Skip to content

Category Archives: ஒலி/ஒளி

உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்ப்பாட்டம், புகைப்படங்கள்!

01-Sep-10

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள் Read More...

அமெரிக்க கனவு : வீடியோ

19-Aug-10

அமெரிக்கா பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் மாயையை அமெரிகர்களுக்கு புரியும் மொழியில் அம்பலப்படுத்துகிறார் 5 கிராமி விருதுகள் பெற்ற அமெரிக்காவின் நகைச்சுவையாளர் ஜார்ஜ் கார்லின் Read More...

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

15-Aug-10

'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

25-Feb-10

மக்கள் மீதான போர்தான் இந்திய அரசின் நக்சல் ஒழிப்பு போர் என்பதை ஆதாரத்தோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அம்பலப்படுத்திய சென்னை பொதுக்கூட்டத்தின் காணொளி Read More...

ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ

21-Nov-09

புதிய திசைகள் என்ற புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் வானொலியில் ஈழம் தொடர்பான உரையாடல் ஒன்றை நடத்தியது. ம.க.இ.க தோழர் மருதையன் கலந்துகொண்ட இவ்வுரையாடலின் ஆடியோ Read More...

இப்போது ஒலிபரப்பில் அய்ரோப்பிய வானொலியில் தோழர் மருதையனோடு உரையாடல்

21-Nov-09

புதிய திசைகள் என்ற அமைப்பு கருத்து விவாதம் ஏற்பாடு செய்துள்ளது.தோழர் மருதையன் கலந்துகொள்கிறார். இப்போது நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது Read More...

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்

09-Nov-09

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு ஓட்டெதுக்கு.... சீட்டெதுக்கு..... ஓடுங்கடா நாட்டை விட்டு.. Read More...

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

07-Nov-09

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. Read More...

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

02-Nov-09

நாடு முன்னேறுதுங்குறான் மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா, ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா, நாடு, நம்ம நாடு முன்னேறுதுங்குறான் Read More...

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

26-Oct-09

தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. Read More...

வினவில் இன்று முதல் மக்கள் இசை!

19-Oct-09

பாடல் : காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள். Read More...

ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்

11-May-09

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். Read More...

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !

31-Jan-09

Read More...

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

29-Jan-09

Read More...

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ – டவுன்லோட்

24-Oct-08

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!