந்தனை நெருப்பில் வாட்டி சொர்க்கம் அனுப்பிய சிவனால் இது முடியாத்கா?

By: Suresh
ஆதி தமிழன் ஆண்டவன் (சித்தர்கள்) ஆனான், மீதி தமிழன் அடிமைகள் ஆனான். – இது தான் இன்றைய தமிழனின் நிலை!!!

By: Dinesh
சபாஷ்! மிக்க மகிழ்ச்சி! கடைசி வரை போராடவும் !

By: thirumagan
தில்லைத்தீட்சிதர்களின்  கொட்டம் அடக்கிய வரலா ற்று  சிறப்புமிக்க நிகழ்வைப்போல் மற்றுமொரு வரலர்ற்று நிகழ்விற்காக  ஆவலுடன் காத்திருக்கிறேன்

By: playboy
எங்கே இந்து மதத்தில் ஜாதி இல்லை என்று சொன்ன ஒருவனையும் காணோமே …………………….!!!!!!!!!!!!!!!!!!       …….????????????

By: PAAVENDHAN
உள்ளும் புறமும் ஓயாது போர் தொடுப்போம் !- நம் ஒற்றுமை சிதையாமல் உரிமைகளை வென்றுஎடுப்போம் –

ஆதிக்கச  சாதிவெறி பகை முடிப்போம் -அதற்கென  ஆயிரமாயிரம் தலை கொடுப்போம் – விடுதலை சிறுத்தைகள்  பின்தொடர்ந்து  வாரயீர் புதிய  சாதியற்ற தமிழ் தேசியம் படைப்போம்

By: கருப்பன்
இந்த் தடையாணையை திரும்ப பெறுமாறு இந்து மதத்தின் மொத்த குத்தகைகாரர்களான சங் பரிவாரம் பார்ப்பனர்களிடம் கோரிக்கை வைத்ததாக நினைவில்லை. சாதி என்கிற அஸ்திவார கல்லை உருவி விட்டால் இந்து மதம் என்கிற கட்டிடமே இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.