தொகுப்பு: பதிவுலகம்

எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை !

எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை !

சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை.

3:00 PM, Thursday, Feb. 15 2018 Comments Off on எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை !Read More
சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.

4:56 PM, Wednesday, Jan. 24 2018 Read More
அதிமுக கொள்ளைக் கூட்டம் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு !

அதிமுக கொள்ளைக் கூட்டம் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு !

போக்குவரத்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு பல்வேறு இடங்களிலும் வலுத்து வருகிறது. இங்கே தமிழ் பேஸ்புக் பதிவர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.

10:30 AM, Tuesday, Jan. 23 2018 Read More
பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !

பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !

அவன் பேர் திரிலோக்தாசனாம்!! இவன் பிறந்த போது இவன் குடும்பத்தார் திரிலோக்ராஜ்னு பெயர் வைத்ததற்காக இவன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தாராம் ஊர்தலைவர் அதனால் திரிலோக்தாசன்னு பெயரை மாத்தி வைத்துட்டாங்களாம்!!!

11:30 AM, Thursday, Jan. 18 2018 Read More
ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !

பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம். வள்ளுவர் வகுத்த ‘”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம்.

8:38 AM, Wednesday, Jan. 17 2018 Read More
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது “பன்றித்தீனி” புத்தகம்.

12:29 PM, Tuesday, Jan. 16 2018 Read More
சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் – தோழர் துரை சண்முகம்

சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் – தோழர் துரை சண்முகம்

வாசிப்பு என்பது ஒரு கலை, நூல்களைக்காட்டிலும் நம்முடைய ஆயுள் குறைவுதான். ஆகவே நாம் படிப்பவற்றை தெரிவு செய்து தான் படிக்க வேண்டும். அந்த வகையில் சில நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி.

7:55 AM, Monday, Jan. 15 2018 Read More
41வது புத்தகக் காட்சி : அலைகள் – பாரதி புத்தகாலயம் – சிந்தன் புக்ஸ் – வீடியோ

41வது புத்தகக் காட்சி : அலைகள் – பாரதி புத்தகாலயம் – சிந்தன் புக்ஸ் – வீடியோ

புத்தகக் காட்சியின் கண்கவர் வண்ணங்களும், வழுவழு தாள்களும், கவர்ந்திழுக்கும் தலைப்புகளும் சூழ உள்ள அரங்கில் சில செறிவான புத்தகங்களைத் தெரிவு செய்ய உதவும் வகையில், சில பதிப்பகங்களையும் நூல்களையும் அறிமுகம் செய்கிறது இந்த காணொளி….

5:06 PM, Sunday, Jan. 14 2018 Read More
எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

தேவதாசி என்றால் இவர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்? தேவதாசி வழக்கத்தை கோயிலுக்குள் நுழைத்து, பெண்களை விபச்சாரம் செய்வதற்கு ‘தேவதாசி’ என்ற இந்து பண்பாடு வளர்த்தவர்களுக்கு இன்று தேவதாசி என்றால் அவமானமாக இருக்கிறதா?

10:56 AM, Friday, Jan. 12 2018 Read More
மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !

100 ரூபாய் டிக்கெட்டை 1000, 2000க்கு ப்ளாக்டிக்கெட் விற்று சொத்துச் சேர்த்த ரஜினியும் காசில்லையென மலேசியாவுக்குப் பிச்சையெடுக்கப் போனதுதான் மகா கேவலம்.

2:20 PM, Tuesday, Jan. 09 2018 Read More
டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.

4:10 PM, Friday, Jan. 05 2018 Read More
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% – ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.

1:52 PM, Friday, Jan. 05 2018 Read More
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !

திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”

3:01 PM, Thursday, Jan. 04 2018 Read More
பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு

பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு

அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.

1:29 PM, Tuesday, Dec. 05 2017 Read More
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும்  கண்டனம் !

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6:34 PM, Sunday, Nov. 05 2017 Read More