privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள பொட்டலூரணி கிராம மக்கள்

பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் தற்பொழுது ஊர் பொதுக்கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு இந்த தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் கோட்டையை போலவும் அங்கே மோடியைப் பற்றியும் பா.ஜ.க-வை பற்றியும் விமர்சனம் செய்ய முடியாது என்பதைப் போலவும் போலீசை வைத்துக்கொண்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றது பா.ஜ.க கும்பல்.

தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்

"எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.

சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்

இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.

பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷ்மிட்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை, உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உத்தரபிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற வட மாநிலங்களின் நிலை இங்கும் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கான உரிய பதிலை, உரிய முறையில் தமிழ்நாடு அளிக்கும்.

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன.

மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னேடுக்க வேண்டும்.

விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்

அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.

திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல் பா.ஜ.க குண்டர்படை அட்டூழியம்

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, "விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்"  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறுக!

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரக்கூடிய ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் மீதான நடவடிக்கை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

சென்னையில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு போலீசுத்துறை தற்போது தடை விதித்திருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் இலக்கணம் என செழுமைமிக்க மொழியானது நம்முடைய மொழி. தமிழைக் காக்க பல நூறு பேர்தங்கள் உயிரை தியாகம் புரிந்திருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக மொழிப்போர் கண்டதும் நம் தமிழ் மொழியே. இப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு படைத்த நம் தமிழ் மொழிக்கு ஏன் இன்னும் உயர் நீதிமன்றத்தில் மட்டும் இடமில்லை?

அண்மை பதிவுகள்