privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

1
தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரத்தில் அடிமை எடப்பாடியோ “இனி செட்” தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கக் கோரி மன்றாடுகிறார்

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.

புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடும் என்ற பகட்டாரவாரத்தின் பின்னால் மறைக்கப்படும் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை - 2020, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் கல்வியிலிருந்து விலக்குவதற்கு அடிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 , எப்படி உலக வங்கிக்கு அடி பணிந்ததாகவும் பார்ப்பன ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்கிறது என்பதை இந்தப் பகுதியில் அம்பலப்படுத்திகிறார் பேராசிரியர் அனில் சத்கோபால்..

பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !

நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !

4
இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் !

NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன ?

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !

அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும்  இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.

ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

5
ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.

நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !

இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் குறித்த தேடலைத் துவங்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

அண்ணா பல்கலை உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence - IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் பின்னணியையும் அபாயத்தையும் விளக்குகிறது இந்த நூல்

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ; கல்வி உரிமையை பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்… ! சென்னை - கருத்தரங்க செய்தி மற்றும் படங்கள்.

அண்மை பதிவுகள்