ண்பர்களே,

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு கூட்டம் இன்று (19.11.2017) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் துவங்கிவிட்டது

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து  பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.

பாருங்கள் ! நண்பர்களுடன் பகிருங்கள் !

—————————————————————-

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வினவு November 19, 20179:01 pm

நேரலை இத்துடன் முடிவடைகிறது. தவறுகளை சுட்டிக்காட்டி ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி

வினவு November 19, 20177:58 pm

தோழர் மருதையன் உரை தற்போது நேரலையில்