தொழிலாளிகளும் மாணவர்களும் ஒரணியில் மோடி அரசோ பீதியில்!
ஹரியானாவில் இருக்கும் ஹோண்டா ஸ்கூட்டர் தொழிலாளிகளுக்கு ஆதரவாக ஜே.என்.யூ மாணவர்களும், ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகளும் போராடுகிறார்கள். மோடி அரசுக்கு இதை விட அதிர்ச்சியளிக்க கூடிய செய்தி எது?
கேலிச்சித்திரம்: V. Arun / Rebel Politik
_______________________________________
இந்தியப் பெண்கள் மீதான வன்முறை – கியூபாவின் Alex Falcó Chang பார்வையில்!
நன்றி: Cartoon Movement
__________________________________
கத்திப் பேசினால் பொய்யும் உண்மையாகும் என்கிறது டைம்ஸ் நவ்!
கேலிச்சித்திரம்: V. Arun / Rebel Politik
___________________________________
டொனால்ட் டிரம்ப் – சுதந்திர தேவி சிலையை உடைத்து குளிர்காயும் அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர்!
கேலிச்சித்திரம் – Ramses Morales Izquierdo, Cuba
நன்றி: cartoon movement
__________________________________
பேஸ்புக் – வினவு கேலிச்சித்திரம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்