திரிபுராவில் பாட்டாளிவர்க்க ஆசான் லெனின் சிலை இடிப்பு ! பி.ஜே.பி பாசிஸ்டுகள் வெறியாட்டம்!
உழைக்கும் மக்களே, மாணவர்களே,
உலகத்தில் முதன்முதலில் முதலாளித்துவ சுரண்டலை ஒழித்து உழைக்கும் மக்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்த்த ஒப்பற்ற தலைவர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்ட பி.ஜே.பி காலிகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
- அடுத்து பெரியார் சிலைக்கு குறி வைக்கும் பார்ப்பனப் பொறுக்கி எச்சை ராஜாவை தமிழக வீதிகளில் ஓடவிட்டு உதைத்து வெளியேற்றுவோம்!
- நச்சுப் பாம்பு ஏ.பி.வி.பி யை கல்லூரிகளில் இருந்து விரட்டியடிப்போம்!
- கார்ப்பரேட் சுரண்டலை ஒழிப்போம்! சாதி – மதம் விட்டொழிப்போம்!
- ஆசான் லெனின் வழியில் உழைக்கும் வர்க்க அதிகாரம் படைப்போம்!
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 9445112676
rsyfchennai@gmail.com, facebook : rsyftn