privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

என்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்?

30
மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள கேடுகெட்ட ஆட்சியை போலீசைக் கொண்டுதான் காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசுக்கு தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறது பாசிச ஜெயா கும்பல்.

மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!

7
சங்கம் கட்டினால் நீக்கம் என்று ஆட்டம் போட்ட இந்த முதலாளிக்கு தற்போது நீதிமன்றத்தின் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!

எம்.எல்.ஏ கணேசன்
8
வாலாஜாபாத் கணேசன் எனும் அ.தி.மு.க எம்.எல்.ஏவை 'ரவுண்டு கட்டிய' பெண்கள் - ஒரு நேரடி அனுபவம்!

மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!

6
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுந‌ர்கள் கூறுகின்றனர்.

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

98
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை

மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!

3
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

15
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!

9
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி

கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!

2
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது

நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!

3
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

இட-ஒதுக்கீடு-புரட்சி
18
இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன

காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!

5
"பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்" அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார்

கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!

3
இத்துணை பாதுகாப்பு குறைபாடுகளோடு கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதிக்கப்படுகிறதென்றால், ஆளும் கும்பல் தெரிந்தே தமிழகத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிட முயலுகிறது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

7
ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்

மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

8
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.

அண்மை பதிவுகள்