சிறுமி ஹாசினி காமவெறி பிடித்த ஒரு இளைஞனால் கொல்லப்பட்டாள். தில்லி நிர்பயாவின் நினைவுகள் இன்றும் நம்மைத் துரத்துகின்றன. காதலின் பெயரில் இந்துஜாக்களும், வினுப்பிரியாக்களும் எரிக்கப்பட்டோ, தூக்கில் தொங்கியோ மரிப்பது நிற்கவில்லை.

காமவெறியையும் ஆணாதிக்க வன்முறையையும் பிரித்துப் பார்க்கவியலாது. பெண்களை அடிமையாகவும் உடைமையாகவும் கருதும் மனப்பாங்கை பார்ப்பனியம் கற்றுக் கொடுக்கிறது. காமவெறியுடன் கடித்துத் தின்னத்தக்க பண்டமாக எண்ணுவதற்கு போர்னோ பயிற்றுவிக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக பெண்கள் மீதான கொடிய வன்முறைகள் அதிகரித்திருப்பதற்கும், சமீப ஆண்டுகளில் அதிகரித்து வரும் இணைய பழக்கத்துக்கும் தொடர்பில்லை என்று கருத முடியாது. மெரினா போராட் டம் போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான பயனுள்ள கருவியாக கிடைத்த இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் இருண்ட பக்கம் போர்னோ.

இணையத்தில் உலவுவோரை திட்டமிட்டு ஈர்க்கும் போர்னோ தளங்கள், அதில் சிலரையாவது அடிமைப்படுத்துகின்றன. பிறகு ஆபாசப் படங்கள் பார்ப்பது, பெண்களை இரகசியமாக ஆபாசப் படம் பிடிப்பது, சொந்த வாழ்க்கை உறவுகளை ரணப்படுத்திக்கொள்வது, எதிர்க்க இயலாத பெண்களை குதறுவது என, அதன் பரிமாணங்கள் விரிவடைகின்றன.

ஆண்டைகளுக்கு காமசூத்ராவை இலக்கியமாக்கிய பார்ப்பனியம், அடிமைகளுக்கு ஆண் – பெண் உறவில் ஆயிரத்தெட்டு தடைகளை வைத்திருக்கிறது. இந்த சூழலில் இணையமானது, இந்தியர்கள் கொண்டிருக்கும் காமக்கூச்சத்தை போக்கி இரகசியமாய் ‘இன்பங்களை’ காட்டுகின்றது.

காந்தப்படுக்கை, எழுச்சி மாத்திரைகள், நீடித்த இன்பம் எல்லாம் சேலம் சித்த வைத்திய சாலையிலிருந்து இணையத்தின் ஆன்லைன் விற்பனைகளில் வந்து விட்டன. கள்ள உறவுகளுக்கும், விதவிதமான விபச்சார சேவைகளுக்கும் இணையம் ஒரு மாபெரும் சந்தை. எனினும் அச்சுறுத்தும் இந்த பாலியல் விவகாரங்களை விட வாழ்க்கை விடுக்கின்ற அச்சுறுத்தல்கள் பெரியவை.

இந்த இரகசிய உலகின் மாயையை உணர்ந்து விடுபட வேண்டுமாயின், எதார்த்த வாழ்வின் வலிகளை உணர்வது மிகவும் அவசியம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மனித உரிமை ஜெனிவாவில் செக்ஸ் மணங்கமிழும் காஃபி கிளப் !
  • செப்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்!
  • லென்ஸ், புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி?
  • யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?
  • போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
  • ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்!
  • போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள்!
  • விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்கக் கூடாது? – கேள்வி பதில்!
  • 8MM (1999) – திரை விமர்சனம் பாலியல் வக்கிரம் : அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

20.00Add to cart

20.00Add to cart

20.00Add to cart


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி