Comments on: தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

By: வீணானவு
ரதி எழுதுற கதை எல்லாம் சூப்பர் ..அடுத்த புலிட்சர் பரிசு அவங்களுக்கு தான்….

By: Rathi
ஆரோக்கியமான கருத்துக்களை நாகரீகமாக சொன்னவர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

தோழர் மோகன், உங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏதாவது ஒரு விடயத்தில் ஆரம்பியுங்கள். நியாயமான, ஜனநாயக முறையில் ஏதாவதொரு உங்களுக்கு ஆர்வமுள்ள அமைப்புடன் சேர்ந்து செயற்படலாம் என்பது என் கருத்து. அது ஈழத்தில் மறுக்கப்படும் குழந்தைகளின் உரிமைகளுக்காக கூட இருக்கலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே. நன்றி.

By: sakthivel
அகதிமுகாமும் அகதி வாழ்க்கையும் சித்திரவதைதான். அகதி முகாம்களில் 15 தொடக்கம் 20 வருடங்களை கடந்து வாழ்கின்ற அகதிகளின் வாழ்க்கை ஆயுள் கைதிகளின் வாழ்க்கையாகத்தான் கிடக்கிறது. காவல்துறையின் கண்காணிப்பிலும், உளவுப்பிரிவினரின் கழுகுப்பார்வைகளிலும் 24 மணிநேரமும் கவனிக்கப்படுகிறார்கள்.

ஐ.நா. அங்கீகரித்த அகதிகள் அந்தஸ்து என்கிற வரைமுறை சட்டங்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்ற அகதிகளுக்கு கிடையவே கிடையாது. இதற்காக பேச இந்த எந்த அமைப்புகளும் இல்லை. இந்த அகதிகளால் எப்பவும் ஆபத்து என்கிற பார்வை மக்கள் மத்தியில் திட்டமிட்டே பரப்பபடுகிறது.

இலங்கை விடுதலை அமைப்புகளில் செயற்பட்டோர், ஆதரித்தோர் எல்லாம் ஐரோப்பிய மற்றும் மேலை நாடுகளில் தஞ்சம் கோரியவர்கள் சாதாரணமாக இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள அகதிகள் விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப்போல் முட்கம்பிகள் இல்லாத முகாம்களுக்குள் தான் இந்திய அரசு அவர்களை வைத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்கின்றவர்கள் இலங்கைக்கு போக விரும்பாதவர்கள் ஆனால் அகதிகள் தமிழ்நாட்டில் சொத்துகள் வாங்கக்கூடாது என்று கலைஞர் அவர்கள் 19/6/2008 அன்று கலெக்கடர்களுக்கும் காவல்துறைக்குமான மாநாட்டில் அறிவித்தல் விடுத்துள்ளார். வேலைவாய்ப்பு, பணிநிரந்திரம், சமூக பாதுகாப்பு, சுதந்திர உணர்வு எதுவுமே இங்குள்ள அகதிகளுக்கு இல்லை என்பதை அறிவிக்ககூட முடியால் அகதிகள் இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கின்ற அகதிகளில் 90% உடல்லுழைப்பாளர்கள்தான். அகதிகள் முகாமை சுற்றியுள்ள முதலாளிகள் குறைந்த கூலிக்கு இவர்களின் உழைப்புசக்திகளை உறிஞ்சிக்கொள்கின்றனர். தினக்கூலிகளாக இருக்கின்ற இந்த அகதிகளால் எந்த உரிமைகளையும் தட்டிக்கேட்க சட்டங்கள் இல்லை ஆனால் தண்டிக்கமட்டும் சட்டங்கள் உண்டு.

அகதிகள் நலன்கள், அகதிகளின் சுதந்திரங்கள், அகதிகள் வாழ்க்கை முறைகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள விரும்பினால் பக்கத்தில் இருக்கின்ற முகாம்களுக்கு சென்று பாருங்கள். சிலநேரம் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.

அகதி முகாம்களில் வாழ்கின்ற அகதிகளின் பிரச்சனைகளை அதுசார்ந்த லாப நோக்கங்கள் இல்லா பட்சத்தில் எந்த ஊடகங்களும் கவனிப்பதில்லை.

தங்கள் சுதந்திரமற்ற வேதணையையும், ஏக்கங்களையும் தேக்கிக்கொண்டே வருகிறார்கள்.

ரதி அவர்கள் குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் இருக்கின்ற அகதிகளின் நிலையை தன்னுடைய அனுபவமாக எழுதியதில் மகிழ்ச்சி. ஆனால் எழுதவும் தெரியாமல் சொல்லவும் முடியாமல் அகதிகள் மனதுக்குள் கிடக்கிற அனுபவங்கள் சுனாமியைவிட கொடுமையானவைகளாக இருக்கின்றன.

அகதிகள் பற்றி இந்திய அரசு கொண்டுள்ள கொள்கைகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த link ஒரளவு உதவும் என்று எண்ணுகிறேன்.

http://www.hrdc.net/sahrdc/resources/refugee_protection.htm#policy

By: நெத்தியடி முஹம்மத்
தென்னாப்பரிக்க கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா பயங்கரவாதியா?

http://www.youtube.com/watch?v=mD1Q4lSkQtU&feature=related

ESPN வர்ணனையாளர் சொல்வதை (௦.58 , ௦.59 ,1.00 ,1.01

வினாடிகளில் ) செவிமடுங்கள்.

http://www.youtube.com/watch?v=TnseAXgKW_8&NR=1

என்ன செய்வது….சகோதரி…

all  dirty  people in  the game  throughout  the world …

But  don’t care such RSS  நாய்ஸ்.

By: chithragupthan
எனது கருத்தை வழி மொழிந்த வினவு குழுவிற்கு நன்றி.  ஈழத்தின் வலி குறித்த இது வரை வந்த 10 பதிவுகளையும் நகல் எடு்க்க ஏதுவாக PDF கோப்பாக இணைத்தால் இணையதளம் பார்க்க வசதி இல்லாதவர்கள்- அதற்கென்று நேரம் ஒதுக்க இயலாதவர்கள்- பு.ஜ‌- பு.க இதழ்களை வாசிக்க கொடுத்தால் தீவிரவாத இதழ்களாக பார்த்து வாசிக்க தயங்குகிற அலுவலக நண்பர்களிடம் இது போன்ற கட்டுரை பதிவுகளை வெள்ளைத்தாளில் அலுவலக அச்சு இயந்திரத்தில் அடித்து கொடுத்து படிக்க வைப்பதன் முலம் பலரிடம் தயக்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் ஈரக்கசிவை வெளிக்கொணர முடியும் என நம்புகிறேன்.  அவ்வப்போது வரும் சிறந்த பதிவுகளை PDF கோப்பாக மாற்றியும் இணைக்க வேண்டுகிறேன்.

By: கந்தப்பு
வாசிக்க  நெஞ்சு வலிக்கிறது

By: கடுப்பாகிப்போனவன்
தோழர் மோகனின் உணர்ச்சி உண்மையானது, இதே போன்ற கொந்தளிப்பில் பலநாள் நிம்மதியிழந்த வேளையில்தான் புரட்சிகர் அமைப்பின் தோழர் ஒருவரின் அறிமுகம் என் வாழ்க்கையையே மாற்றியது.

தோழர் மோகன் உடனிடியாக வினவு செல்பேசிக்கு அல்லது புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு உங்களிடம் கோறுகிறேன்… உங்களின் பல கேள்விகளுக்கு தீர்வு தோழர்களிடம் உள்ளது

By: கடுப்பாகிப்போனவன்
சி.சீ உங்களுக்கு ஏன் இத படிக்கும் போது மெகா சீரியல் நினைவுக்கு வருது   போங்க சார் போய் மொத 9 பகுதியையும் படிச்சிட்டு அப்புறமா வந்து கேள்விய கேளுங்க

By: சி.சீ.அரவிந்த் குமார்,
தீவிரவாதம்னா என்னநு முழுசா படிங்க அப்புறம் காய் அடிக்கலாம் …..தோழரே ….

By: சி.சீ.அரவிந்த் குமார்,
என்ன நீங்கலும் மெகா சீரியல் மாதிரி தொடரும்நு போடுறீங்க …….ஒரு வலியை பதிய வைக்க முயற்சி செய்யும் போது தமிழ் சினிமா மாதிரியும் தொலைகாட்சி மாதிரியும் நடகாதிங்க …..