அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா?
தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.

இந்த நேரலையில் உங்களையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நண்பர்களிடமும் இந்த நேரலையை பகிருமாறு கோருகிறோம்.

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக முதல் 16.23 நிமிடங்கள் வரை ஃபேஸ்புக் வீடியோவில் ஆடியோ கேட்காது. அதன் பிறகு தெளிவாக கேட்கும். சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்த கருத்தரங்கின் உரைகள் தனித்தனி வீடியோக்களாக விரைவில் வெளியிடப்படும்.

கருத்தரங்கம்

தலைமை:
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள உரிமைப் பாதுகாப்பு மையம்

உரையாற்றுவோர்:

திரு. அரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

திரு. சுருதிசாகர் யமுனன்
பத்திரிகையாளர், scroll.in, புது தில்லி

தோழர் மருதையன்
பொதுச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்