அடக்குமுறைக்கு எதிராக பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.... (தொடர்ந்து படிக்க)
பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால்... (தொடர்ந்து படிக்க)
ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? ... (தொடர்ந்து படிக்க)
ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை இருப்பதற்கான அறிகுறி அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிக்க வேண்டும்.... (தொடர்ந்து படிக்க)
இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் திணிக்கப்பட்டிருந்த போதும், கதையின் முதன்மையான கரு பாசிசம். தீவிரவாதிகளை உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும் என்பதுதான் காமன்மேனின் கருத்து.... (தொடர்ந்து படிக்க)
இந்து தேசியவெறியும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியும் பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’ பார்ப்பன மணம் பரப்பி, சிவசேனையின் செய்திப்படம் மணிரத்தினத்தின் கரசேவை பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி, ... (தொடர்ந்து படிக்க)
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர்... (தொடர்ந்து படிக்க)
குசேலன் தோல்வி, ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் ரஜினியின் இமேஜ் அடிவாங்கியிருப்பது குறித்து யார் கவலைப்படுகிறார்களோ இல்லையோ எந்திரன் படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரிதும் கவலைப்படுகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேனென அஜித் கூறியதாகச் செய்தி வெளியானதும் ஏகன் படம் பல வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களால் தடை செய்யப்பட்டது. இதனால்... (தொடர்ந்து படிக்க)
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல? 80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும்... (தொடர்ந்து படிக்க)
மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா. அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை.... (தொடர்ந்து படிக்க)
இந்த வாரம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: "பர்தாவில் ஷகீலா!" "எந்த ஷகீலா?"ன்னு அப்பாவி மாதிரி கேட்கக்கூடாது. ...... (தொடர்ந்து படிக்க)
ஓரே நேரத்தில் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கிறது? ஸ்ரீநகரில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். பீகாரில் திசை திரும்பிய கோசி ஆற்றின் வெள்ளத்தால் பல இலட்சம் மக்கள் உடமைகளை இழந்து வர மறுக்கும் நிவாரணத்திற்காகத் தவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் டாடாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்க விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரிசாவில் சங்கபரிவார... (தொடர்ந்து படிக்க)
கடைசியாகக் கிடைத்த தகவலின் படி சாலிக்கிராமம் (சென்னை வடபழனிக்கு அருகில் இருக்கும் சினிமாக்காரர்களின் புண்ணியத்தலம்) வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். சைக்கிள் பாஸ் கலெக்சனிலும் கூட நாயகன் குசேலனை விஞ்சிவிட்டதாம். ... (தொடர்ந்து படிக்க)