மக்கள் அதிகாரம் – இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?
பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி
நாள் : 30.11.2017, வியாழக்கிழமை – மாலை 5 மணி.
இடம் : சிந்துபூந்துறை, சாலைத்தெரு, திருநெல்வேலி ஜங்ஷன்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
தொடர்புக்கு : 75989 87316.
நாடு முழுதும் இதே தலைப்பில் கூட்டங்களை நடத்துங்கள். இதுதான் இன்றைய தேவை