privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு புகைப்படச் செய்தியாளர்

வினவு புகைப்படச் செய்தியாளர்

வினவு புகைப்படச் செய்தியாளர்
106 பதிவுகள் 0 மறுமொழிகள்

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

கொரோனாவுக்குப் பின்னான இந்த தீபாவளி நகர்ப்புற சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் ஈடேற்றவில்லை. இவர்களை அரசாங்கமும் கைவிட்ட நிலையில் நம்பிக்கை வைத்திருந்த தீபாவளியும் கைவிட்டது.

கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

ஊருக்கெல்லாம் ராசிக்கல் விற்றவர், ஊரிலிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டத்தைக் கேட்டவர், இப்போ அவரோட கஷ்டத்தைக் கேட்க யாருமில்லையே என்று பக்கத்துக் கடைக்காரர்கள் உருகினர்.

பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கொரோனா பாதிப்புகள் ஒரு பக்கம், குடும்ப வறுமை மறுபக்கம் என அலைக்கழிக்கப்படும் பெண்களின் வாழ்வை விளக்குகிறது இக்கட்டுரை.

முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

வயிற்றுப் பசியும் நோய்த் தொற்றும் ஒருசேர மக்களை விரட்டுகிறது. நோய்த் தொற்று தனக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற சாலைகளில் அலைகிறார்கள் மக்கள்.

இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !

ஏற்கெனவே பார்த்த வேலைகள் கண்ணெதிரே காணாமல் போய்விட்டன. கட்டிட வேலையிலிருந்து காகிதம் பொறுக்கும் வேலை வரை, தலை சுமையிலிருந்து தள்ளுவண்டி வியாபாரம் வரை எதுவுமே இல்லையென்று கதறுகிறார்கள்.

செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது இப்புகைப்படக் கட்டுரை. பாருங்கள்... பகிருங்கள்...

நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை

சென்னையின் அடையாளமாக இருக்கும் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று ஒரு காட்சிப் பொருளாக மாறிவரும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது இக்கட்டுரை.

நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

வீடற்ற மக்களின் வீடாக இருக்கும், சென்னை மெரினா கடற்கரையில் வாழும் மனிதர்களின் கனவுகள் எவை ?

80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !

ஒற்றைப் பெண்மணியாக தனது குடும்பத்தைக் காக்கும் 80 வயதான தென்காசி பத்மா அம்மாவின் கதை. பாருங்கள்...

சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…

சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலையையும் துயரத்தையும் பதிவு செய்யும் புகைப்படக் கட்டுரை !

ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !

“ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார்.” இனி இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்.

ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

கடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் !

வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை

தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.

சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

வளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.