Skip to content

Category Archives: இன்று

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15-Jul-10

இந்த சிறப்பிதழ் வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்! Read More...

பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

13-Jul-10

திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருவது சாத்தியமில்லை. Read More...

தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!

13-Jul-10

ஜெ பானை, கலைஞர் பானை, விஜகாந்த பானை,...‘60 ஆண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது. Read More...

துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

12-Jul-10

இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு அங்கேயே சமாதி நிச்சயம். Read More...

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

12-Jul-10

883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது Read More...

தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!

08-Jul-10

மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்? Read More...

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

08-Jul-10

இது சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு எனும் கருத்துமுதல்வாத மதக் கோட்பாடுகள் முகத்தில்பூசப்பட்டிருக்கும் கரி, கடவுளை கல்லறைக்கு அனுப்பும் வழி Read More...

பற்றி எரிகிறது காஷ்மீர் !!

07-Jul-10

ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது Read More...

தமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!

06-Jul-10

தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் மு.க வின் கடிதங்களை தேடலாம். Read More...

வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

05-Jul-10

ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது. Read More...

புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

03-Jul-10

அங்காடித் தெரு, அருந்ததி ராய், இன்டர்நேஷனல், ஐஸ் சிறுகதை, செம்மொழி மாநாடு , செயற்கை உயிர், தண்ணிப்பானை, நாப்கின், போபால், மின்தடை, முள்ளிவாய்க்கால், ஹாலிவுட் Read More...

பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!

02-Jul-10

ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது Read More...

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

01-Jul-10

இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். Read More...

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

29-Jun-10

கூச்சப்படுவதற்கு பண்பாடு வேண்டும், அறமும், விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் வேண்டும். இருக்கிறதா? Read More...

முள்ளிவாய்க்கால் – போபால்

28-Jun-10

போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வேறு தான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். Read More...

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!

26-Jun-10

மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது. Read More...

செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

25-Jun-10

சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன், துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன், அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன் , உள்ளூர்த் தமிழா ஊர் ஊராய் ஓடு! உலகத்தமிழா..! கோவையில் கூடு! Read More...

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

23-Jun-10

அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது' Read More...

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

21-Jun-10

இயற்றமிழ் அழகிரி, இசைத்தமிழ் கனிமொழி, நாடகத்தமிழ் தளபதி என முத்தமிழையும் வளர்த்து தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க முயலும் திறமை முடியுமோ யாராலும்? Read More...

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

18-Jun-10

ரதியின் "ஈழத்தின் நினைவுகள்" நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வருட காலமாய் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. Read More...

UNTHINKABLE திரை விமரிசனம்: அமெரிக்க மனிதாபிமானத்தின் அழுகுணி ஆட்டம்!!

17-Jun-10

பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது. Read More...

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

16-Jun-10

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? Read More...

காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!

15-Jun-10

பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம். Read More...

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

14-Jun-10

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான் Read More...

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!

11-Jun-10

மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. Read More...

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்

10-Jun-10

தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் பாலாவின் கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன. Read More...

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

09-Jun-10

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. Read More...

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

08-Jun-10

மும்பை 26/11 - கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. ஆனால் போபால்? Read More...

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

07-Jun-10

பாதிரி ஜெகத் கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்! Read More...

முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!

04-Jun-10

இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரீகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை. ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம். Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!