privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைராமன் ரீமிக்ஸ் மோடி !

ராமன் ரீமிக்ஸ் மோடி !

-

ராமன் ரீமிக்ஸ் மோடி !

(‘ராமன் எத்தனை ராமனடி!…’ சினிமாப்பாடல் மெட்டில் பாடிப்பலன் பெறவும் !)

மோடி எத்தனை மோடியடி – அவன்
நால்வர்ண வெறியின் ராமனடி !

(மோடி எத்தனை…)

modi-modiகல்மனக் கோலம் கொண்ட கொலைகார மோடி
‘நானோவுக்கு’ தெய்வம் அந்த டாடா மோடி
அரசாள வந்த மன்னன் அமெரிக்க மோடி
அலங்கார ரூபன் அந்த ஆர்.எஸ்.எஸ். கேடி!
(மோடி எத்தனை…)

கொலையே என் தெய்வம் என்ற கோசல மோடி
அம்பானி மீது பாசம் கொண்ட ரிலையன்ஸ் மோடி!
வீரம் என்ற ‘சீன்’ போடும் கோதண்ட மோடி
விலை பேசி நாட்டை விற்கும் ஸ்ரீ!கார்ப்பரேட் பாடி!
(மோடி எத்தனை…)

வாடகைத் தாய்க்கு ரகு ராமன்
சிமெண்ட் கம்பெனிக்கு சிவராமன்
முசுலீம் கொலைக்கு ஒரு மோடி, மூலதனத்துக்கு பல மோடி
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்!
மோடி என்பது தனியார் மயம்!
ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்!
மோடியின் கைகளில் உலகமயம்!
ராம் ராம்! பாம் பாம்! பாம் ராம்! ராம் பாம்!
மோடி… எத்தனை மோடியடி!

____________________________________

ரீமிக்ஸ் உபயம் : துரை சண்முகம்

ராமன் எத்தனை ராமனடி பாடல் கேட்காதவர்கள் கீழ்க்கண்ட வீடியோவில் கேட்டு விட்டு மோடி ரீமிக்ஸை ரசிக்கலாம்.

    • இன்று மோடி திருச்சி வருகிறார் அல்லவா, அதனால்தான் இந்த சிறப்பு ‘கவரேஜ்’!

      • ஹும்ம்.. மோடி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் தங்குகிறார் போலிருக்கிறது. அப்போ கூட்டணி கன்பர்ம். ஐயாயிரம் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. சொன்னபடி பத்தாயிரம் பேருதான் வர முடியும்னா, ரெண்டு ஆளுக்கு ஒரு போலிசு கணக்கு. என்ன உலகமய்யா இது!!!! இப்படி ஒரு டெரரான மாநாட்டைப் பார்த்ததில்லை..!

      • எங்கே .. உங்க மோடியின் போங்கு ஆட்டத்தை கலைசிடப்போகுது வினவுன்னு பார்பன பையனுக்கு தான் ஜுரம் போல் தெரிகிறது.

        • என்னப்பா பண்ண முடியும் வினவால், பத்து கட்டுரை எழுதித்திட்ட முடியும்…….மோடி த்ரிச்சி வந்ததைத்தான் தடுக்க முடிந்ததா??
          அல்லது ஆட்சியைப்பிடித்த்தைத்தான் தடுக்கமுடியுமா??

          • அது சரி ப்பீயாணே மோடி எதிர்ப்பு பொதுக்கூட்டம் பற்றிய பதிவில் உங்கள ஆளக்காணோம்…..உங்க பேரை மாதிரியே பேதி புடுங்கிருச்சா…..?

  1. “இப்படி ஒரு டெரரான மாநாட்டைப் பார்த்ததில்லை..!”

    என்ன செய்யுறது ரொம்ப டெரரான வகாபிய வெறியர்கள் இருக்கையில் 10000 போதாதுதான்

    • ஆமா வகாபிகாரந்தான் கூட்டம் போட்டு மதவெறிய தூண்டுறான். போங்கடா நீங்களும் உங்க கிழிந்த டவுசரும்

  2. இது 1920 அல்ல…
    நீங்கள் பச்சை குதிரை தாண்டுவது அவ்வளவு எளிது அல்ல….

    விடியும்….(அ) விடியும் வரை போராட்டம் தொடரும்….

    தமிழ் இனத்தின் மீது துவேசம் கொண்ட பூணூல்களுக்கு
    இனிமேல் பாதை முள்ளும் கல்லும் நிறைந்ததாகவே இருக்கும்!

    மக்கள் விழிப்புடன் உள்ளார்கள்!

  3. Even the present PM and President may not require so much police force.BJP says that Modi is so “popular”and adored by Indian people..For protecting such a “popular” person,why there should be such a large police force consisting 4000 cops including one IG,5 DIGs,12 SPs besides one DIG,1 SP from Gujarat with a force of 16?These high ranking officers held a security rehearsal also.It is told that there are 6 special check posts to check vehicles going to Trichy from other parts of TN.If only Modi becomes PM,what will be the budget for his security?

  4. ஒரே நேரத்தில் மோடியையும் டவுசர் கிழிச்ச மாதிரியும் ஆச்சு ராமனின் சினிமா பாடலையும் தொங்கவும் போட்டாச்சு

Leave a Reply to பிரகாஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க