privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎட்டாம் ஆண்டில் வினவு - வீடியோ

எட்டாம் ஆண்டில் வினவு – வீடியோ

-

ன்பார்ந்த நண்பர்களே,

வினவு தளம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு வருட அனுபவத்தை காட்சி மொழியில் சொல்லியிருக்கிறோம். வீடியோவைப் பாருங்கள்!

பயணம் தொடர்கிறது!

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள்,
தோழர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி !

வினவை ஆதரியுங்கள்!

tea masterAUTO_DRIVERS_1612713f

cover3 700 pix

  1. ஏன் சாரே,

    ஆம்பூர் கலவரத்தை பற்றி கட்டுரை எதுவும் எழுதவில்லையா?

  2. வினவு ஏழு ஆண்டுகள் நிறைவு செய்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.காலம் விரைந்தோடுகிறது, களமோ இன்னும் விரைந்து பணியாற்றச் சொல்கிறது.நமது பயணமோ ஒரு நீண்டபயணம்.”துணையோடு அல்லாமல் நெடும்வழி போகேல்”, என்பதற்கினங்க நமக்கு வழித்துணையாக,வழிகாட்டியாக இந்த நீண்டபயணத்தில் வினவு துணை வரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.வாழ்க, வளர்க.

    மேலும், காணொளியில் எழுத்துக்களும், வண்ணமும்,வேகமும், படிக்க இயலவில்லை.உடன் சரி செய்யவும்.

  3. மக்கள் ஊடகமாக வளர்ந்துள்ள வினவுக்கு வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்த ஒரு நபரிடம் வினவை அறிமுகப்படுத்திய போது, தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அவரது அலுவலகத்தில் பலர் வாசிப்பதாகவும் கூறினார்.

    இந்த ஆண்டும் வழக்கம்போல கட்டுரையாக எழுதியிருக்கலாம். கட்டுரையில் வரும் உணர்ச்சிகள் காணொளியில் இல்லை. வீடியோ குவாலிட்டியும் தரமாக இல்லை.

  4. ஏழு வயசு பூர்த்தி ஆயிடுத்து. அப்பறம் என்ன, கூடிய சீக்கிரம் பூணூல் போட வேண்டியது தான்!

    சும்மா பொறந்த நாள் கலாய்ப்பு தான் 🙂

    மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    • பூணூலுக்கும், சும்மா பிறந்ததிற்கும் இங்கு வேளையில்லை.

  5. முகநூல் இதழாலர்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்து வருவதால், பிளாக் மற்றும் டாட் காம் பக்கம் வாசகர்கள் வருகின்ற எண்ணிக்கையும், வாசிக்க வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதா?

  6. ennai poruththa mattil naan athiga neram paarththa thalam ?

    vinavu thalam

    vinavukku enathu unarvuppoorvamaana nandri nandri…

    vaazhthu solla neram illai kovam thaan varukirathu puratchi varathaa endru.

  7. முகநூல், twitter போன்று வாட்ஸ் ஆப்பில் ஷேர் செய்யும் வசதியை இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
    தமிழ் இந்து போன்று பல தளங்களில் மொபைல் வெர்சனில் இதை தருகிறார்கள்.

    https://wordpress.org/plugins/whatsapp/

    • வாட்ஸ் ஆப் ஷேர் வசதி பயனுள்ளதாக இருக்கிறது.இணைத்தமைக்கு நன்றி.

  8. வினவு மென்மேலும் புரட்சிகர பாதையில் பீடு நடை போட்டு வளர வாழ்த்துக்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க