privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகளச்செய்திகள் : கல்விக் கொள்ளை - குடிவெறி அரசு - தீண்டாமை

களச்செய்திகள் : கல்விக் கொள்ளை – குடிவெறி அரசு – தீண்டாமை

-

சேத்தியாத்தோப்பு DGM- SDS பள்ளிகள் : கல்விக்கூடங்களா ? காட்டுமிராண்டிகளின் கூடாரமா ?

சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை முட்டிப் போட வைத்து சித்திரவதை !
தட்டிக் கேட்ட பெற்றோர்கள் மீது ரவுடிகளை வைத்து தாக்குதல் !

தமிழக அரசே !

  • அரசு சட்ட விதிகளுக்கு புறம்பாக இயங்கும் DGM நர்சரி பள்ளி, SDS மெட்ரிக் பள்ளியை அரசே ஏற்று நடத்து !
    நிர்வாகிகளை சிறையிலடை !
  • மாணவர்களே ! பெற்றோரகளே !
  • கொள்ளைக்கூடாரமான தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம் ! அரசுப்பள்ளிகளில் சேர்ப்போம் !

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
விருதை – சிதம்பரம் தொடர்புக்கு: 88703 81056

***

குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது !

நெடுஞ்சாலை டாஸ்மாக் ஊருக்குள் !
தாய்மார்களே … விடாதீர்கள் விளக்கமாற்றால் விரட்டுங்கள் !

மக்கள் அதிகாரம்
விருத்தாச்சலம் – 97912 86994

*****************

தொட்டியபட்டி அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் கொடூரத் தாக்குதல்!

  • பொதுத் தொட்டியில் குடிநீர் பிடித்ததால் ஆத்திரம்!
  • நடுநிலையாளர்களே!
    சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்துங்கள், புறக்கணியுங்கள்!
  • தமிழக அரசே!
    சாதிவெறிக் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடை!

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை
பேச: 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க