privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தாடி வெளியே கேடி உள்ளே - தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்

தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்

-

தேர்தல் முடிவு

  1. பாவம் நீங்க.. என்ன செய்ய மோடி அலை இல்லைனு சொல்லிடிருந்திங்க.. உங்க மூஞ்சில கரிபூசியாச்சு… அத துடைத்துகொள்ளாமல் குரங்கு பெருச்சாளினு கார்டுன் போட்டு வயித்தெறிச்சல போக்கிகொள்ளவேண்டியது தான்

  2. You meant say who voted are fools and you are the only intelligent being in India?

    Answering Media on Questions to Narendra Modi, but will they venture into responding these queries?

    ibtl.in/blog/2139/answering-media-on-questions-to-narendra-modi-but-will-they-venture-into-responding-these-queries

    Rs. 81,303 crores received in foreign donations mostly by Christian NGO’s : Home Ministry

    ibtl.in/news/exclusive/2124/rs-81303-crores-received-in-foreign-donations-mostly-by-christian-ngos-home-ministry

    Soon expect Uniform Civil Code, Ram Temple, sulukku for American Adami Party.

  3. தமிழகத்தை பொறுத்தவரை: மோடிக்கு ஆப்பு. அவரோட கூட்டாளிங்களுக்கு ஆப்பு. குறிப்பா கருப்பு எம்ஜியாருக்கு ஆப்பு. மோடி அலை அப்படின்னு பீலா உட்ட மணியன் அண்ணாச்சி உள்ளிட்ட நெறைய பேருக்கு ஆப்பு. திரைப்பட வசனகர்த்தா கலைஞர், தளபதி இசுடாலின் ரெண்டு பேருக்கும் ஆப்பு. ஒன்னாம் நம்பர் திருட்டு பசங்க தயாநிதி, ராசா ரெண்டு பேருக்கும் ஆப்பு. ஜெயிச்ச 37 பேரையும், பார்லிமெண்ட்ல பொம்மை மாதிரி உட்கார வைக்கறத தவிர, வேறொன்னும் செய்ய முடியாம சும்மா இருக்க போற irrelevant ஆகிப்போன அம்மாவுக்கு ஒரு ஆப்பு. ரொம்ப உற்சாகமா ஒட்டு போட்டு 39 பேரை அனுப்பியும் ஒரு லாபமும் கிடைக்காத தமிழக மக்களுக்கு ஆப்பு. கடைசில பார்த்தா “ஓட்டு போட்டு ஒன்னியும் பிரயோசனம் இல்லபா. எல்லாம் வேஸ்டு” அப்படின்னு சொல்லிச்சு பாரு வினவு, அதுதான் டாப்பு!

    —————————————–

    ஏம்பா வினவு. பாஜக பத்து தொகுதில கெலிக்கும்னு சொன்ன திருமாவேலனை பச்ச, பச்சையா திட்டின. திமுக இருவது தொகுதில கெலிக்கும்னு சொன்னாரே நக்கீரன் கோபால், அவரை இன்னா செய்ய போற நீ?

    —————————————

    கார்டூன் அற்புதமாக உள்ளது. சொல்ல வரும் கருத்து மட்டுமல்ல, வரைந்த ஓவியங்களும் தான்.

    • என்ன வெங்கடேசன் தா பா ஜி ராமகிருஸ்ணன் திருமா இவங்கள்ளாம் விட்டுடிங்களே லேடி ஜெயாவுக்கு ஜெயிச்சத விட பிரதமர் ஆக முடியலயேன்ற கவலை அதிகமா இருக்கும் இன்னிக்கு எத்தன பொருகள் போயசு தோட்டத்துல உடைய போகுதோ தெரியல நேத்து வரைக்கும் அம்மா போட்ட கணக்கு தப்பா போச்சே வேஸ்டா மலைச்சாமிய கட்சிய விட்டு நீக்கியாச்சு

    • ஆம். நீங்கள் சொன்னவர்களையும் சேர்க்க வேண்டும். ஞானி அவர்களையும் சேர்க்க வேண்டும். ஒரு சுயேச்சை கூட விட அதிகம் பெற்று இருக்கிறார். உதயகுமாரையும் சேர்க்க வேண்டும். நிறைய பேர் தேறுவார்கள் போலிருக்கிறது.

      வைகோ அடி வாங்கியது மட்டும் எனக்கு வருத்தம் தருகிறது. நல்ல மனிதர்.

  4. கேடியும் லேடியும் தமிழகத்தயும் இந்தியா வயும் மொட்ட போட லைசண்ஸ் குடுத்துட்டாங்க மக்கள் இந்த போலி ஜனநாயகம் மூலமா இப்ப வினவு அடக்கி வாசிக்குமா இல்ல பழய படி எழுதுவிங்களா அப்புறம் சட்டம் தன் கடமையை செய்யும் பாத்துக்கங்க

  5. If you think Modi is not the right person kindly name one right person to rule the country. Who is there? Modii is not having any personal agenda, he was CM for 3 terms in Gujarat no corruption charges or any issues except for Godra issue. He is good administrator currently the entire nation wants good leader.

    You alone cannot grip against him by only accusing without any alternative suggestion

  6. ஒரு வழியாக மோடி பிரதமராகி விட்டார்.. இனி இந்தியாவின் வளர்ச்சி பாதை தொடங்கி விட்டது. அந்நிய முதலீட்டை அனுமதித்து இந்தியாவின் தொழில் துறையை பலபடுத்தி நாட்டில் இருக்கும் வேலை இல்லா நிலையை ஒழிக்க வேண்டும்.

    நஷ்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களெல்லாம் இழுத்து மூடப்படும். எப்படி “Modern Bread” என்கிற பொது துறை நிறுவனம் “Hindustan Lever” என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டதோ அதே போன்று தேவை இல்லாத ஆறாவது விரலாக ஒட்டி கொண்டிருக்கும் பொது துறை நிறுவனங்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தனியாரின் நிர்வாகத்திற்கு அளிக்கப்படும்.

    இதுநாள் வரை பொது துறை நிறுவனங்கள் நலிவுற்று நஷ்டத்தில் ஓடினாலும் அவற்றை மூடாமல் அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் போராட்டத்திற்கும், யூனியனிற்கும் அஞ்சி பல நிறுவனங்களை அரசு நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறது. பெருவாரியான அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தியே ஆகவில்லை என்றாலும் அரசாங்கம் சம்பளம் முதற்கொண்டு ஏனைய காரணங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு வந்திருக்கிறது. இனிமேல் இத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியார் வசம் கொடுக்கப்படும். இந்தியாவில் விமான சேவை செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா எடுத்துகொள்ள முன்பே விருப்பம் தெரிவித்திருக்கிறார். தொடக்கத்தில் ஏர் இந்தியா தோற்றுவித்ததே டாட்டா குழுமம்தான். இலாபம் ஈட்டக்கூடிய அல்லது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று கருதப்படுகின்ற நிறுவனங்களின் நிர்வாகிகளெல்லாம் மாற்றப்படுவர். இவை தவிர பெட்ரோலியத் துறை, இன்சூரன்ஸ் துறை சீரமைக்கப்படும்.

    இதற்க்கு தடையாக இருக்கும் Obstacles அனைத்தையும் ஒழித்து தேசத்தின் முன்னேற்றம் அனைத்து மக்களுக்கும் போய் சேர வழிவகை செய்ய வேண்டும்.

    • //அனைத்தையும் ஒழித்து தேசத்தின் முன்னேற்றம் அனைத்து மக்களுக்கும் போய் சேர வழிவகை செய்ய வேண்டும்.//

      முதல் 17 வரில நாட்டின் முன்னேற்றம்னு சொல்லி முதலாளிகளுக்கான முன்னேற்றத்தை பற்றி சொல்லிட்டு இறுதியில், முன்னேற்றம் அனைத்து மக்களுக்கும் போய் சேர வழிவகை செய்ய வேண்டும்னு சொன்னா எப்படி? முதலாளிகள், மக்களுக்கு தானம் செய்யனும்னு சொல்ல வறீங்களா?

  7. Rebecca Mary is so much optimistic.Honey and milk will flow in India.Every industry will be offered to private sector.Already,Modi has offered ports,roads and power to private sector. That is the meaning of his quote,”Less Govt,more governance”Like in Gujarat,all industrialists will start capital intensive industries and all persons who are unskilled or semi-skilled(in the words of Raman,”idli sudum persons”)can remain unemployed and perish.In that way,the poobaaram will be lessened.Already,farmers,small and medium industries and landless poor are considered “obstacles”in Gujarat.

  8. பெருச்சாளி செய்த வேலையைத்தானே குரங்கும் செய்யப்போகுது….இதில் பின்னுமிட்டவர்களுக்கு என்ன பெருமை வேண்டி கிடக்கு……………

  9. தேர்தல் பரபரப்பு ஒருவழியாக முடிந்தது. சரியோ தவறோ, மக்கள் இப்போது ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை பலம் அளித்துள்ளார்கள். மோடியின் மேல் தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி, பொறுத்திருந்து பார்ப்போம்.
    ஜெயலலிதா போன்றோரின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் பிரதமர் ஆட்சி புரியலாம்.

    தவறு செய்தால் தட்டி கேட்போம். நல்ல ஆட்சி கொடுத்தால் பாராட்டுவோம்.

    • //தவறு செய்தால் தட்டி கேட்போம்.//

      இதை எப்புடின்னு சொல்லிட்டீங்கன்னா நாங்களும் பாராட்ட வசதியா இருக்கும்

    • தவறு மேல் தவறுகள் செய்த காங்கிரஸ் அரசை வீழ்த்தியது இதே மக்கள் சக்தி தானே.
      ஜனநாயக ஆட்சி முறையில் மக்கள் சக்தியின் முன் யாரும் நீண்ட நாள் ஆட்டம் போட முடியாது.
      அப்படி ஆட்டம் போட்டால் அடுத்த தேர்தலில் அடங்கி தான் ஆக வேண்டும்.

      மோடி ஆளட்டும், என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்த்து பின் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

        • முதலில் அவர்கள் ஆட்சி அமைக்கட்டும். பின்னர் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்வோம் என்று தான் சொன்னேனே தவிர அடுத்த தேர்தல் வரை காத்திருக்க சொல்லவில்லை.

  10. வினவு போன்ற “இஸ்லாமிய பயங்கரவாத” அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சாட்டை அடி. ஓட்டுப்போடாதே என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் நன்றாக புரிந்துதான் வைத்துள்ளார்கள். சிலநாட்களுக்கு கூட ஹைதராபாத்தில் இஸ்லாமியா பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது தெரியாது போலும். அதில் அப்பாவிகள் முன்றுபேர் இறந்து உள்ளார்கள். கலவரத்தை துண்டுபவர்களை கடுமையாக தண்டிக்க நல்ல அரசு மத்தியில் வந்துவிட்டது. இனி பயங்கரவாதிகளுக்கு கிலி தான்.

  11. தடை செய்யப்படாத பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் இனி கோட்சேக்கள் சுதந்திரமாக உலாவருவர்.கருப்பு சட்டங்கள் அவர்களுக்கு கவசமாக இருக்கும்.

    • //தடை செய்யப்படாத பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் இனி கோட்சேக்கள் சுதந்திரமாக உலாவருவர்.கருப்பு சட்டங்கள் அவர்களுக்கு கவசமாக இருக்கும்.//

      ஆமாம் அவர்கள் இவ்வளவுநாட்களாக சுதந்திரம் இல்லாமல் பயந்துகொண்டா இருந்தனர்?

      • புரியவில்லையா? இது நாள்வரை சட்டம், நீதி மற்றும் அதிகாரவர்கத்தினரின் கோவணத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அமர்ந்துகொண்டு ஆட்டம் போட்டனர்.இனி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் கோவணத்திற்குள் எல்லாமே அடங்கிப்போகும்.

        • RSS is the most patriotic and honest organization,it has a great volunteer force.

          Nobody has the balls to mess with them,not even Pakistan.

          All you guys are welcome to try,we ll exact such revenge that 4-5 generations will nor dare to think om those lines.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தீவிரவாத அமைப்பாக இருந்தது இல்லை. மகாத்மா காந்தியை சுட்டது கோட்சேதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அல்ல. கோட்சே ஆர்.எஸ். எஸ். அமைப்பில் இருந்தது இல்லை. ஆனால் சில சமையங்களில் ஆதரவு தெரிவித்துள்ளான். இந்துக்களின் அமைப்பு என்பதால் இந்த ஆதரவு. இந்து மகாசபை என்ற அமைப்பை தோற்றுவித்த வீரசவார்கருடன் தொடர்பில் இருந்து அந்த அமைப்பின் முழுநேர தொண்டனான கோட்சேதான் காந்தியை கொன்றது. மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிபதி அகர்வால் ஜெயின் தலைமையிலான எட்டு பேர் கொண்ட நீதிபதிகளும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் காந்தி கொலைக்கும் சம்பந்த்தமில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

      ராஜீவை கொன்றது விடுதலைப் புலிகள் இயக்கம். இந்த இயக்க முக்கிய தலைவர்கள் பிரபாகரன் தலைமையில் ஒன்று கூடி ராஜீவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொலை செய்தனர். ஆனால் காந்தி வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.க்கு இது போன்ற தொடர்பும் இல்லை. ஆனால் சில இடது சாரிகளும் “பகுத்தறிவு” தற்குறிகூட்டமும் சில இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து அப்பட்டமான பொய்யை பரப்பி வருகின்றன. கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்து இருந்ததாகவும் ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் இது போன்று பச்சை குத்தியிருந்தால் கோட்சே உடனே தற்கொலை செய்துகொன்டிருப்பார்.அப்போது கலவரம் மேலும் தீவிரமாகி இருக்கும்!!! ஆகையால் இதெல்லாம் அப்பட்டாமான பொய்!!!!

      • The following statement was made by Nathuram godse brother gopal godse

        “All the brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and Govind. You can say we grew up in the RSS rather
        than in our home. It was like a family to us. Nathuram had become a baudhik karyavah [intellectual worker] in the RSS. He has said
        in his statement that he left the RSS. He said it because Golwalkar and the RSS were in a lot of trouble after the murder of Gandhi. But
        he did not leave the RSS.”

  12. மோடி & RSS இரு பயங்கரவாதிகள். இனி உருவாகும் காவி பயங்கரவாத சட்டங்கள்

  13. ///மோடி & RSS இரு பயங்கரவாதிகள். இனி உருவாகும் காவி பயங்கரவாத சட்டங்கள்///

    அதே சமயம் வெடிகுண்டு கலாச்சாரம் குறையும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள். தற்போதுகூட ஹைராபாத் நகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பெரிய கலவரம் ஏற்ப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். அதுமட்டுமல்லாது நைஜீரியாவில் 200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி சிறுமிகளை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் முதல் அனைத்து விதமான கொடுமைகளையும் செய்து வருகிறார்கள் என்று கேள்வி. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு தீவிரவாதியும் இரண்டுக்கும் மேற்ப்பட்ட சிறுமிகளை மணம் முடித்துள்ளார்கள். இவர்கள் கூறும் காரணம் பெண்கள் பள்ளிக்கு செல்லாக்கூடாது என்ற இஸ்லாமிய சட்டம்தான். (தினமணி 19.05.2014 தலையங்கத்தை படிக்கவும்)

  14. தினமணி தமிழில் ஒரு மிகப் பெரிய நம்பகரமான பத்திரிகை. நீங்கள் வினவு போன்ற “இஸ்லாமிய” பயங்கரவாதப் பத்திரிக்கைகள் படிக்க சொல்லுகிறீர்கள் போலும். அனைத்தையும் படித்து நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுதான் உண்மையான “பகுத்தறிவு”. நமது கொள்கைகளை பரப்பாத பத்திரிகைகள் வேண்டாம் என்று கூறுவது நம்மைநாமே ஏமாற்றி கொள்வதாகும்.

Leave a Reply to மனோகரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க