privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரடி ஒளிபரப்பு: PRPC சென்னை கூட்டம் - அனைத்து சாதி அர்ச்சகர்

நேரடி ஒளிபரப்பு: PRPC சென்னை கூட்டம் – அனைத்து சாதி அர்ச்சகர்

-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா?
தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.

இந்த நேரலையில் உங்களையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நண்பர்களிடமும் இந்த நேரலையை பகிருமாறு கோருகிறோம்.

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக முதல் 16.23 நிமிடங்கள் வரை ஃபேஸ்புக் வீடியோவில் ஆடியோ கேட்காது. அதன் பிறகு தெளிவாக கேட்கும். சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்த கருத்தரங்கின் உரைகள் தனித்தனி வீடியோக்களாக விரைவில் வெளியிடப்படும்.

கருத்தரங்கம்

தலைமை:
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள உரிமைப் பாதுகாப்பு மையம்

உரையாற்றுவோர்:

திரு. அரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

திரு. சுருதிசாகர் யமுனன்
பத்திரிகையாளர், scroll.in, புது தில்லி

தோழர் மருதையன்
பொதுச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

 

 

  1. வினவு நேரலை ஒளிபரப்பு HD தரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் பகிருங்கள்.

  2. தற்போது பேசுபவர் திரு. அரங்கநாதன், தலைவர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

  3. தற்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பேசுகிறார்.

  4. தோழர்களே…இக்கூட்டத்தில் முதன்முறையாக நேரலை ஒளிபரப்பு செய்தமைக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்…..இக்கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய விஷயங்கள், சில நுட்பமான விவரங்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை…ஆகையால் இக்கூட்டத்தின் விடியோ பதிவுகளை தங்களது யூடியூப் வலைதளத்தில் பதிவேற்றுமாரு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்…

  5. சிறப்பான முயற்சி. வினவின் முயற்சி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  6. தோழர்கள் பேசியதை யூடியூப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கோள்கின்றேன். அனைவரும் பார்க்க கேட்க வேண்டும்.

  7. நன்றிகள்…..! க.பாலகுரு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவன், திருச்செந்தூர்.

  8. முகநூல் ஊடாக நேரலை வேண்டாங்க! முதலில் பத்து நிமிட நிகழ்வை பதிவு செய்ங்க… அதனை வினவு தளத்துக்கு அப்லோட் செய்ங்க…. அதே போன்று நிகழ்ச்சி முடியும் வரைக்கும்…….தொடருங்க பாஸ்….

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க