privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் - கேலிச்சித்திரம்

அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் – கேலிச்சித்திரம்

-

மக்களை திசைதிருப்ப அடுத்து என்ன செய்யலாம் ‘ஜி’ ?

பா.ஜ.க. அரசால் அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் -உலகச் செய்திகள்

கேசிச்சித்திரம் : நன்றி – சர்தார்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. மோடியின் முட்டாள் தனமான பணமதிப்பிழப்பு செயல் மற்றும் GST நுழைப்பு ஆகியவற்றால் இந்திய பொருலாதாரம் அதலபாதாளத்தில் எல்லாம் விழும் என்ற கணக்கு மிக தவறானது. உண்மையில் இந்த பொருளாதாரம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு (2019தேர்தல் வரைக்கும்) கீழ் நோக்கி தான் செல்லும்.. அதில் ஏதும் சந்தேககம் இல்லை… ஆனால் அதலபாதாளத்துக்கு செல்லும் என்பது எல்லாம் அதிகபடியான கருத்து தான்.

  2. முடிந்தளவுக்கு வளர்ச்சிக்கு போராட்டம் என்ற பெயரில் முட்டுக்கட்டை போடுபவர்கள் தானே கம்யூனிஸ்ட்கள், பொருளாதாரம் எப்படி போனால் இவர்களுக்கு என்ன ?

    • அப்போ மோடியால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளம் போய் விட்டது என்பதில் உங்களுக்கு மாற்று கருத்தில்லை. அதை கம்யுனிஸ்டுகள் சொல்வது தான் உங்களுக்கு பிரச்சினை. உங்களோட ஒரே அக்கபோரா இருக்கு……

    • எந்த முயற்சிக்கு கம்யூனிஸ்டுகள் முட்டுக்கட்டை போட்டார்கள் மணி ? பாஜக-காரர் என்பதை மணிக்கொருமுறை நிரூபிப்பீர்களோ ? போகிறபோக்கில் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுப் போவது ..

  3. இந்திய பொருளாதாரம் என்ற யானை பாகன் மோடி கூறுகின்றார் என்பதற்க்காக அது தன் தலையில் மண்ணை வாரி போட்டுகிட்டால் கூட அதுக்கு கம்ம்யுநிடுகள் தான் காரணமா மணி…? உளறிகிட்டு இருக்கணும் என்று ஏதேனும் வேண்டுதலா மணி?

    • நாட்டில் எந்த தீமை நடந்தாலும் அதில் கம்யூனிஸ்ட் வெற்றியை குறிக்கும்.
      நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் அது கம்யூனிஸ்ட்கள் தோல்வியை குறிக்கும்.

      உதாரணம் இந்தியா அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம், கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கு எதிராக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் தான் அந்த நன்மை இந்தியாவிற்கு கிடைத்தது.

      • பொருளாதாரத்தை பற்றி பேசுகையில் அணு ஆயிதத்துக்கு போறிங்களே ராசா….. இது என்ன மாதிரியான சிந்தனை? ஓ மோடியிடம் கற்ற சிந்தனை முறையா? அங்கே மோடி அண்ணாச்சிக்கு ஆப்பு வைக்க முயல்வது ஒன்றும் கம்ம்யுநிடுகள் கிடையாது அம்பி…! கூட இருக்கும் பிஜேபி ஆசாமிகள் தான்… அவிங்க பணமதிப்பிழைப்பு தோல்வி பற்றி எழுப்பும் கேள்விகள் எல்லாம் பணமதிப்பிழைப்பு கொள்கையை மோடி வெளியிட்ட அன்று அவர் வீர வசனம் பேசிய மோடிக்கு இன்று வெக்கம், மானம் , சூடு சுரணையே இல்லையா என்ற பாணியில் தான் இருக்கு! அவரால் தான் இந்திய பொருளாதாரம் மெல்ல வீழ்ந்து கொண்டு இருப்பதாவது உங்க கண்களுக்கு தெரியுதா இல்லையா? GDP யை கணக்கீடு செய்ய இப்ப இவர்கள் பயன்படுத்தும் முறைகள் கூட களவானித்தனமாக இருந்தும் GDP யின் வீழ்ச்சியை மறைக்க முடியலையே! பூசணிக்காயை சோத்தில் மறைக்கமுடியுமா என்ன மணி…சுஸ் ஸு ஸு…….

        • திரும்பவும் நீங்கள் பேசுவது .

          இந்தியாவின் GDP இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். மோடி GDP கணக்கீட்டை மாற்றி அமைத்தது சரி தான், இதில் கணக்கிட முடியாத முறைசாரா தொழில்கள் பல இருக்கின்றன…

          ***************

          • மணி.., அப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க ராசா? நீங்க தான் மோடியும் அருணும் மாற்றி அமைத்த GDP கணக்கீட்டு முறையை பற்றி விளக்கமா நியாயப்டுத்தனும் ராசா? நான் அல்ல…! மொக்க போடாம அவிங்க களவாணிதனமா மாற்றி அமைத்த GDP கணக்கீட்டு முறையை பற்றி வெளக்கம் கொடுப்பீங்க என்று நினைகின்றேன் மணி…. செய்வீர்களா?

          • மோடி என்ற மயிரப்புடுங்கி , முறைசாரா தொழிலையும் சேர்த்துக் கணக்கிட்டிருந்தால் இன்னும் கீழே சென்றிருக்கும். வெட்கமில்லாமல் எப்படித்தான் சொல்கிறீரோ?

            இந்த மேனாமினுக்கி – போட்டோக்குப் போஸ் மட்டும் கொடுக்குற சைக்கோ – மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரியல் எஸ்டேட் படுத்திருச்சு, டீமானெடைசேசன் கொண்டு வந்து சிறு தொழில் செய்யறவங்க தலையில் தீய வச்சிட்டான். அடுத்து ஜி.எஸ்.டி கொண்டு வந்து சிறு தொழில் நிறுவனங்களோட தலையில் தீய வச்சிட்டான்..

            இதுல இந்த வென்றுங்க வந்து முறைசாரா தொழிலையும் சேத்தா ஜிடீபி கூடுமாம் ?.

            ஈர வெங்காயங்களா … வேணும்னா பாஜக காரன் இந்தியா முழுக்க சுரண்டித் திண்ண சொத்தையெல்லாம் சேத்துக் கணக்குப் பண்ணூங்க – ஜீடிபிய கூட்டிக் காட்டலாம்.

            அல்லது நாட்டையே ஒட்டுமொத்தமா அமெரிக்காகாரண்ட கூட்டிக் கொடுத்துட்டு ஜீடீபிய கூட்டுக்காட்டலாம்.

            செருப்புல பீய முக்கி அடிச்சாலும் திருந்தாத பய மோடி .. அவனே பொருளாதார வீழ்ச்சின்னு ஒத்துக்கிட்டான். உங்களுக்கு என்ன சார் அவ்வளவு துடிக்குது ..

      • What benefit?The failed technology is thrust upon India.Mr Manikandan,do you know that incomplete liability clause in the civil nuclear agreement was finalized during the Modi regime?If there is any mishap in the atomic plant,who will compensate the affected people?Not the plant erecting foreign company.The compensation will have to be borne by our GIC and not many foreign insurance companies operating in India and the premium was paid by Indian Govt.

        • இத பத்தி எல்லாம் மணிக்கோ அல்லது அவரின் ஆஅளும் வர்க்கத்துக்கோ என்ன கவலை இருக்க போவுது என்று நினைகிண்றீகள் சூரியன்? //If there is any mishap in the atomic plant,who will compensate the affected people?Not the plant erecting foreign company.The compensation will have to be borne by our GIC and not many foreign insurance companies operating in India and the premium was paid by Indian Govt.//

  4. ****வினவுக்கு குமாரின் கருத்துகளுக்கு இட்ட பதில் போடா என்ன பிரச்சினை? தனி நபர் தாக்குதலாக தெரிகிறதா? அவரின் வாதங்கள் உங்களுக்கு எப்படி தெரிகிறது? அவர் தேவையே இல்லாமல் bit byte பற்றி அலட்டுவதை போடுவீர்கள், அவரின் குசும்புகளுக்கு பதிலளித்தால் போடா மாட்டேர்களோ? ஏன் குமார் பொய் விடுவார் என கவலையா? என்னதான் பதில் சொல்கிறார் என பார்ப்போமே. மறந்திருந்தால் இதோ முன்னைய பதில். இவரின் முரண்பாடுகளை சொல்லியே ஆகவேண்டியுள்ளது வினவு.

    அனானியன் அதிகம் திட்டவேண்டாம், மணிய விடுங்க.
    குமார் என்னவென்றால் , பாதாளத்துக்கு தான் பொய் விட்டதாம், அதல பாதாளம் என்பதெல்லாம் ஓவராம். ஏனுங்க தலாதலதுக்கே போய் விட்டாலும் நீங்க முட்டு கொடுபீர் போலுள்ளதே?

    //இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு (2019தேர்தல் வரைக்கும்) கீழ் நோக்கி தான் செல்லும்.. அதில் ஏதும் சந்தேககம் இல்லை… ஆனால் அதலபாதாளத்துக்கு செல்லும் என்பது எல்லாம் அதிகபடியான கருத்து தான்.//

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்ன அப்புடியே எம்பி குதித்து தேனாற்று பாலாற்று மடைகளை முட்டி திறந்துவிடுமோ? பொருளாதார வளர்ச்சி 1% குறைவென்றாலும் அதன் பாதிப்புகள் எவ்ளோ கடுமை என புரிந்தால் இந்த கருத்து வந்திருக்காது.

    //மோடியின் முட்டாள் தனமான பணமதிப்பிழப்பு செயல் மற்றும் GST நுழைப்பு ஆகியவற்றால் இந்திய பொருலாதாரம் அதலபாதாளத்தில் எல்லாம் விழும் என்ற கணக்கு மிக தவறானது.//

    ஒ கே
    மோடியையும் முட்டாள் என வஞ்சனை இல்லாமல் சொல்கிறீர், அதே நேரம் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுமேன்பதும் தவறு என்கிறீர், இந்த வாக்கியத்தை எழுதிய நீங்க லூசா? இல்ல படித்து புரிந்து கொல்ல முயலும் நான் லூசா? ஒருவேளை மோடியை மிதமான முட்டாபய என சொல்லவந்து கன்பீஸ் ஆயிடாரோ குமார்.

    போர்னோ விவாதத்திலும் பொல்லாத முதலாளித்துவம் பேர்வழி என சாடிவிட்டு , ஆனால் பெண்கள் தான்பணவெறி மற்றும் போலுதுபோக்கில்லாமல் சமூகத்தை சீரழிக்க கிளம்பி விட்டார்கள் என வாதம் புரிகிறீர்.

    இப்படி இரண்டு தோணியில் கால்வைத்து கம்பு சுற்ற உங்களால் மட்டுமே முடியும் குமார். நம்ம மணிய பாருங்க எவ்ளோ அழகா சுருக்கமா கம்யூனிஸ்டுகள் போராடி போராடியே பொருளாதாரத்தை குலைத்து விட்டனர் என செப்புகிறார். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்.

    வினவு – இது தனிநபர் தாக்குதல் அல்ல, இவர் விவாதிப்பது என்ற பெயரில் கட்டுரைகள் கூறும் பிரச்சினைகளை ஐதாக்கும் மற்றும் திசைதிருப்பும் வேலையே செய்கிறார் என குற்றம் சாட்டுகிறேன்.

    • /////// மோடியையும் முட்டாள் என வஞ்சனை இல்லாமல் சொல்கிறீர், அதே நேரம் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுமேன்பதும் தவறு என்கிறீர், இந்த வாக்கியத்தை எழுதிய நீங்க லூசா? இல்ல படித்து புரிந்து கொல்ல முயலும் நான் லூசா? ஒருவேளை மோடியை மிதமான முட்டாபய என சொல்லவந்து கன்பீஸ் ஆயிடாரோ குமார். ///////

      நண்பர் சின்னா,
      குமார் ஒரு உயரமான லெவலுக்கும் மேல இருந்து வினவையும் பாஜகவையும் பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரையில் வினவும் பாஜகவும் அவரது மேற்பார்வையின் கீழ் சண்டையிட்டுக் கொள்ளும் சிறுவர்கள். இவர் நடுவராக தன்னைக் கருதிக் கொண்டு இது கொஞ்சம் ஓவர், இது கம்மி, இவரைப் பற்றி இன்னும் சொல்லிருக்கனும், இந்த தப்புக்கு வினவு என்கிட்ட நேரா விளக்கம் சொல்லனும் என்று கூறுகிறார்.

      அவரைப் பொறுத்தவரைக்கும் வினவையும் விமர்சிப்பார்., பாஜகவையும் விமர்சிப்பார். பாஜக கெட்ட பையன்கிறதால கொஞ்சம் ஓவரா திட்டி விமர்சிப்பார். நீங்கள் இதற்கு ஏன் டென்சனாகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை நண்பரே ..

      அவரது கருத்து அவருக்கு .. அதை இங்கு பதிவு செய்கிறார். அதில் மாற்றுக் கருத்து இருந்தால் அதனை நீங்கள் பதிவு செய்யுங்கள். அதனை அவரது கருத்துக்களில் இருந்து சாரமான விமர்சனமாக முன் வையுங்கள்.

      நீங்கள் அவ்வாறு செய்யாமல் அவரை திசைதிருப்புபவராக மட்டும் பார்க்கிறீர்களோ என்று கருதுகிறேன்.

      ////// போர்னோ விவாதத்திலும் பொல்லாத முதலாளித்துவம் பேர்வழி என சாடிவிட்டு , ஆனால் பெண்கள் தான்பணவெறி மற்றும் போலுதுபோக்கில்லாமல் சமூகத்தை சீரழிக்க கிளம்பி விட்டார்கள் என வாதம் புரிகிறீர். //////

      இது குமாரின் வறட்டுப்பார்வை தானே ஒழிய அவர் விவாதத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன். தெரியவில்லை. குமாருக்கு தான் வெளிச்சம்

      அவருடைய கருத்து, உங்களது கருத்தோடு அல்லது வினவின் கருத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

      இது எனது கருத்து. உங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி .
      – அனானியன்

      • அனானியன், தெக்கத்தி தேசத்தில் இருந்து வந்து சென்னை புறநகர் தொழில்சாலைகளில் வேலை செய்து கிட்டு மாதம் எட்டாயிரம் சம்பளம் வாகிகிட்டு ஆஸ்டலில் தங்கி அதுக்கு தனியா வாடகை கொடுத்துகிட்டு ,இரவு ரெண்டு பரோட்டா இல்ல ஒரு தோசையோ ஆடர் செய்து பார்சல் கட்டி அத மட்டும் ஆஸ்டலுக்கு கொண்டு போய் சாப்பிட்டுகிட்டு இருக்கும் பெண் பிள்ளைங்க நிறைய பேர் எங்க ஊரில் இருக்காங்க… அவிங்க முண்ணாடி ******* போர்னோ பெண்கள் எல்லாம் மயிருக்கு சமம்..

        //இது குமாரின் வறட்டுப்பார்வை தானே ஒழிய அவர் விவாதத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன். தெரியவில்லை. குமாருக்கு தான் வெளிச்சம்//

        • குறுக்கிட மன்னிக்கவும்
          குமார் நீங்க வே.பட்டதாரி தனுஷ் போல பேசுவது உழைக்கும் கஷ்டப்படும் பெண்கள் படும் அவஸ்தைகளை பற்றி பேசி அவர்களை பெருமை படுத்தி ஆதரிப்பது எங்களுக்கு தெரிகிறது,
          பிரச்சினை என்னவென்றால் கட்டுரை அமெரிகாவில் போர்னோவில் சிக்கும் பெண்கள் பற்றியது. அதாவது எல்லாம் பலபலப்பதாக கூறப்படும் கருவறையில் மு.துவம் பெண்களை கேவலபடுத்துவதை பற்றியது.

          அமெரிக்காவில் பெண்களுக்கு தொழிற்சாலையில் வேலை செய்து வீட்டு வாடகை கொடுத்து நீங்கள் சொல்வது போல செய்ய இந்திய பெண்களுக்கு இங்கு இருக்கும் வாய்ப்புகளை விட மிக குறைவு!! ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என சொல்லி ஏமாற்றுவது போல இங்கு கஷ்டப்படும் பெண்கள் சிரிப்பில் ஒழுக்கத்தை காண் என போர்னோ பெண்களுக்கு சொல்வீர்போல? இங்கு யார் அதிக கஷ்டத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள் என போட்டி நடக்கிறதா? அமெரிக்க போர்னோ பெண்களையும் இந்திய பெண்களையும் ஒப்பிட? பிரச்சினையின் மூலத்தை தானே பார்க்கவேண்டும்? இந்தியாவிலும் விட்டால் அமெரிக்க நிலை சீக்கிரம் வரக்கூடும் அப்போது தேக்கத்தி தேசத்து பெண்களுக்கு அந்த தொழிற்சாலை வேலை இராது நண்பரே.

          • அது தான் நீர் ஆதரித்து கொடிபிடித்து போராடும் அமெரிக்க போர்னோ பெண்கள் பண ஆசை காரணமாக தான் அவிங்க போர்னோவில் ஈடுபடறாங்க அவிங்க மேல எல்லாம் நாம இர்க்கப்ட தேவையில்ல என்று அந்த கட்டுரையிலேயே ஆதாரத்துடன் (அவர்கள் பெரும் வருவாய் ஆதாரத்துடன் ) கூரிட்டேன் அல்லவா? அப்புறம் எதுக்கு இங்கே இந்த கட்டுரையில் வந்து மொக்கை போடுறீங்க சின்னா? //இந்தியாவிலும் விட்டால் அமெரிக்க நிலை சீக்கிரம் வரக்கூடும் அப்போது தேக்கத்தி தேசத்து பெண்களுக்கு அந்த தொழிற்சாலை வேலை இராது நண்பரே.//

      • அனானியன், வினவும் சரி ,பிஜேபியும் சரி நேர் எதிர் திசைகளில் நிற்கும் சக்திகள் என்று எல்லாருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். வினவு திவிரஇடது சாரி என்றால் , பிஜேபி திவிர வலதுசாரி… இதுல நான் வினவு பக்கத்தில் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நின்று தோள்கொடுத்து பேசிகிட்டு இருக்கேன். வினாவுடன் நான் முரண்படும் இடங்கள் எல்லாம் நியாயமான இடங்கள் தான். நேப்பாள மாவோயிடுகளின் புரட்சியில் இருந்து திசை விலகலை வினவு நியாபடுதியபோது நான் எதிர்த்து இருக்கேன். தலித் சக்திகள் பற்றிய பல இடங்களில் நான் விமர்சனம் செய்து இருக்கேன்… பிரான்சில் கார்டுனிடுகள் மதவாதிகளால் சுட்டுகொள்ளப்ட்ட போது வினவின் கண்ணோட்டமும், என் நிலைபாடும் எதிரானதாக தான் இருந்தது.. ஆமாம் எனக்கு தெரியும் நான் சிந்திக்கும் சிந்தனாமுறை நேர்மையானதாக சமரசம் அற்றதாக உள்ளது என்று எனக்கு தெரியும்…

        இப்ப கூட இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழாது என்பதனை எனுடைய பல பின்னுட்டங்கள் மூலம் பேசியிருக்கேன்…

        //குமார் ஒரு உயரமான லெவலுக்கும் மேல இருந்து வினவையும் பாஜகவையும் பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரையில் வினவும் பாஜகவும் அவரது மேற்பார்வையின் கீழ் சண்டையிட்டுக் கொள்ளும் சிறுவர்கள். இவர் நடுவராக தன்னைக் கருதிக் கொண்டு இது கொஞ்சம் ஓவர், இது கம்மி, இவரைப் பற்றி இன்னும் சொல்லிருக்கனும், இந்த தப்புக்கு வினவு என்கிட்ட நேரா விளக்கம் சொல்லனும் என்று கூறுகிறார். //

      • எமது கருத்தோடு ஒத்துபோகவில்லை என டென்சன் ஆகவில்லை அனானியன், லிங்குகள் அள்ளிவீசும் அதியமானை போல தரவுகள் புள்ளி விபரங்களோடு வாதிக்கும் நண்பர் குமார் deliberate ஆகவே கட்டுரை / செய்தியின் சாரத்தை பற்றி வகுப்பெடுக்கும் பாணியில் வெறுமனே வெட்டி திசை திருப்பல் / வறட்டு வாதங்கள் போல் அல்லாமல் மிக திறமையாக சரக்கோடு பேசுகிறார், அதாவது சதுரங்க வேட்டை ‘பொய்யோடு உண்மையை கலந்து..’ போல. நீங்கள் மற்றைய பதிலில் கூறியது போல திசை திருப்பல்களுக்கு பதிலளித்து வெறும் வாய்க்கு அவல் கொடுப்பது என இவரின் வாதங்களை கடந்து செல்லமுடியவில்லை, அந்தளவு மிக நைசியக்காரர்,

        உதாரணம், கக்கூஸ் ஆவண பட விவாதத்தில் (மறுபடி அதை இங்கு நோண்ட மன்னிக்கவும், உதாரணத்துக்கு மட்டுமே)பாஸ்கரன் என்பவர் பச்சையாக சாதியம் பேசிய போது அதற்கு முண்டு கொடுத்து ஒரு சாதி ‘முன்னேற’ துடிக்கும் போது கம்யூனிஸ்டுகள் குறுக்க நிற்கிறார்கள் என கேப்ல கெடா வெட்டியவர்தான் மற்ற கட்டுரைகளில் சாதியத்தின் வேரான இந்துத்துவாவை அநியாயத்துக்கு தாளிக்கிறார்.

        ஆம் நீங்கள் கூறியது போல afterall, யாரும் தமது கருத்தை பதியலாம். சற்றே கோபமாக என் பதில்கள் உள்ளனதான், மன்னிக்கவும்.

        • அட என்னையா இது இந்த சின்னா கூட ரோதனையா போச்சு…! கக்கூஸ் ஆவன படம் பற்றிய கட்டுரை விவாதத்தை என்னத்துக்கு இங்க தொடரராறு சின்னா? இப்ப என் மீது மட்டும் அல்ல… நண்பர் பாஸ்கர் மீதும் அவதூரு கருமத்தை அள்ளி வீசறாரு சின்னா…! ஆமாம் அவரும் அவர் சார்ந்த சமுகத்த்வரும் SC சாதியில் இருந்து வெளியேறி MBC வரனும் என்று போராடரங்க.! அது உங்களுக்கு எங்கே வலியை ஏற்படுத்துது சின்னா?

          ###திவியாவின் கள்ளர் சாதியை சேர்த்து பலவேறு இடை சாதியினரும் துப்புரவு பணியில் ஈடுபட்டுகொண்டு இருக்க எதுக்கு SC சாதிப்பெயர்களை மட்டும் திவியா அவரின் ஆவன படத்தில் பட்டியல் இடனும் என்ற என்னுடைய கேள்விக்கு இன்னும் உங்க கிட்ட இருந்தும் , வினவுகிட்ட இருந்தும் பதில் வரலையே! என்ன பிரச்னை உங்களுக்கு பதில் சொல்வதில்?

          ###இந்த ஆவன படம் தொடர்பான திவியாவின் மீதான வழக்குகள் தொடர்பற்றவை,துளியும் சம்மந்தம் அற்றவை என்று பாஸ்கருக்கு பக்கம் பக்கமா விளக்கியது கூட உங்க ஞான கண்களுக்கு தெரியலையா சின்னா?

          ### நானும் ,பாஸ்கரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் ஓடி ஒளிநதது நீங்களும் உங்க வினவும் தானே?

    • GDPயின் வளர்ச்சி போன ஆண்டைவிட இந்த ஆண்டு குறையல…. GDPயின் வளர்ச்சி விகிதம் தான் போன ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து இருக்குங்க ! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால்…..

      1.உதாரணத்துக்கு X-ஆம் பொருளாதார ஆண்டு ஆண்டு GDP RS 200 என்றும் அதற்கு அடுத்த ஆண்டு (X+1) GDP RS 220 என்றும் வைத்துகொண்டால் 10% ( 100 * 20 /200 )வளர்ச்சி விகிதம் இருக்கு என்று பொருள் ஆகிறதுங்க… அதற்கு முந்தைய ஆண்டு(X-1) GDP வளர்ச்சி விகிதம் 8% என்று இருந்து இருந்தால் இப்ப வளர்ச்சி விகிதம் ஏற்றத்தில் இருக்கு என்று பொருள்.

      2.உதாரணத்துக்கு X-ஆம் பொருளாதார ஆண்டு ஆண்டு GDP RS 200 என்றும் அதற்கு அடுத்த ஆண்டு(X+1) GDP RS 180 என்றும் வைத்துகொண்டால் -10% ( 100 * -20 /200 )வளர்ச்சி விகிதம் நெகடிவ்வில் இருக்கு என்று பொருள் ஆகிறதுங்க… (GDPயும் போன ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துவிட்டது என்று அர்த்தம் ஆகிறது…) இப்ப பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்ல தொடங்கிவிட்டதாக தான் பொருள்.

      //இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்ன அப்புடியே எம்பி குதித்து தேனாற்று பாலாற்று மடைகளை முட்டி திறந்துவிடுமோ? பொருளாதார வளர்ச்சி 1% குறைவென்றாலும் அதன் பாதிப்புகள் எவ்ளோ கடுமை என புரிந்தால் இந்த கருத்து வந்திருக்காது. //

    • அங்கே விவாதத்தை தொடர்தால் விவாதிக்கவும் , முன்பே கூறிய எனது கருத்துகளை முன்வைத்து பேசவும் வசதியாகஇருக்கும் நண்பரே…. போர்னோவில் ஈடுபடும் அத்துனை போரையும் நான் சமுக விரோதிகளாக தான் குற்றம் சாட்டினேன் என்பது அந்த கட்டுரையின் விவாதங்களை படித்தோருக்கு புரியும்… நீங்க எனது கருத்தை திரித்து பேசிகிட்டு இருக்கீங்க இங்கே ஏதோ போர்னோ பெண்ணகளை மட்டும் நான் குற்றம் சாட்டுவதாக! இது ஆரோக்கியமான விவாத முறை அல்ல நண்பரே…

      //போர்னோ விவாதத்திலும் பொல்லாத முதலாளித்துவம் பேர்வழி என சாடிவிட்டு , ஆனால் பெண்கள் தான்பணவெறி மற்றும் போலுதுபோக்கில்லாமல் சமூகத்தை சீரழிக்க கிளம்பி விட்டார்கள் என வாதம் புரிகிறீர்.//

      • மீண்டும் ,
        நீங்கள் டயரக்டர் ப்ரடியூசர் என எல்லாரையும் சமூக விரோதிகள் என சொல்லவில்லை என நான் அழவில்லை, எனது கேள்வியெல்லாம் திங்க வழியில்லாமல் விபசாரத்தில் தள்ளப்பட்டு பின்பு போர்னோவுக்குள் பெண்கள்இ ழுக்கபப்டுவதற்கு காரணமான மு.துவதை நோக்கி விரலை நீட்டாமல் ஏன் அப்பெண்களுக்கு பேராசை என போட்டு மூடுகிறீர்? போர்னோ சமூகவிரோதம் என தெரியாதா? அதற்கு காரணமான மு.துவத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை விடுத்து அந்த பெண்களை நோவது ஏன் எனத்தான் கேட்டேன்.

        • சின்னா, அந்த போர்னோ வினவு கட்டுரைத்தொடர் , மூன்று பாகங்கள் அந்த அமெரிக்க போர்னோ பெண்களை பற்றி விரிவாக , ஆதரவாக பேசுவதால் தான் நான் எதிராக பேச வேண்டியுள்ளது.! நான் விளக்கமாகவே அந்த போர்னோ கட்டுரை பின்னுட்டங்களில் பேசியிருக்கேன் சின்னா… இந்த கட்டுரையில் வந்து எதுக்கு அந்த விசயத்தை பேசி குழப்பத்தை உருவாகுகிண்றீகள் சின்னா?//போர்னோ சமூகவிரோதம் என தெரியாதா? அதற்கு காரணமான மு.துவத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை விடுத்து அந்த பெண்களை நோவது ஏன் எனத்தான் கேட்டேன்.//

          • ///வினவு கட்டுரைத்தொடர், மூன்று பாகங்கள் அந்த அமெரிக்க போர்னோ பெண்களை பற்றி விரிவாக, ஆதரவாக பேசுவதால் தான் நான் எதிராக பேச வேண்டியுள்ளது.///

            இத பொய்-ன்னும் சொல்லலாம், இல்லுமினாட்டி இல்லியூசன் இன்ஸ்டிங்ட்டு-ன்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றா மாதிரியும் சொல்லாம்..

            ///இரண்டு வகையான பொருளாதரத்தைம் பற்றியும் பேசிகிட்டு தான் இருக்கனும்…///

            இந்த ஆய்வு முறைய வச்சிகிட்டு எப்படி வினவு போர்னோ நடிகையை ஆதரிக்குதுன்னு கண்டுபிடிச்சீங்க? A + B the Whole Square is equal to இப்படியா?

            கட்டுரைக்கு சம்பந்தமில்லாம இங்க சொல்றதுக்கும் நான் இடையில புகுந்ததுக்கும் மன்னிச்சுக்கோங்க.. Lets stop this nonsense here..

            • இல்லுமினாடி ,கம்னாட்டி போன்ற சொற்தொடர்கள் எல்லாம் விவாதத்துக்கு உதவாது அக்காகி…! ஆமாம் வினவு கட்டுரை போர்னோ பெண்களுக்கு பரிவு ஏற்படுத்தும் தொனியில் தான் உள்ளது. நான் அந்தனை எததிர்க்க தான் செய்வேன்.. //இத பொய்-ன்னும் சொல்லலாம், இல்லுமினாட்டி இல்லியூசன் இன்ஸ்டிங்ட்டு-ன்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றா மாதிரியும் சொல்லாம்..//

              அடுத்து எதனை எதனுடன் முடிச்சி போடறீங்க அக்காகி? இப்ப இருபது முதலாளித்துவ அரசியல் பொருளாதார அமைப்பு… நாம் நிறுவ விரும்புவது சோசியலிச பொருளாதார அரசியல் அமைப்பு. அப்ப இரண்டுத்தையும் தானே விவாதிக்கனும்?//இந்த ஆய்வு முறைய வச்சிகிட்டு எப்படி வினவு போர்னோ நடிகையை ஆதரிக்குதுன்னு கண்டுபிடிச்சீங்க? A + B the Whole Square is equal to இப்படியா?//

            • பொம்ம பேசுதுங்க சின்னா என்ற அக்காகி…! உங்க பின்னுட்டம் 5.3.1.1.1லும் சினனாவின் பின்னுடம் 5 lum ஒரே பொம்ம தானே பேசுது அக்காகி… அக்காகி நீங்கலும் சினனாவும் ஒரே ஆளு என்றால் எதுக்கு இந்த களவாணிதனம்?

              • ஐயா, நீங்கள் குறிப்பிடுவது போல இருவருக்கும் ஒரே பொம்மை வரவில்லை. கட்டுரை குறித்த்து விவாதிப்பதை பொறுமையாக செய்யுங்கள் – பொம்மைகள் குழப்பம் வராது! நன்றி

                • சின்னாவுக்கு ஏகபட்ட பொம்மைகள் வருது என்றால் அதில் ஒன்று அக்காகியின் பொம்மை போன்றே இருக்கு என்றால் சந்தேகத்தை எழத்தான் செய்யும் வினவு…. இருவரும் ஒருவர் அல்ல என்ற அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்த வினவுக்கு நன்றி..! நான் உறுதி அளித்து போன்றே என்னுடைய அனைத்து விவாதங்களும் இந்த கட்டுரையுடன் முற்றுபெறும் என்பதிலும் ஏதும் மாற்றம் இல்லை…

            • அக்காகி ,விவாதத்தை திசை திருப்ப என்றே பலரும் வினவுக்கு தொணையா இருக்கிங்க போல அக்காக்கி? விவாதத்தை தொடர்சியாக படித்து புரிந்து கொள்ளாமல் நடுவு நடுவுல இப்படி பிட்டு அடித்து விவதத்தை தொடர்வதால் என்ன பயன் அக்காகி? நான் கூறிய இந்த பதில் எதுக்கு என்றாவது புரியுதா? யாருக்கு என்றாவதுபுரியுதா? ///இரண்டு வகையான பொருளாதரத்தைம் பற்றியும் பேசிகிட்டு தான் இருக்கனும்…///

    • சின்நா இப்ப நாம பயணிப்பது முதலாளித்துவ பொருளாதாரம் தான். அதனை அடித்து நொறுக்கி சோசியலிச பொருளாதரத்துக்கு மாறும் வரைக்கும் நான் அல்ல எல்லாருமே இரண்டு வகையான பொருளாதரத்தைம் பற்றியும் பேசிகிட்டு தான் இருக்கனும்…

      //இப்படி இரண்டு தோணியில் கால்வைத்து கம்பு சுற்ற உங்களால் மட்டுமே முடியும் குமார்.//

  5. சின்னா சகோ,குமார் அவர்களின் கருத்துக்களில் நீங்கள் சுட்டிக்காட்டும் முரண்பாடுகள் இரூப்பது உண்மைதான்.இந்தக்கட்டுரைக்கான பின்னூட்டத்திலும் காந்தியாரின் கட்டுரைக்கான பின்னூட்டத்திலும் நானும் அதை உணர்ந்தேன்.ஆனால் குமார் அவர்களோடு விவாதீப்பதின் மூலமாக இதை சரி செய்து கொள்ளலாமே சகோ.குமார் அவர்களும் இதை பரிசீலிப்பார் என நம்புகிறேன்.தனீ நபர் தாக்குதல் இதுவரை நான் சின்னாவிடத்தில் கண்டதில்லை.”குமார் போய்விடுவார் என்ற கவலையா வினவு”சின்னாவிடமிருந்தா இந்தக்கேள்வி?இது வினவை சிறுமைப்படுத்தியதே என்பதை விட சின்னா சகோ இப்படி கேட்கலாமா என்ற எண்ணமே தோன்றுகிறது.உங்களீன் சிறப்பான கருத்துக்கள் மூலமாக ஆரோக்கியமான விவாதங்கள் தொடரக் காத்திருக்கிறோம் சகோ.நன்றி

  6. அய்யா சின்னா, உங்களுக்கு என் மீது கோபம் என்றால் நேரில் வரேன் …திட்டிகொள்ளுங்க…. ரெண்டு அடிகூட என்னைய போட்டுகொள்ளுங்க….அத விட்டுவிட்டு வினவில் உங்க தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்றே நினைகின்றேன்…

    1. மோடி என்று அல்ல… எந்த மாங்கா மடையன் வந்து இந்தியாவை ஆண்டாலும் அதன் உள்ளார்ந்த தன்மை காரணமாக இந்திய பொருளாதாரம் ஒன்றும் இல்லாமல் போயிடாது… இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு (2019 தேர்தல் வரைக்கும்) கீழ் நோக்கி தான் செல்லும்.. அதில் ஏதும் சந்தேககம் இல்லை… இந்திய தொழிகளின் ஊடாக ஏற்றுமதியில் ஏற்படும் /ஏற்பட்டு கொண்டு இருக்கும் ஏற்றுமதியில் உள்ள இழப்பு கண்டிப்பாக இந்திய பொருளாதரத்தை பாதிக்கத்தான் செய்யும்.அதனால் இந்திய GDP ஆண்டு ஆண்டுக்கு குறையும்… சந்தையில் பொருட்ட்கள் தேக்கம் அடையும்… தொழில் சார்ந்த அனைத்து துறைகளும் நட்டத்தில் போகாவிட்டாலும் அவற்றின் லாபம் கண்டிப்பாக குறையும். அதே நேரத்தில் பெட்ரோலிய பொருகளில் உள்ள சர்வதேச விலை சரிவு இந்திய பொருளாதாரத்தை நீங்க நினைக்கும் அடிபாதாளத்துக்கு செல்லும் நிலையில் இருந்து தடுக்கும்… அது மட்டும் அல்ல.. தேர்த்தல் நெருங்க நெருங்க இந்த முட்டாள் பிஜேபி அரசு மட்டும் அல்ல எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சார் பொருளாதார கொள்கைகளை தான் நடைமுறை படுத்த முயலும்.( அந்த அளவுக்கு கூட மோடிக்கும், ஜெட்லீக்கும் அறிவு இருக்கா என்பது விவாத பொருள் தான்)

    2. இந்த பண மதிபிழப்பு கொள்கையை நடைமுறை படுத்தியதன் மூலம் மோடி மக்களிடம் இருந்த பணத்தை பிடிங்கி அவற்றை வங்கிகளுக்கு அளித்து இருகாரு… மக்களுக்கு அளிக்கும் சேமிப்பு வட்டியும் குறைக்கபட்டு அந்த பணம் இப்ப மோடியின் கலைவாணி தனத்தால் பெருநிருவனங்களுக்கு கடன் என்ற பெயரில் குறைந்த வட்டியில் கொடுக்கபட்டு உள்ளது. (திரும்ப வருமா என்பது சந்தேகம் தான்) பண மதிபிழப்பு கொள்கையை மோடி ஏன் நடைமுறை படுத்தினாரு என்பதனையும் அதன் உள்நோக்கம் என்ன என்பதனையும் இப்படி தான் புரிந்து கொள்ளனும்.

    3. வினவில் கடமுடா என்று பதில் அளித்து யாருக்குமே புரியாத படி எழுதாதீங்க என்று மிக்க பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்…

    4. GDP வளர்ச்சி விகிதம் ஒரு ஆண்டில் இருந்து அடுத்த ஆண்டுக்கு நெகடிவ்வில் சென்றால் தான் நாம இந்திய பொருளாதாரம் பாதாலத்த்தை நோக்கி பயணிபதாக பொருள். அதாவது போன ஆண்டின் GDPயை விட இந்த ஆண்டு GDP குறைகின்றது என்று வைத்துகொள்ளுங்க அப்ப முடிவுக்கு வந்துடலாம் நம் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி தான் பயணிக்கின்றது என்று… (இப்ப GDPயின் வளர்சி விகிதம் தான் குறைந்து இருக்கு…. GDP போன ஆண்டை விட குறையல…)

    புரிதலுக்கு நன்றி… ஆரோக்கியமான விவாதத்தை எளிய தமிழில் உங்க கிட்ட இருந்து எதிர்பார்கின்றேன்… கடாமுடானு எழுதாதீங்க நண்பரே…

    • மாற்றம்: //இந்திய பொருளாதரத்தை பாதிக்கத்தான் செய்யும்.அதனால் இந்திய GDP ஆண்டு ஆண்டுக்கு குறையும்… //

      இந்திய பொருளாதரத்தை பாதிக்கத்தான் செய்யும்.அதனால் “””இந்திய GDPயின் வளர்ச்சி விகிதம்””” ஆண்டு ஆண்டுக்கு குறையும்…

  7. குமார் நண்பா, சின்னா அவர்கள் கடாமுடா என்றெல்லாம் எழுதாமல் சரியாகவே எழுதி வருகீறார் என்பதே என் புரிதல்.
    மோடீயை மிகத்தீவிரமாகவும் சரியான புள்ளிவிபரங்களோடும் விமர்சிக்கும் நீங்கள் உடனேயே அதலபாதாளம் என்பதெல்லாம் அதிகப்படியான கருத்து எனவும் எழுதுகிறீர்கள்.காந்தியாரின் கட்டுரையிலும் இதே போன்று விமர்சனத்திற்கு இடையில் லேசாக மடியிலிட்டு அவரை தாலாட்டுகிறீர்கள்.இதுதான் சின்னா சகோவை கோபமுறச்செய்திருக்கலாம்.மற்றபடி தனிநபர் தாக்குதல் என்பதெல்லாம் அவரிடத்தில் இல்லை என்றே நான் நம்புகின்றேன்.உங்களிடத்திலான இந்த சிறு முரண்பாடு உண்மையிலேயே முரண்தானா அல்லது எங்கள் புரிதலின் குறைவா என்பதை நீங்கள் உங்களின் முடிவுக்கே எடுத்துக்கொள்ளுங்கள்.

    • தோழர் நெப்போலியன்…., அட போங்க பாஸ்….. இந்திய பொருளாதாரம் அதலபாதளத்தில் வீழாது என்று கூறினால் அது என்ன மோடியை ஆதரிக்கும் கருத்ததா? எப்படி இந்த முடிவுக்கு வந்தீங்க என்று நீங்க தான் கூறனும்… நான் அதலபாதளத்தில்வீழாது என்று கூற காரணத்தை பட்டியல் இட்டு இருக்கேன்.. அவற்றில் தவறு இருந்தால் விவாதம் செய்யலாமே யார்வேண்டுமானாலும்….சின்னாவும் கூட…!

      காந்தியை பற்றிய என்னுடைய பின்னுட்டம் பெரியாரும், அம்பேத்கரும் காந்தியின் மீது கொண்டு இருந்த கருத்து முரண்பாடுகளையும் மீறிய மரியாதையுடன் கொண்ட நல் எண்ணங்களை அடிபடையாக கொண்டது. காந்தி சுட்டுகொல்லப்பட போது இந்தியாவை காந்தி தேசம் என்று அழைக்கவேண்டும் என்று கூறியவர் நம்ம பெரியார்… நான் அவர் அளவுக்கு கூட காந்தி மீது நல் அபிபிராயங்கள கொண்டு இருக்கவில்லை…

      நான காந்தியை சரியான முறையில் தான் விமர்சனம் செய்து இருக்கேன்… அந்த விமர்சனங்களில் ஏதேனும் குறை இருந்தால் அங்கேயே வந்து விவாதிக்லாமே சின்னா போன்றவர்கள்! என் அதனை செய்யவில்லை?

  8. என்ன பொருத்தவரைக்கும் வினவு கட்டுரைகள் தான் முதன்மையானவை…, முக்கியமானவைகள்.. தேவையான்வைக்ளும் கூட… ஆனால் நிசத்தில் பார்த்தோம் என்றால் இங்கே கட்டுரையின் உள்ளடக்கத்தை தாண்டி தனி நபர் தாகுதலாகதான் பின்னுட்டங்கள் போய்கிட்டு இருக்கு! என்னக்கு என்னமோ இது தப்பாக படுவதால், ……..!

    நன்றி வினவு…..ஒரு வழி பாதையில் செய்திகளை-கட்டுரைகளை பெற மட்டுமே செய்வேன் இனி…!

  9. உருபடியா ஒரு பொம்மையில் வந்து விவாதிக்க தயிரியம் இல்லாத சினன்னா எல்லாம் எதுக்கு விவாதத்துக்கு வரனும் என்கின்றேன் ? இதுவரைக்கும் மேலோட்டமாக பார்த்ததில் ஐந்து அல்லது ஆறு பொம்மைகளை (6 போலியான ஈமெயில் id) களில் வந்து விளையாடிகிட்டு இருகாரு இந்த சின்னா! இப்ப அக்காகியின் பொம்மையும் ,சின்னாவின் பொம்மையும் வேற ஒரே மாதிரியா இருக்கு! எப்ப இந்த வினவுல வந்து விவாதிக்கும் சின்னா போன்ற சிலர் உலக மகா போலிகளாக இருப்பாங்க போல… பெயரும் , ஈமெயில் ஐடியும் டூப்பு…, அப்ப விவாதிக்கிற கருத்து மட்டும் உண்மையாகவா இருக்கும்?

  10. ஹஹஹஹா
    கடைசியில் குமார் இப்பிடி ஆயிட்டாரே ஆமா அக்காகியும் நானே அனானியனும் நானே நெப்போலியனும் நானே…
    குமார் எனக்கு ஐந்தாறு ஐ டி யில் வர தேவையுமில்லை நேரமுமில்லை, நான் எழுதும் சில நீண்ட பதில்களையே எப்படி சுருக்கி எழுதமுடியுமென தன யோசிப்பது வழக்கம். வேண்டுமென்றால் வினவிடம் கேட்டு உறுதி படுத்தி கொள்ளுங்கள், ஈமெயில் விருப்பமில்லையதலால் நான் கொடுப்பதில்லை, சும்மா பார்மட்டுக்கு ஒன்றை அடித்து விடுவது, மட்ட்றபடி சின்னா ஒரே சின்னா தான் . வீண்பழி சொல்லவேண்டாம்.

    இங்கு நான் உங்கள் முரண்பாடுகளை சுட்டிக்காட்டவே மற்ற விவாத மேட்கொள்களை காட்டினேன், மற்றபடி வம்புக்கு இழுக்க அல்ல, அத்தோடு அந்த முரண்பாடுகளை அங்கங்கு தான் பேச வேண்டுமென நீங்கள் கூறமுடியாது. புரிந்து கொள்ளவும்.

  11. சின்னா என்ற முகம் அறியா முகமூடி மனிதரே…, (நீங்க மனிதர் தானா இல்ல அதாவது AI கணினி புரோகிராமா நீங்க?)

    // ஈமெயில் விருப்பமில்லையதலால் நான் கொடுப்பதில்லை, சும்மா பார்மட்டுக்கு ஒன்றை அடித்து விடுவது, மட்ட்றபடி சின்னா ஒரே சின்னா தான் . /// அதனை தான் சொல்றேன் சின்னா….! ஈமெயில் விலாசத்தை கூட உண்மையாக கொடுக்க இயலாமல் சும்மா அடித்து விட்டு போகிறவருக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டியுள்ளதே என்ற துயரம் என்னை வாட்டி வதக்கிகொண்டு தான் இருக்கு….! நீங்க அடிங்க…..! சும்மா கீ போர்டில் அடித்து விட்டு போய்கிட்டே இருங்க பாஸ்….. பேரு வேற உண்மை தானா இல்ல அதுவும் சும்மா அடித்து விடும் பெயர் தானா?

    அடுத்து இங்கே நீங்க நடந்ததும் தனிமனித தாக்குதல் எல்லாம் எனக்கு பெரிய விஷயம் அல்ல… அதனால் எந்த பாதிப்பும் எனக்கு ஏற்படாது…. சமுக வளைய தளங்களில் ஏன் இங்கே வினவில் நான் எவ்வளவோ தனி மனித தாக்குதல்களை சந்தித்து இருக்கேன்…

    நான் வினவு விவாதங்களில் இருந்து நான் விலக காரணம் …, விவாத கருப்பொருளான கட்டுரை தலைப்பை தாண்டி செய்யபடும் தனி மனித தாகுதல்கள் இந்த விவாதத்தை படிப்போருக்கு எந்த ஒரு பயனையும் அளிக்காது எனபதால் தான். பயனற்ற செயலில் நீங்க ஈடுபடும் போது நான் எதுக்கு உங்களுக்கு உதவனும்?

  12. என்னங்க இது குமார் ஈமெயில் கொடுத்தால் நான் கூறும் கருத்துகளுக்கு credibility உண்டா? வினவு ஏதாவது தனிப்பட்ட ரீதியில் சொல்லவேண்டுமென கேட்டால் அரைநிமிடத்தில் ஒரு ஈமெயில் உருவாக்கி கொடுப்பேனே, சும்மா அடித்து விட்டது என சொன்னது அந்த பெட்டியில் ஈமெயில் mandatory, ஏதாவது போட்டே அகனும். ஈமெயில் ஐ டி கொடுத்தால் தான் கருத்துகளுக்கு credibility உண்டு பதிலளிப்பேன் எனும் உங்களோடு என்னத்த பேசுவது இனி. மறுபடியும் சொல்கிறேன் உங்களை தனிப்பட ரீதியில்தா க்க வேண்டுமென எனக்கு ஒரு வேண்டுதளுமில்லை, உங்கள் ஊட்டங்களில் மறைமுகமாக தெரியும் முரண்பாடுகளை பற்றியே என் குற்றச்சாட்டுகள். அவை வேண்டுமென்றே கட்டுரை விரலை நீட்டும் குற்றவாளிகளை / மூலத்தை மறைக்கும் / காப்பாற்றும் தோரணையில் இருக்கின்றன என்பதே. கட்டுரை தலைப்புக்குள் தான் ஊட்டங்கள் இருக்கவேண்டும் ஆனால் ஒருவரின் கருத்தில் இருக்கும் மறை பொருளை சுட்டிக்காட்டவும் முடியும். ஸ்ட்ரிக்டாக தலைப்பை மட்டும் தான் பேச வேண்டுமேரால் அதற்கு பெயர் விவாதம் அல்ல பொரணி.

    சரி இதற்குமேலும் இதை நீர் தனிமனித தாக்குதல் என கருதினால் இனிமேல் உமக்கு நேரடியாக எந்த என் பதிலும் இராது. உமது கருத்துகளை தொடர்ந்து பதியலாம்.

    • நீங்க அடித்துவிடும் பல பல ஈமெயில் ஐடிகளால் பல பல பொம்மைகள் உருவாகிறது என்ற நிலையிலிருந்து யோசித்து பாருங்க… அவற்றில் ஒரு பொம்மை அக்காகியின் பொம்மையுடன் ஒத்து போவதனையும் யோசித்து பாருங்க! அடுத்து வினவு தளத்தில் தன்னுடைய ஈமெயில் ஐடியை கூட உண்மையாக கொடுக்க இயலாத இரு மனிதருடன் , கொடுக்க அஞ்சும் ஒரு மனிதருடன் பேசவேண்டிய அவசியம் யாருக்குமே இருக்காது என்றே நினைகின்றேன்… எனக்கும் அந்த அவசியம் இல்லை… வெளியே புலியாக கருத்துகளை சொல்பவருக்கு உள்ளே பூனை போன்ற அச்சம் தரும் மனது இருக்கும் என்றால் அதனால் என்ன பயன்…?

      அடுத்து வினவு கட்டுரைகள் தவறாக இருக்கும் சூழலில் எனது கருத்துகளை வைப்பது என்பது எனது உரிமை… ஒரு வேலை கட்டுரைகள் சரியாக இருந்து (பெரும்பாலும் அப்படி தான் சரியாக உள்ளன ) மணி போன்றவர்கள் குதர்கமாக வாதம் செய்யும் போது அவர்களுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதும் எனது கடமை மற்றும் உரிமையும் கூட…

      அந்த அந்த கட்டுரைகளின் கீழ் நீண்ட விவாதத்தை நாம் செய்து இருக்கும் போதும் கூட அவற்றில் இருந்து வெளியேறி வேறு கட்டுரைகளில் அதே கருத்தை விவாதிப்பது என்பது குழப்பத்தை தான் உருவாக்கும். முன்பு ஒரு முறை கூட கட்டுரையின் உள்ளடக்கத்தை தாண்டி நாம் விவாதித்த போது கூட வினவு அவற்றை சுட்டிக்காட்டியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்…

  13. குமார் அவர்களே முதலில் பொறுமையாக அமைதி காத்திடுங்கள்.தொடர்ந்து விவாதியுங்கள்.”பொம்மை”வைத்து விளையாடும் களமா இது?தங்களீடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை.எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்வது நம் கடமையில்லையா குமார்?இதில் யாருக்கும் விதிவிலக்கா என்ன?ஒரு சமூக பொறுப்பானவரான நீங்கள் வெளியேறுவேன் என்று அடிக்கடி உரைப்பது அமித்க்ஷாக்களின் அவைப்புலவர்களான மணிகண்டண்கள் அவர்களுத்தான் மன மகிழ்வைத்தரும் என்பதை மறவாதீர்கள்.தொடருங்கள்..தொடர்வோம்.நன்றீ

    • நடக்கின்ற கூத்தை மாகாபாரதத்தை ,ராமாயணத்துடன் கலந்து கட்டி அவர் அடிக்கிற கூத்தை வினவு வாசகர்களும் பாத்துகிட்டு தானே இருக்காங்க?தெளிவாக தானே சொல்லியிருக்கேன்….. அந்த அந்த கட்டுரைகள் தொடர்பாக அங்கே அங்கே விவாதிப்பது தானே முறை நெப்போலியன்…நானும் போர்னோ கட்டுரையில் நீண்ட நெடிய விவாதத்தை நடத்தி தானே இருக்கேன். அங்கே முறையாக விவாதம் நடத்த வக்கற்றவர்கள் இங்கே அதே விசயத்தை எடுத்து விவதிபதுஎன்ன முறை? ஏன் போர்னோ கட்டுரையில் விவாதத்தை தொடர என்ன பிரச்சனை சின்னாவுக்கு? எனக்கு சொல்லும் அறிவுரைகளை சின்னாவுக்கு சொல்லுங்க பாஸ்…

  14. குமார் சத்தியமாக உங்கள் பொம்மை கதை எனக்கு என்னவென்றே புரியவில்லை, இங்கு வேறு யாருக்காவது விளங்குதாப்பா? அக்காகியின் கருத்து என் கருத்துடன் ஒத்துபோனால் உடனே நான் அக்காகியா? என்னையா இது ஒரு ஈமெயில் ஐ டி கொடுக்க யாருக்கு என்ன பிரச்சினை இருக்கமுடியும் ? ஈமெயில் ஐ டி யை வைத்தா நான் பூனை புலி கரடி என நிரூபிக்க வேண்டும்? என்னையா இது
    குமாருக்கு இனி கரிக்குலம் விடேயை இணைத்து அனுப்பி தான் கேள்வி கேட்க முடியும் போல.

    மறுபடியும் சொல்கிறேன் வினவை / மணியை பற்றி கருத்து சொல்வது உங்கள் உரிமையே அதே போல உங்களின் முரண்பாடுகளை மற்றைய வாசகர் கேள்வி கேட்கவும் முடியும், போர்னோ விவாதத்தை இங்கே தொடரவில்லை , அதை உங்கள் முரண்பாடுகளுக்கு ஒரு மேற்கோள் தான் காட்டினேன், இப்போது கூட அந்த விவாதத்தில் ஒரு பாயிண்டு அங்குதான் பதிய போகிறேன். வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளவும்.

    ஆம் இங்கே யார் எதிர்கருத்துக்கு ஒழுங்காக விளக்கமளிக்காமல் பொம்மை, ஈமெயில் என கூத்து அடிக்கிறார்கள் என வாசகர்க்கு தெரியும் தான்.

    • பொம்மை கதை புரியவில்லை என்றால் வினவுக்கு கடிதாசி போட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளுங்க சின்னா….!பின்னுட்டம் 5.3.1.1.1.2.1 ல் வினவு எனக்கு விளக்கம் கொடுத்து இருக்கு…! உங்களின் மற்ற மொக்கைகளை எல்லாம் நான் உதாசினப்டுத்திட்டு போவதன் நோக்கம் அவைகள் மொக்கைகள் என்பதால் தான்….!

  15. சின்னா, கொடுக்கபட்டு உள்ள விளக்கம் பத்தல என்றால் கூறனும் இன்னும் கொடுப்போமில்ல வெளக்கம் அத விட்டு விட்டு ஒழுங்காக விளக்கமளிக்காமல் என்று ஏகன மொகனையா கூறியால் எப்படி சினன்னா? கொடுத்த விளக்கங்களுக்கு பதில் அளிக்க துப்பற்ற நீர் பேசுவது மிகவும் நகைப்ப்புக்கு உரியது மட்டும் அல்ல சின்னா.. முட்டாள் தனமானதும் கூடவே! போர்னோவை பற்றி…, பொருளாதாரம் அதலபாதாளத்தை விழும் என்ற கருத்துகளை பற்றி மீண்டும் மீண்டும் இங்கே மற்றும் அங்கே நீண்ட விவாதம் செய்து இருக்கேன்… முடிந்தால் பதில் அளிக்கவும் சின்னா… என் பின்னுட்டங்கள் அனைத்துக்கும் பதில் அளிங்க முதலில்….

    //ஆம் இங்கே யார் எதிர்கருத்துக்கு ஒழுங்காக விளக்கமளிக்காமல் பொம்மை, ஈமெயில் என கூத்து அடிக்கிறார்கள் என வாசகர்க்கு தெரியும் தான்.//

  16. அதான் மாங்கு மாங்கு என கேட்டுகொண்டிருக்கிரேனே ஏன் மு.துவதை (போர்னோ பதிவு) / மோடியை (இந்த பதிவு) மறைமுகமாக காப்பாற்றும் வேலையை செய்கிறீர்? நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்? உங்கள் விதண்டாவாததையெல்லாம் பதிலாக நீங்கள் தான் கருதிகொல்கிரீர். உங்களுக்கு என்ன பிரச்சினை குமார் நீங்கள் நைச்சியம் செய்தால் சிலர் சுட்டிக்காட்டவே செய்வர். உங்களை வீண் வம்புக்கிழுக்க எனக்கென்ன வேண்டுதலா? நீங்கள்தான் நான் உங்கள் முரண்பாடுகளை சுட்டி காட்டும்போது வீண்பழி சுமத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளீர் , உதாரணங்கள் –
    போர்னோ விவாதத்தில் போர்னோவை நான்ஆதரிப்பதாக சொன்னீர்.
    திவ்விய பாரதி விடயத்தில் நீராகவே என்னை கள்ளர் சாதி என எண்ணி கொண்டீர்.
    இந்த விவாதத்தில் நான் பல ஐடிகளில் வருவதாக சொல்கிறீர்.

    • சின்னா,இங்கே நான் கொடுத்து உள்ள பின்னுட்டங்கள் எதற்கும் முகம் கொடுத்து பதில் அளிக்காமல் மீண்டும் மீண்டும் உங்கள் பிதற்றல்களை அள்ளி தெளித்துகொண்டு இருக்கீங்க… மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கலகளை விரிவாகவே பேசியுள்ளேன்…அவற்றை கண்டும் காணாமலும் செல்வது ஏன் என்று தான் தெரியவில்லை…மற்றபடி போர்னோ பெண்களை நீங்கள் ஆதரிப்பது உங்க பின்னுட்டங்களில் இருந்து தெளிவாகவே தெரிகின்றது…திவியாவின் மீது வைக்கபட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் இல்லா… பல ஐடிகளில் நீங்க வருவது உண்மை தான்….

  17. என்னங்க இது உங்க முரண்பாடுகளை பத்தி பேசினா நீங்க எங்க கிட்ட பதில் கேக்கிரிங்க? XDD
    //விரிவாகவே பேசியுள்ளேன்…
    அதாங்க விரிவாக பேசியதில்தான் ஏன் மோடியை மறைமுகமாக முட்டு கொடுக்கிறிங்க என கேட்டேன்.
    //போர்னோ பெண்களை நீங்கள் ஆதரிப்பது ..திவியாவின் மீது வைக்கபட்ட குற்றசாட்டுகளுக்கு
    வாசகர்களே தயவு செய்து அந்த விவாதங்களை ஒருமுறை படியுங்கள்.

    //பல ஐடிகளில் நீங்க வருவது உண்மை தான்
    என்ன குமார் வினவு சொல்லியும் நம்பவில்லையா? இங்கு பதிவிடும் சிலரில் நான் அக்காகி நெப்போலியன் அனானியன் தவிர வேறுயாரும் உங்களோடு முரண்படுவதில்லை, இதில் யாரை நான் என்கிறீர்? XDD
    ஐயா எனக்கு நேரமிருந்தால் ***** ஆசைக்கு தாளிப்பது போல ஒரு ப்ளாக்கில் எழுதுவேனே. பல ஐடிக்கெல்லாம் எனக்கு நேரமில்லை, தயவு பண்ணி பல ஐடி என இனி காத்த வேண்டாம் ச்சே

    • என்ன பேசிகிட்டு இருக்கீங்க சின்னா? பல பொம்மைகளில் வந்தால் பல ஐடிகளில் வருவதாக தானே பொருள்… அடுத்து திவியாவின் சாதி ஆவன படம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை அங்கே எழுப்பியும் அவற்றுக்கு பதில் அளிக்காமல் சென்றது நீங்க தான். ஒரு அடிப்டையான கேள்வி.. அவர் சார்ந்த கள்ளர் இன மக்களும் பிற இடை சாதி சாதி மக்களும் அதே துப்புரவு தொழிலை செய்யும் நிலையில் தலித் மக்களை மட்டும் அந்த சாதி ஆவன படத்தில் அவர் ஏன் பட்டியல் இடனும்?அது சாதி வெறி இல்லையா?அடுத்ததா இங்கே குழுவா சேர்த்துகிட்டு திரித்தல்வாதத்துக்கு ஒத்திசை பாடிகிட்டு இருக்கீங்க நீங்களும் அக்காகி நெப்போலியன் அனானியன் அவர்களும்…முதலாளிடுவத்தை விட மார்சிய திருத்தல் வாதம் மிகவும் அபாயகரமானது என்பதால் நான் உங்களை எதிர்க்க வேண்டிய தாகிறது

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க