Skip to content

Author Archives:

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

18-Jun-10

ரதியின் "ஈழத்தின் நினைவுகள்" நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வருட காலமாய் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. Read More...

கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

30-Apr-10

கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. Read More...

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

03-Apr-10

இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? Read More...

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

12-Mar-10

என் தடைகளையெல்லாம் தாண்டி மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன். Read More...

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

15-Feb-10

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அனுபவங்களை சொன்னால் மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும் Read More...

ஈழம்: காந்தி தேசத்தின் துப்பாக்கி ராஜ்ஜியத்தில்…

01-Jan-10

இந்தியராணுவம், மிக குறுகிய காலத்திலேயே எங்கள் மீதான தங்கள் அடக்குமுறையை பிரயோகித்து சிங்கள ராணுவத்திற்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்கள். Read More...

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

04-Dec-09

இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும். Read More...

ஈழம்: துயரங்களின் குவியல்!

13-Nov-09

இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், Read More...

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

23-Oct-09

"ஆமி வெளிகிட்டிட்டானாம் ...." என்று யாராவது ஓடிக்கொண்டிருந்தால், பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். பைகளை விட எங்கள் உயிர்கள் அதிகசுமையாக இருப்பது போல் Read More...

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

09-Oct-09

ஈழத்தில் ராணுவத்தை நான் நேரில் சந்தித்த நேரங்களிலெல்லாம் என் இதயத்துடிப்பே எனக்கு இடி போல கேட்கும். அப்படியொரு பயம் எனக்கு ராணுவத்திடம். தன்னை ஜனநாயக நாடு என்று Read More...

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

12-Sep-09

ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை. ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் Read More...

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

17-Aug-09

போர் என்றால் மனிதசிதைவு (Dehumanization) மிகமோசமாக நடக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் எழுதியதை Read More...

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

28-Jul-09

ஈழவிடுதலைக்கான‌ போராட்டத்தோடு இணைந்ததுதான் எங்கள் வாழ்வியல் போராட்டங்களும். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் ஒவ்வொரு ஈழத்தமிழ‌ன் வாழ்விலும் நிறையவே காயங்களை உண்டாக்கியது. போர் ஓய்ந்த பின்னும் கூட எங்கள் வலிகள் இன்னும் ஆறவில்லை. Read More...

ஈழத்தின் நினைவுகள்

14-Jul-09

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!