தொகுப்பு: நூல் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

“நீங்கள் என்ன மாதிரியான வாழ்வில் பயணிப்பீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும்.” – இது நான்காம் தொழிற்புரட்சியை முன்வைத்து ஏகாதிபத்திய உலகம் உருவாக்க முயலும் புதிய ஆக்கிரமிப்பு.

7:12 PM, Tuesday, Jul. 04 2017 2 CommentsRead More
பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

6:03 PM, Thursday, May. 25 2017 Leave a commentRead More
ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அண்டை நாடாகிய பிரான்சைக் குலுக்கிக் கொண்டிருந்த புரட்சிகரமான புயல்களின் இடியோசை ரைன் பிரதேசத்தில் மிகவும் தெளிவாகக் கேட்டது. பிரெஞ்சுப் பொருள்முதல்வாதம் மற்றும் அறிவியக்கத்தின் கருத்துக்கள் ரைன் பிரதேசத்தின் மூலமாக ஜெர்மனிக்குள் வந்து கொண்டிருந்தன.

4:34 PM, Tuesday, May. 23 2017 1 CommentRead More
அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

2:20 PM, Monday, May. 22 2017 Leave a commentRead More
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம். – ஹென்ரி வோல்கவ்

5:32 PM, Friday, May. 19 2017 7 CommentsRead More
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும்.

10:57 AM, Friday, Apr. 14 2017 3 CommentsRead More
நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

பாலஸ்தீனம் குறித்து எனக்கிருந்த கேள்விகளுக்கு பலநூல்களை வாசித்தும், பல பாலஸ்தீனர்களோடு உரையாடியும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தும் சேகரித்த பதில்கள், இந்நூலை எழுதுவதற்கு பெருமளவில் உதவின…

10:38 AM, Tuesday, Mar. 07 2017 Leave a commentRead More
40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.

11:50 AM, Monday, Jan. 16 2017 19 CommentsRead More
நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்

நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்

1:00 PM, Thursday, Dec. 29 2016 4 CommentsRead More
நூல் விமரிசனம் : குடும்பம்

நூல் விமரிசனம் : குடும்பம்

“என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”

11:00 AM, Tuesday, Aug. 16 2016 Leave a commentRead More
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

“ஒரே பண்பாடு ஒரே நாடு” என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.

9:51 AM, Thursday, Aug. 11 2016 Leave a commentRead More
நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை

நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை

சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது

10:11 AM, Wednesday, Aug. 10 2016 Leave a commentRead More
நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.

12:50 PM, Friday, Jul. 22 2016 4 CommentsRead More
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.

10:35 AM, Friday, Jul. 01 2016 1 CommentRead More
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !

ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !

போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.

3:02 PM, Thursday, Jun. 30 2016 17 CommentsRead More